ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

+3
ராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
vasudevan31355
7 posters

Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by vasudevan31355 Sat 22 Feb 2014 - 22:01

ஈகரை அன்பர்களே!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்காக பிரத்தியோகமாக அவர் ரசிகர்களால் இயக்கப்பட்டு வரும் இணைய தளம், எம்எஸ்விடைம்ஸ் இன்று ஒய்.ஜி.பி ஆடிட்டோரியத்தில் இன்று நடத்தும் இசைக்கலைஞர்களுக்கான பாராட்டு விழாவில் நமது ஈகரைத் தோழர், நடிகர் திலகத்தின் பரம விசிறி, மெல்லிசை மன்னரின் மேல் பற்று கொண்ட அன்பு ரசிகர், எங்கள் அன்பு வழிகாட்டி திரு வீயார் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப் படுகிறார். அனைவரும் பெருமைப்படக் கூடிய மிக மகிழ்ச்சியான விஷயம் இது.

விழாவில் மெல்லிசை மன்னர் கலந்து கொள்கிறார். திரு ஒய்.ஜி. மகேந்திரனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

விழாவில் கெளரவிக்கப்படும் அன்பு வீயார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.


Last edited by vasudevan31355 on Sat 22 Feb 2014 - 22:14; edited 1 time in total
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat 22 Feb 2014 - 22:13

இனிய வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by ராஜா Sun 23 Feb 2014 - 12:38

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. 3838410834 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. 3838410834 அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வாசு சார் .

வாழ்த்துகள் திரு வீயார் அவர்களே ,

புகைப்படம் கிடைத்தால் பகிருங்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by venkhatraman Sun 23 Feb 2014 - 12:57

அன்புள்ள வீயார் அவர்களுக்கு

தங்களுக்குத் தரப்படும் மரியாதை, எனக்கு அளிக்கப்பட்ட
மகிழ்ச்சியை அடைகிறேன்.

தங்களுடைய உழைப்பையும் திறமையயும் நானறிவேன்.

மென்மேலும், தங்களுக்கு நிறைய பாராட்டுக்களும்

கௌரவமும் கிடைக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

அருமையான இந்த தகவலைத்தந்த நண்பர்

நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
venkhatraman
venkhatraman
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by krishnaamma Sun 23 Feb 2014 - 13:59

விழாவில் கெளரவிக்கப்படும் அன்பு வீயார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. WgahRwlvSZantTesQgOw+images


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by சின்னக் கண்ணன் Sun 23 Feb 2014 - 15:07

வாழ்த்துக்கள் ராகவேந்திரன் சார்..
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by veeyaar Sun 23 Feb 2014 - 17:49

அன்பு நண்பர்கள்
துவக்கப் பாராட்டுடன் அன்பினைப் பகிர்ந்து கொண்ட வாசுதேவன், வாழ்த்துக்கள் கூறிய கல்யாண சுந்தரம், ராஜா, கிருஷ்ணம்மா, மற்றும் சின்னக்கண்ணன் உள்பட அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நேற்றைய விழா மிகச் சிறப்பாக நடந்தேறியது. குறிப்பாக ஒலிப்பதிவாளர் திரு சம்பத் அவர்களும் இசையமைப்பாளர் திரு ஷ்யாம் அவர்களும் பல புதிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் சொல்லச் சொல்ல மெல்லிசை மன்னர்களின் ரசிகர்கள் மட்டுமின்றி வந்திருந்த பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்து பிரமித்து வாயடைத்துப் போய் அமர்ந்து விட்டனர். டேப் ரிகார்டரில் ரீவைண்ட் செய்யும் போது ஏற்பட்ட ஒலியை ஒரு பாடலில் பயன் படுத்தியிருக்கிறார், ஷ்யாம் அவர்களின் வகுப்புத் தோழர்களில் இருந்த மூன்று ஆப்பிரிக்க இளைஞர்களின் பெயர்களை இசையாக உருமாற்றியிருக்கிறார், பணக்கார குடும்பம் படத்தில் பறக்கும் பந்து பறக்கும் பாடலுக்கு சதன் தன் வாயில் விரலை வைத்து இதழை இழுத்து ஏற்படுத்திய ஒலி பந்து மட்டையில் படும் ஒலிக்குப் பயன்படுத்தப் பட்டது என்று அவர்கள் சொன்ன விஷயங்கள் நேரத்தை முற்றிலும் மறக்கடிக்கச் செய்து விட்டன. மெல்லிசை மன்னர் அவசரமாக செல்ல வேண்டியிருந்ததால் நிகழ்ச்சியை முழுதும் நடத்த முடியவில்லை. இதனால் பாதிக்கப் பட்டது மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் கௌரவிக்கப் படவேண்டிய நிகழ்ச்சி.

இருந்தாலும் அவருடைய அருமையான இசையமைப்பின் பெருமைகளை அறியும் சந்தர்ப்பத்தை விட நமக்கு வேறென்ன வேண்டும். திரு சம்பத் அவர்களும் திரு ஷ்யாம் அவர்களும் இன்னும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு இன்னும் புதிய விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.

சிறந்த நிகழ்ச்சியாக என்றும் மக்கள் மனதில் தங்கி விட்டது மெல்லிசை மன்னர் இணைய தளத்தின் ஏழாம் ஆண்டு விழா.

அன்புடனும் நன்றியுடனும்
ராகவேந்திரன்
veeyaar
veeyaar
பண்பாளர்


பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Back to top Go down

'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க. Empty Re: 'எம்எஸ்விடைம்ஸ்' இணையதளத்தால் இன்று கவுரவிக்கப்படும் திரு வீயார் அவர்களை நாம் அனைவரும் வாழ்த்தலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் திரு .கிரிகாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்த நாள் காணும் திரு. கோ. செந்தில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்தநாள் காணும் "வாழும் வரலாறு" திரு.கமல்ஹாசன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனோஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» வாழ்த்தலாம் வாங்க திரு ayyasamy ram அவர்களை...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum