புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
113 Posts - 75%
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%
Pampu
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
278 Posts - 76%
heezulia
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
8 Posts - 2%
prajai
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_m10குறட்கூ எனும் புது வடிவக் கவி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்கூ எனும் புது வடிவக் கவி

Page 1 of 2 1, 2  Next

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 16, 2014 1:13 pm

குறட்கூ எனும் புது வடிவக் கவி  X9OxPVoRYGkv1H1XYEjZ+Dsc_0567

குறட்கூ கவிதைகள் என்பது இரண்டடிகளைக்
கொண்ட பா வகையாகும்.
முதலடியில் இரண்டு சீர்களும்
இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்
சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக் கவி வடிவம்.
இக்கவிக்கு வித்திட்டவர்
*****கவிஞர் தனிகைச் செல்வன் ******
ஆவார் .
கீழ்வரும் கவிதைகள் எனது முயற்சி
திருத்தங்களைத் தந்துதவுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முடிசூட்டு நடக்கிறது
வாக்களிப்பு முடியவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஜனனாயகம் வென்றதாம்
மக்களைக் காணவில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழ் கசங்கிவிடுகிறது
பிறமொழி கபடியாடுவதால்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விற்பனைக்கு ஆட்களுண்டு
சந்தையில் பொருட்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவள் தலைவிதியில்
அவன் (தலை)வீதியில்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் மிருகங்களில்லை
ஊரில் மனிதர்களில்லை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆண்கள் குனிந்துகொண்டார்கள்
பெண்கள் துணிந்துவிட்டார்கள் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மைனாக்கள் பேசுகின்றன
மனிதன் மௌனியாகிறான் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 16, 2014 2:39 pm

வகுப்பறையில் கல்வி
கெஸினோவில் மாணவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
***************************(கெஸினோ- சூதாட்டவிடுதி)

சூப்பருங்க 
ச. சந்திரசேகரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ச. சந்திரசேகரன்

குறட்கூ எனும் புது வடிவக் கவி  425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2014 11:56 pm

ஜனனாயகம்....ஜனநாயகம் என இருத்தல் சிறப்பு...!
-
உங்கள் முயற்சி சிறப்பாகவே உள்ளது...
வாழ்த்துகள்...
-
குறட்கூ எனும் புது வடிவக் கவி  9YGJ83QCQC67AJ3dpk3P+rose1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 10:43 am

மிகவும் சிறப்பாக உள்ளது! இவ்வாறான கவிதை வடிவை இன்றுதான் படிக்கிறேன்! அறியத் தந்தமைக்கு நன்றி!

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 1:31 pm

நன்றி

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 1:32 pm

குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 குறட்கூ எனும் புது வடிவக் கவி  1571444738 

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 18, 2014 1:33 pm

நன்றி

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Feb 19, 2014 5:28 am

தங்களின் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுகள்

ஒரு சில திருத்தங்கள் செய்தால் கவிதைகள் இன்னும் சிறக்கும்... பின்னர் தனிமடல் செய்கிறேன்.

நானும் பல குறட்கூ கவிதைகள் எழுதி வருகிறேன்... இத்தளத்தில் தேடினால் கிடைக்கும்... என்னுடைய தளத்திலும் காணலாம்.

புதுக்கவிதையின் பரிணாமத்தில் புதுவகை இக் குறட்கூ. குறள்போல் கூவுவதால் குறட்கூ. திருவள்ளுவரின் குறள் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் கருத்துக்களை எடுத்துரைக்கிறது. குறட்கூ இரண்டு அடிகளில் மொத்தம் நான்கே சீர்களில் (முதலடியில் இரண்டு சீர்கள் இரண்டாம் அடியில் இரண்டு சீர்கள்) கருத்துக்களை எடுத்துரைக்கிறது. இக் குறட்கூவும் என் பரிசோதனை முயற்சிகளில் ஒன்று என்பதிலும் கவிஞர் தனிகைச்செல்வனின் தமிழின் முதல் குறட்கூ வகைக் கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய இக் குறட்கூ வகைக் கவிதைகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும் மகிழ்கிறேன்.

• காதலுக்குக் கண்ணில்லை
கண்ணீர் உண்டு

• எல்லா ஊரும்
நம் ஊரில்லை

• கடமையைச் செய்
பலனை எதிர்பார்

• தாலியில்லாமல் தொட்டபோது
காதலும் செத்துப்போனது

• உருக்கொடுத்து சிலையாக்கியதும்
கல்லாகிப்போனான் இறைவன்

(இன்னும் பல தேடினால் கிடைக்கும் - என் தளத்தில் தொகுப்பாகவே இருக்கும்)

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Thu Feb 20, 2014 11:41 am

மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 12:03 pm

myimamdeen wrote:மிக்க நன்றிகள் தோழரே
உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது .

தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் இமாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக