ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிகால மனைவி

+3
ஜாஹீதாபானு
ayyasamy ram
கிருஷ்ணா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலிகால மனைவி - Page 2 Empty கலிகால மனைவி

Post by கிருஷ்ணா Sat Feb 22, 2014 5:56 am

First topic message reminder :

கனியே அமுதே என
கட்டிக்கொஞ்சவுமில்லை
கடைக்கண்ணில் காதலோடு
கதைகள்பேசிடவில்லை
கனிந்துருகி காதல்பேச
கன்னம் சிவக்கவில்லை
கடமையாற்ற பிரிவதற்காக
கண்ணீர்விடவுமில்லை
கணவனாகிலும் தவறுகண்டு
கண்மூடிக்கொள்ளவில்லை
கண்டபடி சண்டையிட்டாலும்
கண்காணாதிருக்கவில்லை
கண்டிக்கும்நேரம் கண்டிப்பு
கனிவுகாட்டும்நேரம் கனிவு
கலிகாலக் காதல்மனைவி
கடமை தவறவுமில்லை இவள்!

கனவான் ஆகிய கணவனுக்கு
கடுப்பாய் சொல்லும் வார்த்தையும்
கரும்பாய் மட்டும் இனிக்குமே
கட்டிய மனைவி சொன்னால்
கண்ணே மணியே என்றாலும்
கருத்திலிராத வேலை இல்லாள்
கன்னம் தட்டி கூறுகையில்
கருமமே கண்ணாகிடுமே !
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down


கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by கிருஷ்ணா Tue Feb 25, 2014 10:44 am

நன்றி :-)

செந்தில் நீங்கள் அரியவர்களில் ஒருவர் :-)


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by mbalasaravanan Tue Feb 25, 2014 1:31 pm

 கலிகால மனைவி - Page 2 103459460  எனக்கு வரப் போற மனைவி எப்படி இருப்பா பாப்போம்  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by M.M.SENTHIL Tue Feb 25, 2014 1:57 pm

கிருஷ்ணா wrote:நன்றி :-)

செந்தில் நீங்கள் அரியவர்களில் ஒருவர் :-)

அறியவர்களில் ஒருவனாய் இருப்பது
அடியேனுக்கு சந்தோசமே,
அனைவரும் இருக்கலாம் இதுபோல
அத்தனை பெரிய கஷ்டமில்லை இது!!
அன்பான மனைவி, பண்பான குழந்தை
அமைதியான குடும்ப சூழல்
அமைந்து விட்டால்
அனைது கணவனும் இறைவனே
அனைத்து மனைவியும் தேவதையே!!
அரிதொன்றும் இல்லை
அறிந்து கொண்டால் போதும்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by ஜாஹீதாபானு Tue Feb 25, 2014 2:01 pm

mbalasaravanan wrote: கலிகால மனைவி - Page 2 103459460  எனக்கு வரப் போற மனைவி எப்படி இருப்பா பாப்போம்  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

இன்னுமா கல்யாணமாகல????????????????//


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by கிருஷ்ணா Tue Feb 25, 2014 2:19 pm

நன்றி:-)

மனைவி அமைவதெல்லாம் முற்பிறவியின் பயனாய் இறைவன் கொடுக்கும் வரம் ;-)


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கலிகால மனைவி - Page 2 Empty Re: கலிகால மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum