ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனுக்கு ஒரு ஈ-மெயில்

+4
சதீஷ்குமார்
ராஜா
shivaani
வித்யாசாகர்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Sun Nov 01, 2009 7:39 pm

First topic message reminder :

அன்பு தோழர்களே..

ண்மையில் ஈரம் திரைப்படம் காண நேர்ந்தது. அதில் இறப்பவர்கள் மீண்டும் ஆவியாக இருப்பதை போல் கதை வடித்துள்ளார்கள். அது உண்மை தானா...???

தயவுசெய்து உறுதியான நம்பிக்கையும், ஆதாரமும், அதை பற்றியான விளக்கமும், நேரடி அனுபமும்.. இருந்தால் இங்கே பதிவு செய்து தாருங்கள்.. பொறுமையாக கொடுத்தாலும் போதும்.

நான் கூட என் தங்கை வித்யா இப்பொழுதும் என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன். என் தங்கை இருக்கிறாள் என்று மட்ட்ட்ட்ட்டுமே நானும் வாழ்கிறேன். ஆனால் தெளிந்த ஆதாரங்கள் இல்லை. உணர்கிறேன். ஆயினும் ஒரு வார்த்தை பேச ஆசை.. அந்த அன்பின் பிரளயத்தை ஒரு முறை கட்டித் தழுவி கதற ஆசை. ஒரே..ஒருமுறை வாய் விட்டு வித்யா என அழைக்க அவள் என்னண்ணா என்று அருகில் ஓடி வருவதை காண மனம் துடிக்கிறது. அந்த படம் பார்த்த போதிலிருந்து இவையெல்லாம் உண்மை எனில் என் தங்கையும் என்னோடு இருப்பதாகவே அதிகம் உணர்கிறேன்..

இது உண்மை தானா.... தோழர்களே...


Last edited by வித்யாசாகர் on Tue Nov 10, 2009 6:49 pm; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Thu Nov 05, 2009 3:21 pm

இன்னும் ஏதேனும் சொல்வீர்ளென்ன்றே காத்திருந்தேன் தோழர்களே..

மிக்க நன்றிகள் மாணிக் மீனு தமிழன் சதீஷ் சிவானி நந்திதாக்கா.

தமிழன் சொல்வதே நானுணர்ந்த கருத்தும் என்றாலும் இவ்விசயத்தில் ஆதாரம் தாண்டி மனம் 'அண்ணா' என்ற அந்த ஒற்றை குரலையே தேடுவதால்.. சென்னை செல்கையில் விசாரிக்கிறேன் மாணிக் சதீஷ் மற்றும் தோழர்களே..

ஈகரைக்கு என் மிக்க நன்றிகள் பல உரித்தாகட்டும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Sun Nov 08, 2009 4:09 am

kirupairajah wrote:வணக்கம் வித்தியாசாகர், ஆவிகளுடன் பேசுவதுபற்றிய விபரம் இதில் உள்ளது, பாருங்கள்

[url=https://www.yousendit.com/download/TzY2ZEV3aFI3N0FLSkE9PQ
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி அன்புக் கிருபை. அமைதியாய் அமர்ந்து பார்கவே மதியம் பார்க்கவில்லை. இப்போது பார்த்தேன். மனதில் சிறு நம்பிக்கை துளிர்க்கிறது. இம்முறை ஊர் செல்கையில் விசாரிக்கிறேன்.

வித்யாவின் பயணம் என் மூலம் தொடரப் பட்டாலும்; என்னால் 'என் தங்கையாக' இயலவில்லையே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 6:47 pm

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 6:52 pm

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 6:56 pm

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 6:59 pm

உங்களின் அன்பிற்குரிய வித்யாவின் பெயர்காரணம் தான் மேலுள்ள கவிதை..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

எமனுக்கு ஒரு ஈ-மெயில் - Page 2 Empty Re: எமனுக்கு ஒரு ஈ-மெயில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum