புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
21 Posts - 58%
heezulia
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
1 Post - 3%
viyasan
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
208 Posts - 40%
mohamed nizamudeen
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_lcapமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_voting_barமுகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:00 am

பெண்களின் பொதுவான கவலை - முகப்பருக்கள். பருவ வயதில், பருக்களும் கூடவே வரும். இது 'ஹார்மோன் மாற்றத்தால் வருவதுதான்’ என்றாலும், '' 'என்ன... முகமெல்லாம் இப்படி முத்து முத்தா... எண்ணெயில் பொரிச்சதைச் சாப்பிட்டா இப்படித்தான்...’ 'ராத்திரி படுக்கறப்ப ஜாதிக்காய் இழைச்சுப் பூசு’ '' என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்யும்போது, இன்னும்  மன உளைச்சல் தலைதூக்கும்.

பருக்கள் ஏன் வருகின்றன.. என்னென்ன சிகிச்சைகள் உண்டு.. உணவில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி விவரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் பத்மபிரியா.

பரு உருவாகக் காரணம்

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம்.   அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு - இவை மூன்றுமே முகப் பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.

நீண்ட கால சைனஸ் தொல்லைக்கான அறிகுறியாகவும் பரு உண்டாகும். பி.ஸி.ஓ.டி. எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை இருப்பவர்களுக்கும் பரு உண்டாகலாம். சிலருக்கு, பல்லில் சொத்தை, நோய்த்தொற்று இருந்தாலும்கூட, அதன் வெளிப்பாடாகப் பருக்கள் வர வாய்ப்பு உண்டு.

சிகிச்சை முறைகள்

சருமத்துக்கு வெளிப்புறத்தில் சிகிச்சை எடுப்பதைவிட, உள்ளுக்குள் மருந்து சாப்பிட்டால்தான், பருத் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். எதனால் வந்தது என்ற மூலகாரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால், பருவை முற்றிலும் போக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.  சித்த வைத்திய முறையில், ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க, சிறந்த மருந்துகள் உள்ளன.

  பருக்களைப் போக்க  சிறந்த மருந்து, மஞ்சிஷ்டா (Rubia cordifolia). இது பொடியாகவும் திரவ நிலையிலும், ஆயுர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். பொடியாக இருந்தால், தண்ணீரில் கலந்து கஷாயமாகக் காய்ச்சி அருந்த வேண்டும். சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்பட்டு, உடலில் அழுக்குகளை வெளியேற்றி, புண்ணை ஆற்றும். பருக்களில் நீர், சீழ் வடிந்தால், இந்த மருந்தைத் தொடர்ந்து எடுக்கும்போது, காய்ந்து உதிர்ந்துவிடும். பரு வந்த தழும்புகளும் மறைந்து சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கும்.

திருநீற்றுப் பச்சிலையை அரைத்து, பருக்களின் மீது தடவ, ஓரளவு கட்டுப்படும்.

 இரண்டு ஸ்பூன் திரிபலா சூரணத்தை, சுடுதண்ணீரில் கலந்து முகத்தைக் கழுவலாம்.   எண்ணெய்ச் சருமத்தினருக்கு, பருக்கள் பழுத்து இருக்கும். இவர்கள், திரிபலா சூரணத்தைக் குழைத்து, முகத்தில் 'பேக்’ போட்டு, 10, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், நல்ல பலன் இருக்கும். ஆனால், எண்ணெய்ச் சருமத்தினர் மட்டுமே இதைப் போடவேண்டும்.

 அதிமதுர வேரைப் பொடித்துக் குழைத்து, பருக்கள் மீது போடலாம். தொடர்ந்து போட்டு வர உதிர்ந்துவிடும். இந்தப் பொடியை, பயத்த மாவில் கலந்து, குழைத்து 'பேக்’ போட்டு, சில நிமிடங்கள் காயவிட்டுக் கழுவலாம்.

  அதிமதுரத் தூளை தேநீர் போலக் கொதிக்கவைத்து அருந்தலாம். ஹார்மோன்களைச் சீராக்கி, மன அழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும். அஜீரணத்தைப் போக்கும். மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது.

 வல்லாரைக் கீரையை அரைத்துப் பூசலாம். உணவோடும் சேர்த்துக்கொள்ளலாம். நல்ல பலன் தரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 4:00 am


உணவு முறை மாற்றம்!

பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப் பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும் சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான உணவுதான் தேவை.

ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக் காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள் ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும். 

மனசே ரிலாக்ஸ்!

மனதை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தமும் பருக்களை அதிகப்படுத்திவிடலாம். இதற்கு ஆழமான சுவாசப் பயிற்சி மிகவும் உதவும். ரன்னிங், ஜாகிங் போன்றவை, ஆக்ஸிஜன் வழங்கலை அதிகரிக்கும் பயிற்சிகள். இதனால், சருமத்துக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட உதவும்.

தவிர்க்க வேண்டியவை:

 மருந்தையோ, கிரீமையோ, கை வைத்திய முறையையோ மாற்றி மாற்றி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

 எந்த பவுடரும் போடக் கூடாது. அடிக்கடி சோப் மாற்றுதல், ஃபேஸ்வாஷ் உபயோகித்து முகம் கழுவுதல், டோனர் மற்றும் க்ளென்ஸர் உபயோகிப்பது போன்ற பழக்கங்களைத் தவிர்த்தல் நலம்.

  டீ, காபி, மசாலாக்கள் நிறைந்த கார மற்றும் புளிக்கவைத்த உணவுகள், வறுத்த, பொரித்த எண்ணெய்ப் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த சீஸ், மில்க் ஷேக், குளிர்விக்கப்பட்ட/உறையவைக்கப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 18, 2014 1:45 pm

சிவா அவர்களின் விரிவான ஆய்வுக்கு நன்றி!

தமிழர்தம் சித்த மருத்துவம் , தோண்டத் தோண்டக் குறையாத சுரங்கம் !

 சூப்பருங்க  சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக