ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

4 posters

Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by krishnaamma Fri Feb 21, 2014 10:23 pm

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Py03MeJHQj2ym5F1bJa4+img1140221008_1_1

பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் லாரி பேஜ் தராத ஒரு சலுகையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தந்துவிட்டார். வாட்ஸ்ஆப் நிர்வாகத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம் தந்துவிட்டார். லாரி பேஜ்ஜின் இழப்பு, ஜுக்கர்பெர்க்குக்கு லாபமாக அமைந்துவிட்டது.

மேலும், வாட்ஸ்ஆப் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குள் பணம் தந்து விட கூகுள் முயற்சி செய்தது. அது நிறைவேறவில்லை.

இந்நிலையில், நேற்று காலை பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் படி, 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கிவிட்டதாகவும், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty Re: பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by M.M.SENTHIL Fri Feb 21, 2014 10:30 pm

அங்கயும் இருக்குதா? காலை வாரி விடும் விளையாட்டு. எவனோ ஒருத்தன் நல்லா பொழைக்கக் கூடாதே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty Re: பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by Muthumohamed Fri Feb 21, 2014 10:31 pm

அனைத்திலுமே தொழில் போட்டி தான் போல



பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Mபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Uபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Tபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Hபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Uபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Mபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Oபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Hபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Aபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Mபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Eபேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty Re: பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by krishnaamma Fri Feb 21, 2014 10:36 pm

M.M.SENTHIL wrote:அங்கயும் இருக்குதா? காலை வாரி விடும் விளையாட்டு. எவனோ ஒருத்தன் நல்லா பொழைக்கக் கூடாதே.

எல்லோரும் மனிதர்கள் தானே செந்தில்? நாம் இங்கே வேட்டி கட்டிக்கொண்டு சண்டை போட்டால், அவங்க கோட் சூட் போட்டு சண்டை போடுவா புன்னகை அவ்வளவு தான் வித்தியாசம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty Re: பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by SenthilMookan Sat Feb 22, 2014 12:04 am

ஆமோதித்தல் 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி? Empty Re: பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைப்பைத் தடுக்க கூகுள் முயற்சி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum