புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷ்ணுவை பூஜியுங்கள்!
Page 1 of 1 •
(கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!)
-------
-
மனிதர்கள், சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு,
மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய, பல மார்க்கங்களை
கூறியுள்ளனர் மகான்கள்.
இதில் தெய்வ பக்தி, வழிபாடு, புராணங்களை படிப்பது,
கேட்பது போன்றவைகளும் அடங்கும். இதெல்லாம்
மோட்சத்துக்கு சுகமான பாதைகள்.
இதில், விஷ்ணு பக்தி வழிபாடுகளின் விசேஷங்களை
பற்றி நாரதர் கூறுகிறார்:
பக்தியுடன் விஷ்ணு கோவிலுக்குள் புகுபவன்,
மீண்டும் ஒரு தாயின் வயிறு என்ற சிறைக்குள்
புக மாட்டான். எப்போது ஒருவன் துளசி
தளத்தையோ, கொஞ்சம் தீர்த்தத்தையோ
விஷ்ணுவுக்கு அளிக்கிறானோ, அப்போதே
சந்தோஷத்தால் மயங்கி, தன்னையே கொடுத்து
விடுகிறார் அந்த ஹரி.
-
எவன் நல்ல ஜோதியுள்ள தீபத்தை ஏற்றி, ஒளியை
காண்பிக்கிறானோ, அவனுடைய பாவத்தையும்,
அஞ்ஞானத்தையும் போக்கி, ஞானமென்ற
ஐஸ்வர்யத்தை கொடுக்கிறான் இறைவன்.
பிரகாசமான நீராஞ்சனம் செய்யும் பக்தன், தன்
அஞ் ஞான இருளைப் போக்கிக் கொள்வதுடன்,
ஜனன, மரண அவஸ்தைகளினின்றும் விடுபடுகிறான்.
-
பக்தி ரசத்தில் நனைந்து, ஏதாவதொரு அல்ப
நைவேத்யத்தைக் கொடுத்தாலும், அந்த லட்சுமி
காந்தன் சீக்கிரம் ஆத்மானந்தத்தை அனுபவிக்கச்
செய்கிறான். ஆத்மானந்தம் என்பது உள்ளுக்குள்ளே
ஏற்படும் பரமானந்த நிலை; சரீர ஆனந்தமல்ல!
-
விஷ்ணுவின் பிரதிமையை சுற்றி சுற்றி வருபவன்,
அவர் அருகிலேயே தான், சுற்றி சுற்றி வருவான்.
மறுபடியும் சம்சார சக்கரத்தில் அகப்பட்டு, சுற்றி
சுற்றி வருவதில்லை! விஷ்ணுவிற்கு சாஷ்டாங்க
நமஸ்காரம் செய்வதால், செய்தவனின் பாவங்கள்
முழுவதுமாக கீழே விழுந்து விடுகிறது;
-
அவை, மீண்டும் மேலே கிளம்புவதில்லை. நர்த்தனம்
செய்வதால் அவனிடமுள்ள பாவங்கள் பொல பொல
என உதிர்ந்து போகிறது. விஷ்ணுவை நன்றாக
அலங்கரித்து அர்ச்சிக்கும் பக்தன், விஷ்ணு லோகத்தில்
நன்கு அலங்கரிக் கப்பட்டு, உபசரிக்கப்பட்டு,
தேவர்களால் கொண்டாடப்படுகிறான்.
-
நாராயணனை மனமாற துதிப்பவன், பிரம்மாதி
தேவர்களுக்கும் கிடைக்காத கருணையை
பெறுகிறான். துதிப்பவன் எப்படி துதித்தாலும்,
அவன் சந்தோஷப் படுகிறான்.
-
அவனது நாமாக்களையோ, அவனது லீலைகளையோ,
அவனது சரித்திரத்தையோ சொல்பவர்களை அவன்
காத்து ரட்சிக்கிறான்; இதில், சந்தேகமில்லை.
எவன் ஹரி கீர்த்தனம் செய்கிறானோ, அவனது
பாவத்தையெல்லாம் நெருப்பு, குப்பையை அழிப்பது
போல் அழித்து விடுகிறான் அந்த ஹரி.
-
ஹரி கீர்த்தனம் செய்யும் நாக்கு அவனை காக்கிறது
என்பதல்ல; அதை கேட்கும் மற்றெல்லாரையும்
காக்கிறது. பகவானுடைய அவதாரங்களைப் பாடி,
பக்தன் விடும் ஆனந்தக் கண்ணீர், ஊரெங்கும்,
நாடெங்கும் பிரவகித்து, சுபிட்சம் ஏற்படுத்துகிறது.
-
சாலக்ராமத்தில் சந்நித்யம் கொண்ட விஷ்ணுவுக்கு,
நைவேத்யம் செய்ததை புசிப்பது, ஸ்ரீபாத
தீர்த்தத்தை குடிப்பது, நிர்மால்யத்தை தரிசிப்பது,
இவை ஒவ்வொன்றும் தனித்தனியே பக்தனின்
பாவங்களைப் போக்கி விடுகிறது.
-
விஷ்ணுவின் பாத தீர்த்தம் அவ்வளவு மகிமை
வாய்ந்தது. ஏதாவதொரு விதத்தில் நாம்,
அவனது அருளைப் பெற்று, நலம் பெற வேண்டும். ***
-
-----------------------------------------
நன்றி: முகநூல்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓம் நமோ நாராயணாய
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1