ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 க்கு 80 தமிழன்பன்

4 posters

Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty 80 க்கு 80 தமிழன்பன்

Post by myimamdeen Thu Feb 20, 2014 8:06 pm


80 க்கு 80 தமிழன்பன்



"80-80 தமிழன்பன் "

எண்பது அகவை எழுத்தினில் வலவை
எழுபது பனுவல் தரத்தினில் கரும்புல்
எண்ணிலா கவிதை செழித்திட்ட சரிதை
எதார்த்த கவியழகன் தத்துவார்த்த அன்பழகன்

சுரதா! கூவத்திலுன் கவிப்பணி சுரந்ததா ?
உன் பார்வையால் இப்பொற்கவி புனைந்ததா?
தேன் ஒழுக்கிலே குறுங்கவி நுழைந்ததா?
பால் சுரக்கையில் பண்கவி உதித்ததா?

நுண்புலக் கவியினில் சற் கட்புலனுனக்கு
பண்புள்ள வார்த்தையில் தண் நற்குணமுனக்கு
கவிப்பாயிரம் புனைவதில் யாருண்டு உவமைக்கு
இப்பாரினில் விருதுண்டுக் களைத்திட்ட தகைக்கு

பாரதிதாச பரம்பரை பெற்ற முத்திது
கவிக்கோவின் குருவாக உலகீந்த சொத்திது
'வணக்கம் வள்ளுவ' கொடுத்த சாகித்திய விருதது
'ஞானபீடம்' கிட்டிடவே கைகூடி வருமினிது

உரைப்பிலா உவப்பான உரையாடல் உன்னது
கதைசொல்லி கனிவாக்கும் புதுமையோ வல்லது
சலிப்புகளற்ற 'சிலிர்ப்புகள்' உன்னருமை நூலது
அவைதந்திட்ட தத்துவம் என்னவோ எண்ணிலாது.
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by ayyasamy ram Thu Feb 20, 2014 10:23 pm

80 க்கு 80 தமிழன்பன்  Xgl1fuRDSzSlYpuM9eqK+tamil
-

80-ல் 70-ஐ தொடுபவர் தமிழன்பன்....!!!!
ஆம் ,80 அகவையில் 70 நூல்களுக்கு சொந்தக்காரர் இவர்...!!!
அதுவும் பல புதிய வகைகளை நமக்கு அளிப்பவர்...
மரபுக்கவிதை , ,புதுக்கவிதை ,வசன கவிதை ,கவியரங்கக்கவிதை ,
ஐக்கூ ,சென்ட்ரியு ,லிமரைக்கூ,கஜல்,,நாடகம்,திரைப்படப் பாடல்கள் ,
ஆராய்ச்சி கட்டுரைகள்,புனைகதை ,சிறுவர் பாடல்கள்...
என பன்முக படைப்புகளை இன்றும் தொடர்ந்து அளித்து வருபவர்.
-
இவரின் 80ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு
பகுதியென இவரின் பெயரால் ஊக்குவிப்பு விருதளிக்க திட்டம்
இயற்றியுள்ளார்கள்....
தமிழக அளவிலும் உலகளாவிய அளவிலும் 80 படைப்பாளிகள்
தமிழன்பன் 80 எனும் விருது பெற உள்ளனர்.....
-
விருது பெற இருப்பவர்களை வாழ்த்துவோம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by ஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:11 pm

பகிர்வுக்கு நன்றி

சன் டீவி வருவதற்கு முன்னால் இவரை அனைவருக்கும் தெரியும் இப்போ யாருனு கேட்ப்பாங்க.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by myimamdeen Fri Feb 21, 2014 4:56 pm

உங்கள் வருகைக்கும்
இனிய கருத்திடளுக்கும்
வாழ்த்துக்கும்
மிக்க
நன்றிகள்
தோழமையே .
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by myimamdeen Fri Feb 21, 2014 4:57 pm

80 க்கு 80 தமிழன்பன்  1571444738 80 க்கு 80 தமிழன்பன்  1571444738 80 க்கு 80 தமிழன்பன்  1571444738 
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by SenthilMookan Fri Feb 21, 2014 11:37 pm

80 க்கு 80 தமிழன்பன்  3838410834 


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by myimamdeen Sat Feb 22, 2014 8:36 am

நன்றி தோழமையே .
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014

http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

80 க்கு 80 தமிழன்பன்  Empty Re: 80 க்கு 80 தமிழன்பன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» 108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... திருடனைப் பிடிக்கப் போய் பிரசவம் பார்த்த போலீஸ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum