புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மொகாலி: பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.
பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.
இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்.

எருமையா பொறந்தாலும் நோமல் வீட்டு எருமையாக பிறக்கவேண்டும் இங்க பொறந்தா தன்னிகாட்டமாட்டாங்க நான்கூட அடுத்த ஜென்மத்துல திரிஷாவீட்டு நாய்குட்டியாக பிரக்கனுமுனு நினைக்கிறேன்யினியவன் wrote:அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:எருமையா பொறந்தாலும் நோமல் வீட்டு எருமையாக பிறக்கவேண்டும் இங்க பொறந்தா தன்னிகாட்டமாட்டாங்க நான்கூட அடுத்த ஜென்மத்துல திரிஷாவீட்டு நாய்குட்டியாக பிரக்கனுமுனு நினைக்கிறேன்யினியவன் wrote:அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!!
உங்க வேண்டுதல் பலிக்க வாழ்த்துகள்
.
யாராவது பொன் முட்டை இடும் வாதை ஒரே அடியாக விற்று விடுவார்களா ..?

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:எருமையா பொறந்தாலும் நோமல் வீட்டு எருமையாக பிறக்கவேண்டும் இங்க பொறந்தா தன்னிகாட்டமாட்டாங்க நான்கூட அடுத்த ஜென்மத்துல திரிஷாவீட்டு நாய்குட்டியாக பிரக்கனுமுனு நினைக்கிறேன்யினியவன் wrote:அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!!
அப்போ அடுத்த ஜன்மத்திலும் திரிஷா, திரிஷாவாகவே பிறப்பாளா பாலா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:.
யாராவது பொன் முட்டை இடும் வாதை ஒரே அடியாக விற்று விடுவார்களா ..?
அப்படி போடு அருவாளை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2