ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

+4
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
யினியவன்
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by krishnaamma Thu 20 Feb 2014 - 16:48

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! EFxeK6w1QxCQ6z7Uq17O+Tamil_News_large_919582

மொகாலி: பஞ்சாப் மாநில விவசாய மாநாட்டின், கண்காட்சியில் பங்கேற்ற விவசாயி ஒருவரின் எருமைக்கு, 10 கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக வெளிநாட்டினர் ஒருவர் கூறியும், அந்த எருமையின் உரிமையாளர் விற்க மறுத்துவிட்டார்.

பஞ்சாபில், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி உள்ளது. இங்குள்ள, மொகாலியில், இரு தினங்களுக்கு முன், முதல்வர் பாதல், பஞ்சாப் விவசாய உச்சி மாநாட்டை துவக்கி வைத்தார். இதில், விவசாயம் சார்ந்த பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இங்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் வந்திருப்பதால், உள்நாட்டு விவசாயிகள், தங்கள் பயிர் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு பற்றிய சாதனைகளை வெளிநாட்டு விவசாயிகளிடம் காண்பிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில், கபூர்தலா மாவட்டத்தை சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன், கொழு கொழு எருமையை பார்வையாளர்களிடம் காண்பிப்பதற்காக அழைத்து வந்தார். 5 அடி, 8 அங்குல உயரமும், 11 அடி நீளமும் உடைய இந்த எருமை, 1,200 கிலோ எடை கொண்டுள்ளது. தினசரி தீவனத்துடன், 10 லிட்டர் பால் குடிக்கும் பழக்கமுள்ள இந்த எருமையைக் கண்டு, உள்நாட்டினர் மட்டுமின்றி, வெளிநாட்டை சேர்ந்த பலரும் வியப்படைந்துள்ளனர். சிறந்த எருமை வளர்ப்பிற்கான மாநில, தேசிய அளவிலான, பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதுவரை இந்த மாதிரியான எருமையை பார்த்திராக வெளிநாட்டினர் பலரும், கோடிக் கணக்கில் பணம் கொடுத்து, இதை விலைக்கு வாங்க முன் வந்துள்ளனர். அதிகப்படியாக, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், 10 கோடி ரூபாய் வரை விலை கொடுப்பதாக கூறியும், சோமல் தன் எருமையை விற்க மறுத்துவிட்டார். எருமையை தன் பிள்ளை போல் வளர்த்து வருவதாகக் கூறியுள்ள சோமல், தொடர்ந்து, பல போட்டிகளில் தன் எருமை மாட்டை பங்கேற்க செய்து, வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by யினியவன் Thu 20 Feb 2014 - 16:59

அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!! புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by krishnaamma Thu 20 Feb 2014 - 17:40

யினியவன் wrote:அடடா நம்மள எருமை எருமை ன்னு திட்டிணப்ப நம்ம மதிப்பு தெரியாம வருத்தப்பட்டது தப்பா போச்சே!!! புன்னகைபுன்னகைபுன்னகை

இனி திட்டும்போது ' சோமல்' பெயரையும் சேர்த்து திட்ட சொல்லுங்கோ புன்னகை அப்போதான் மதிப்பு  ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by ஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 17:57

காசு குடுத்தா பெத்த பிள்ளைய குடுப்பாங்களா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by M.M.SENTHIL Thu 20 Feb 2014 - 18:17

ஜாஹீதாபானு wrote:காசு குடுத்தா பெத்த பிள்ளைய குடுப்பாங்களா?

அவரு, பிள்ளையவா கேட்டாரு?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by ஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 18:18

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:காசு குடுத்தா பெத்த பிள்ளைய குடுப்பாங்களா?

அவரு, பிள்ளையவா கேட்டாரு?

எருமையும் அவர் பிள்ளை போல தான வளர்த்திருப்பார்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by M.M.SENTHIL Thu 20 Feb 2014 - 18:21

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:காசு குடுத்தா பெத்த பிள்ளைய குடுப்பாங்களா?

அவரு, பிள்ளையவா கேட்டாரு?

எருமையும் அவர் பிள்ளை போல தான வளர்த்திருப்பார்.

அப்படீன்னா, நீங்க பிள்ளை போல வளர்த்த எருமையை காசு கொடுத்தா கொடுப்பாங்களா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.

நீங்கள் கேட்டதில் இலக்கணப் பிழை உள்ளது. (ஒரு வேளை நம்ம சொல்றது தப்பாயிட்டா  அய்யோ, நான் இல்லை )


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by யினியவன் Thu 20 Feb 2014 - 18:26

M.M.SENTHIL wrote:நீங்கள் கேட்டதில் இலக்கணப் பிழை உள்ளது.
பரவாயில்லை மன்னா எவ்வளவு தப்பு இருக்கோ அவ்வளவு பணத்தை குறைத்து மிச்ச பரிசு பணத்தை தாங்க செந்தில் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by M.M.SENTHIL Thu 20 Feb 2014 - 18:29

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:நீங்கள் கேட்டதில் இலக்கணப் பிழை உள்ளது.
பரவாயில்லை மன்னா எவ்வளவு தப்பு இருக்கோ அவ்வளவு பணத்தை குறைத்து மிச்ச பரிசு பணத்தை தாங்க செந்தில் புன்னகை

முழுவதும் தப்பு தான் தல. அதனால அந்த அருமையான எருமையை நானே வங்கிக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by ஜாஹீதாபானு Thu 20 Feb 2014 - 18:29

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:காசு குடுத்தா பெத்த பிள்ளைய குடுப்பாங்களா?

அவரு, பிள்ளையவா கேட்டாரு?

எருமையும் அவர் பிள்ளை போல தான வளர்த்திருப்பார்.

அப்படீன்னா, நீங்க பிள்ளை போல வளர்த்த எருமையை காசு கொடுத்தா கொடுப்பாங்களா? என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.

நீங்கள் கேட்டதில் இலக்கணப் பிழை உள்ளது. (ஒரு வேளை நம்ம சொல்றது தப்பாயிட்டா  அய்யோ, நான் இல்லை )

யினியவன் அண்ணா சொன்ன பதில் தான் செந்தில்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை ! Empty Re: இந்திய எருமைக்கு ரூ. 10 கோடி வரை விலை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum