Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 19:07
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
+3
யினியவன்
krishnaamma
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
First topic message reminder :
பேஸ் புக் நிறுவனம் பயனீட்டாளர்களிடையே பிரபலமாக இருக்கும் மற்றொரு செயலியான வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்னும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தப்படி 18 பில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும், 1 பில்லியன் ரிங்கிட்டை பங்குப் பத்திரங்களாகவும் பேஸ்புக், வாட்ஸ்எப்புக்காக செலுத்தும்.
இதன் மூலம் இந்த இரண்டு சேவைகளும் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடங்கிய காலத்திலிருந்து வாட்ஸ் எப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. 2013இல் மட்டும் பயனீட்டாளர்கள் வாட்ஸ் எப் மூலம் 18 பில்லியன குறுந்தகவல்களை அனுப்பியிருக்கின்றனர், 36 பில்லியன் குறுந்தகவல்களை கிடைக்கப் பெற்றனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு கூடுதலான எண்ணிக்கையாகும்.
வாட்ஸ்எப் செயலியில் விளம்பரங்கள் இடம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் பேஸ்புக்கும் அதே போன்ற கொள்கையைப் பின்பற்றுமா அல்லது பயனீட்டாளர்கள் தங்களுக்கிடையில் நடைபெறும் குறுந்தகவல் பரிமாற்றங்களுக்கிடையில் இனிமேல் விளம்பரங்கள் இடம் பெறுமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த வணிக கூட்டணியைத் தொடர்ந்து, வாட்ஸ் எப் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜான் கவும் பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கப்படுவார்.
இணைய உலகின் வணிக பரிமாற்றத்தில் மிக முக்கியமான வணிக ஒப்பந்தம் இது கருதப்படுவதால், இதன் பின் விளைவுகளை பொதுமக்களும், வணிக ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
சிவா wrote:krishnaamma wrote:சிவா wrote:krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !
நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!
ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?
மூட்டை மூட்டையாகவா? இருங்க அந்த மூட்டைக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துவிட்டு வந்து சொல்றேன்!
மொள்ள பாருங்கோ, அவசரம் ஏதும் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
யினியவன் wrote:அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம்krishnaamma wrote: ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?

மனைவியே ஒரு மூட்டைப் பூச்சிதானே என்று எங்கோ ஒரு மீட்டிங்கில் நீங்கள் சொன்னதாக ஞாபகம் உள்ளது தலைவரே!
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ????????????????சிவா wrote:யினியவன் wrote:அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம்krishnaamma wrote: ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?
மனைவியே ஒரு மூட்டைப் பூச்சிதானே என்று எங்கோ ஒரு மீட்டிங்கில் நீங்கள் சொன்னதாக ஞாபகம் உள்ளது தலைவரே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
krishnaamma wrote:
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ????????????????
ஹா ஹா ஹா!!!
எப்படிப் போனாலும் மறிச்சு கேட் போடுறீங்களே அக்கா!
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
சிவா wrote:krishnaamma wrote:
அப்போ கூட 1 தானே இருக்கணும்???????????? மூட்டை மூட்டையாக இருந்தால் ????????????????
ஹா ஹா ஹா!!!
எப்படிப் போனாலும் மறிச்சு கேட் போடுறீங்களே அக்கா!
சும்மா தமாஷ் தான் சிவா , இப்படி உங்களுடன் அளவளாவி எத்தனை நாளாகிவிட்டது
உங்களுக்கு உடம்புக்கு தேவலாம் என்றதும் நிம்மதியாக இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
சிவா wrote:யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
இது உங்கள் சொத்து
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
ஜாஹீதாபானு wrote:சிவா wrote:யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
இது உங்கள் சொத்து
போச்சு போச்சு பானு...........அப்போ உங்களுக்கு நோ ஷேர் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
கல்யாணம் ஆனப்ப சிவா மாமனார் கேட்டாராம் - மாப்ள மலேயாவுல சொத்து இருக்கான்னு?ஜாஹீதாபானு wrote:சிவா wrote:யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
இது உங்கள் சொத்து
நம்ம சிவா ஹி ஹின்னு வழிஞ்சிட்டே என் வாயிலயே நிறைய சொத்தை இருக்குன்னாராம் பானு
Last edited by யினியவன் on Thu 20 Feb 2014 - 18:00; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
இது உங்கள் சொத்து
போச்சு போச்சு பானு...........அப்போ உங்களுக்கு நோ ஷேர் !
தராட்டா பரவாயில்லமா தம்பி தானே வச்சுக்கட்டும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஸ்கைப் நிறுவனத்தை ரூ.40,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது
» ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
» 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் விற்பனை..!!
» கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்
» பயனாளர்கள் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவல்: பேஸ்புக் நிறுவனம் தகவலால் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum