Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
+3
யினியவன்
krishnaamma
சிவா
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
பேஸ் புக் நிறுவனம் பயனீட்டாளர்களிடையே பிரபலமாக இருக்கும் மற்றொரு செயலியான வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்னும் சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தப்படி 18 பில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும், 1 பில்லியன் ரிங்கிட்டை பங்குப் பத்திரங்களாகவும் பேஸ்புக், வாட்ஸ்எப்புக்காக செலுத்தும்.
இதன் மூலம் இந்த இரண்டு சேவைகளும் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடங்கிய காலத்திலிருந்து வாட்ஸ் எப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. 2013இல் மட்டும் பயனீட்டாளர்கள் வாட்ஸ் எப் மூலம் 18 பில்லியன குறுந்தகவல்களை அனுப்பியிருக்கின்றனர், 36 பில்லியன் குறுந்தகவல்களை கிடைக்கப் பெற்றனர். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட மூன்று மடங்கு கூடுதலான எண்ணிக்கையாகும்.
வாட்ஸ்எப் செயலியில் விளம்பரங்கள் இடம் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் பேஸ்புக்கும் அதே போன்ற கொள்கையைப் பின்பற்றுமா அல்லது பயனீட்டாளர்கள் தங்களுக்கிடையில் நடைபெறும் குறுந்தகவல் பரிமாற்றங்களுக்கிடையில் இனிமேல் விளம்பரங்கள் இடம் பெறுமா என்பது பற்றி இதுவரை அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த வணிக கூட்டணியைத் தொடர்ந்து, வாட்ஸ் எப் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜான் கவும் பேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் நியமிக்கப்படுவார்.
இணைய உலகின் வணிக பரிமாற்றத்தில் மிக முக்கியமான வணிக ஒப்பந்தம் இது கருதப்படுவதால், இதன் பின் விளைவுகளை பொதுமக்களும், வணிக ஆய்வாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !
நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
சிவா wrote:krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !
நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!
ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
அவ்வளவு கேனையா நாங்க திருப்பி சொல்லசிவா wrote:இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
krishnaamma wrote:சிவா wrote:krishnaamma wrote:ம்.. இந்திய மதிப்பில் லக்ஷம் கோடிகளாமே !
நம்ம தளத்தையும் பேஷ்புக் வாங்கிக்குவாங்களான்னு கேக்கனும் அக்கா! கொஞ்சம் முடையாக உள்ளது!
ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?
மூட்டை மூட்டையாகவா? இருங்க அந்த மூட்டைக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துவிட்டு வந்து சொல்றேன்!
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
அம்மா அவரு மூட்டை மூட்டை ன்னு சொன்னது அவரு படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சியாம்krishnaamma wrote: ஏன் சிவா அப்படி சொல்லரிங்க? மூட்டை மூட்டையாக பணம் வைத்திருக்கும் உங்களுக்கு பணமுடையா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு வாங்கியது!
சிவா wrote:யினியவன் wrote:அப்ப எங்களுக்கும் பங்கு உண்டா சிவா
எனக்கு மட்டும்தான்னு சொன்னா மட்டும் விட்டுடப் போறீங்களாக்கும்!!!
இது உங்க சொத்து - எங்க திரும்ப சொல்லுங்க பார்ப்போம்!
ஹா....ஹா...ஹா... அவர் விடாக்கண்டன் நீங்க கொடாக்கண்டன் சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் நோக்கியாவை வாங்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம்
» ஸ்கைப் நிறுவனத்தை ரூ.40,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது
» 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் விற்பனை..!!
» கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
» ஸ்கைப் நிறுவனத்தை ரூ.40,000 கோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது
» 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு டுவிட்டர் நிறுவனம் விற்பனை..!!
» கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|