ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிற்கு அவார்டு

+4
ராஜா
krishnaamma
M.M.SENTHIL
கிருஷ்ணா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்பாவிற்கு அவார்டு Empty அப்பாவிற்கு அவார்டு

Post by கிருஷ்ணா Thu Feb 20, 2014 12:16 pm

அவரை முறைசொல்லி
அழைத்திடனும் மாமாஎன
அன்புமுகம் கண்டதுமே
அழைத்திட்டேன் அப்பாஎன
அத்தகைய அப்பாவின்
அருமையை உணர்ந்த
அடியேன் போதாதென
அகிலத்திற்கு உணர்த்திட
அரங்கேற வைத்திட்ட
அந்த இதழ் 'கணையாழி'
அவரின் எழுத்துக்களை
அங்கீகாரம் செய்து
அன்புடன் அளிக்கும்
அன்பளிப்பு இவ்விருது
அவர் எழுதிய கதைக்கு
அவர் பெற்ற விருதினை
அவர் கையால் பெற்றிடும்
அப்பெரும் பாக்கியம்
அவருக்கு கிட்டவில்லை!
அவரின் கால்தரும்வலி
அழுத்தும் இரத்தமென
அவரால் பயணப்படுவது
அறவே முடியாதென்று
அன்னாரின் வாரிசுக்கு
அப்பெருமையை ஈந்து
அவ்விருதினைப் பெற்றிட
அவரின்அன்பு மகன்
அயல்நாட்டில் இருந்து
அன்னைநாடு வருகின்றார்
அத்தந்தையால் பெற்ற
அளவிலாப் பெருமையுடன் :-)

எத்தனை ஆண்டுகள்
எத்தனை எழுத்துக்கள்
எண்ணிலா கற்பனைகள்
எதையும் வெளியிடாததால்
எட்டிநின்ற வாய்ப்புகள்
எல்லாம் கடந்ததும்
எந்தைக்கு கிடைத்த
எல்லையில்லா ஆனந்தம்
எங்களுக்கும் பேரின்பம்!
எழுந்து அலைமோதும்
எண்ண ஓட்டத்தை
எழுத்து வடிவத்தில்
எடுத்து இயம்புவது
எல்லோர்க்கும் இயலாது!

ஜெயகாந்தன் விருது பெறும் அப்பாவிற்கு வாழ்த்துக்கள் :-)
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by கிருஷ்ணா Thu Feb 20, 2014 12:20 pm

அப்பாவிற்கு அவார்டு QaZLEkVLRe19drGvYx1k+IMG_3038
 குதூகலம் 
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by M.M.SENTHIL Thu Feb 20, 2014 12:23 pm

அப்பாவிற்கு அவார்டு
அன்பால் தங்கள் கவிதை புனைந்து
அவருக்கு வாழ்த்து சொல்லியது போல,
அக மகிழ்கிறேன்
அவார்டுக்கு நானும் வாழ்த்து சொல்லி!!
அடியேனின் வாழ்த்தும்
அவருக்கு சென்று சேரட்டும்,
அன்புடனே நான் கூறும்
அழகிய இந்த வாழ்த்தை
அவர் உள்ளம் ஏற்றுக் கொள்ளட்டும்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by krishnaamma Thu Feb 20, 2014 12:33 pm

வாழ்த்துகள் கிருஷ்ணா புன்னகை எங்களின் அன்பான வாழ்த்துகளை உங்க அப்பாக்கு சொல்லிடுங்கோ புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by krishnaamma Thu Feb 20, 2014 12:34 pm

M.M.SENTHIL wrote:அப்பாவிற்கு அவார்டு
அன்பால் தங்கள் கவிதை புனைந்து
அவருக்கு வாழ்த்து சொல்லியது போல,
அக மகிழ்கிறேன்
அவார்டுக்கு நானும் வாழ்த்து சொல்லி!!
அடியேனின் வாழ்த்தும்
அவருக்கு சென்று சேரட்டும்,
அன்புடனே நான் கூறும்
அழகிய இந்த வாழ்த்தை
அவர் உள்ளம் ஏற்றுக் கொள்ளட்டும்!!


என்ன செந்தில் , போன வேலைகளை நன்றாக முடித்திர்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by கிருஷ்ணா Thu Feb 20, 2014 12:57 pm

நன்றி அம்மா
நன்றி செந்தில்
கட்டாயம் தெரிவித்துவிடுகிறேன்


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by ராஜா Thu Feb 20, 2014 12:58 pm

உங்கள் அப்பாவிற்கு எங்களின் வாழ்த்துகளையும் சேர்த்து அனுப்பிவிடுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by கிருஷ்ணா Thu Feb 20, 2014 1:02 pm

கட்டாயமாக :-)
நன்றி


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by balakarthik Thu Feb 20, 2014 2:00 pm

வாழ்த்துகள் அந்த சிறுகதையை இங்கும் பதிவிடலாமே


ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பாவிற்கு அவார்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by ஜாஹீதாபானு Thu Feb 20, 2014 4:43 pm

உங்க அப்பாவுக்கு என் வாழ்ட்தையும் சொல்லிடுங்க கிருஷ்ணா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அப்பாவிற்கு அவார்டு Empty Re: அப்பாவிற்கு அவார்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum