புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_m10நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
Balaurushya

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!!

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 20, 2014 1:23 pm

1.காலம் கடக்க வேண்டும் இந்த நிலையில் அவரது இதயமும், புத்தியும் ஒன்றுடன் ஒன்று போரில் ஈடுபட்டிருக்கும்.அவர் இன்னும் தனது காதலருடனான காதலில் இருந்து மீண்டு வராத நிலையில், அவர்களது காதலின் மகிழ்ச்சிகரமான நாட்களை அவரது இதயம் மீண்டும் எண்ணி பார்க்கும். மேலும் தற்போதும் முன்பு போல அனைத்தும் சரியாகி மகிழ்ச்சியாக முடியும் என்று அவர் தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வார். மறுபுறம் அவரது புத்தி, காதலரது உணர்வுகள் முழுவதும் மாறிவிட்டது என்றும், இனி தன்னால் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை என்று அவருக்கு உணர்த்தும். நிகழ்ந்த உண்மையை உணர்ந்து அவரது இதயமும் புத்தியும் ஒன்றுக்கு ஒன்று சீரமைப்பு பெற அவருக்கு சற்று காலம் ஆகும். இவ்வாறு இதயம் உடைந்து போய் உள்ளவருக்கு, நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த சொல்லப்படகூடிய வழிகளுள் சிறப்பானது.

2.உறவினை இழந்ததினால் ஏற்படும் துக்கத்தினை அனுமதிக்க வேண்டும். உறவு முறிவிற்கு பின் கோபம், குழப்பம், வருத்தம், நம்பிக்கை துரோகம் போன்ற உணர்வுகள் சாதாரணமானது தான். இந்த உணர்வுகளை அவர் கடந்து வரும் போது தன் மீது மற்றொருவர் அளவு கடந்த காதல் கொள்ள, தான் தகுதியானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் தன்னுடன் இணைந்திருக்கவில்லையே என்று வருந்துவதை விட அவர் தன் உறவினை முறித்து கொண்டதே மேலானது என்று கருத வேண்டும்.

3.வருந்துவதற்கு நேரம் கொடுத்த பின் செய்ய வேண்டியது யாதெனில், தன்னை சுற்றியுள்ள மற்ற உறவுகளுடன் இணைந்து பழக வேண்டும். பொதுவாக உறவு முறிந்த பின் அவர் தன் வீட்டில் தனியாக அமர்ந்து தன் எண்ணத்தினை குறித்து சிந்திக்க மட்டுமே அதிகம் விரும்புவார். தனியாக அதிக நேரம் செலவிட்டு முன்னாள் காதலரை குறித்து அதிகம் சிந்திக்கும் போது அவருக்குள் உன்னை தவற விட்டு விட்டேன் என்ற எண்ணம் மட்டுமே உருவாகும். மன அழுத்தத்தை தோற்றுவிக்கும் இந்த உணர்வுகளிலிருந்து வெளிவர அவரை சுற்றியுள்ள மக்களுடன் கலந்து பழகி வாழ வேண்டும்.

4.காதலை இழந்து மன வேதனையில் உள்ளவர், தன் வாழ்வு ஒளிர்வதற்குப் புதிதாக சில இலக்குகளை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். புதிய மொழி கற்பது, புதிய கார் வாங்குவது, நாட்டின் மற்றொரு பகுதிக்கு சுற்றுலா செல்வது, தொழில் அல்லது வேலையை முற்றிலும் புதிதாக்கி கொள்வது போன்ற புதிய இலக்குகளை அமைத்து கொள்ள வேண்டும். இந்த இலக்குகளை அடைவதற்கு தான் மேற்கொள்ள போகும் முயற்சிகள் குறித்து திட்டமிட வேண்டும். இப்போது அவர் தனியாக உள்ளார் என்பதையும், தான் விரும்பியபடி தன் வாழ்வினை அமைத்து கொள்ள நிறைய காலம் உள்ளது என்பதையும் உணர வேண்டும்

5.காதலை இழந்தவர் தனது முன்னாள் காதலர் குறித்த எந்த ஒரு தொடர்பையும் தவிர்க்க வேண்டும். சமூக வலை தளங்களிலிருந்து அவரை நீக்க வேண்டும். எனவே காதலரை குறித்தும் அவர் வாழ்வின் சமீபத்திய செய்திகள் எதையும் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அவர் தற்போது யாருடன் வெளியில் செல்கிறார் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டவராயினும், அதை தெரிந்து கொள்வது அவரை மேலும் உணர்ச்சிவசபட்டவராக்கி அவரது உடல் நிலையை பாதிக்கும். ஈ-மெயில், செல்போன் ஆகியவற்றிலிருந்து காதலர் குறித்த தகவல்களை நீக்குவது, அவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை அகற்றும். Show Thumbnail

6.மிகவும் நேசித்த காதலரையும், அவர் உறவு குறித்த நினைவுகளை தூண்டக்கூடிய விஷயங்களை நீக்க வேண்டும். எனவே அவர் தனது காதலரின் பழைய மின்னஞ்சல், இருவரது படங்கள், குரல் அஞ்சல் மற்றும் உரை செய்திகள் ஆகியவற்றை நீக்க வேண்டும். காதலில் இருந்த போது நிகழ்ந்திருந்த பழைய மகிழ்ச்சியான தருணங்கள் குறித்து ஆழ்ந்து யோசிப்பது எந்த அளவிற்கு மகிழ்ச்சியான ஒன்றோ அதே அளவிற்கு சுயசித்திரவதையானதும் கூட. இது அவர் தன் வேதனையிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் பின்னடைவாக அமையும்.

7.பழைய காதலர் குறித்த நினைவுகளிலிருந்து முழுவதும் வெளி வராத நிலையிலும் மீண்டும் வெளியில் செல்ல முயல வேண்டும். சிரமம் மேற்கொண்டு தன் காதலருக்கு பதிலீடாக வேறொருவரை கண்டு பிடிப்பதை நோக்கமாக கொள்ளாமல் மற்றொருவரின் துணையில் மகிழ்ச்சி கொள்வதை இலக்காக கொள்ள வேண்டும். கவலைகளிலிருந்து வெளி வரும் முயற்சியில், தனக்கான சரியான நபரை சந்திக்கும் வரை, சில அற்புதமான மக்களை சந்திக்க இது வாய்ப்பாக அமையும் அல்லது வேறு ஒரு ஒருவருடன் உறவினை உருவாக்கி கொள்வதை விட தனியாக இருப்பதே சிறந்தது என்ற முடிவிற்கும் வரக்கூடும்.

nandri:boldsky

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 1:43 pm

இவ்வுளவு மெனெகெடுவதுக்குபதில் இப்பொழுதாவது பெற்றவர் சொல்கேட்டு நடப்பதும் பெற்றவர் கையில் பொறுப்பை ஒப்படைப்பதும் நலம்

ஈகரை தமிழ் களஞ்சியம் நம்மை நேசிக்காதவரை நாமும் நேசிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக