புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_m10 ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை: தமிழக அரசுக்கு ராகுல் கண்டனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 12:26 am

புதுடில்லி: ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதற்கு, அவரது மகனும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரதமரை கொலை செய்தவர்களை விடுதலை செய்தால், சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள் என கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்கள் 11 ஆண்டு தாமதத்திற்கு பின், 2011ல் கருணை மனுக்களை அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். கருணை மனுக்கள் தாமதமாக பரிசீலிக்கப்பட்டதால், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, குறைக்க கோரி, மூன்று பேரும் சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

மூன்று பேரும் விடுதலை: குற்றவாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று ரத்து செய்ததை அடுத்து இவர்களை விடுதலை செய்யலாமா என்பது குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று அவசாரமாக கூடியது. இதன் பின்னர் 110 விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா, ராஜிவ் கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் சிறையில் இருந்த விடுதலை செய்யப்படுவர்; வேலூர் சிறையில் இருக்கும் முருகனின் மனைவி நளினி, ஜெயகுமார், ரவிச்சந்திரன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரும் விடுதலை செய்யப்படுவர்; இவர்கள் 7 பேரும் 23 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்; தமிழக அரசின் பரிந்துரை மீது 3 நாட்களுக்குள் மத்திய அரசு முடிவு செய்யவிட்டால், அரசியலைப்பு சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசிற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தமிழக அரசே இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்யும். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு எதிர்ப்பு: தமிழக அரசின் முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கடிதம் எங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், மீடியாக்கள் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இந்த வழக்கு பயங்கரவாதிகள் தொடர்புடையது என்பதால், இது குறித்து முடிவு செய்யும் உரிமை மாநில அரசிற்கு கிடையாது எனவும், மத்திய அரசிற்கே உள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கபில்சிபல். ' தமிழக அரசின் கடிதம் கிடைத்தவுடன் அது குறித்து முடிவெடுக்கப்படும். நாட்டில் யார் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், எதிராக இருக்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது. நான் எந்த ஒரு அரசையோ, கட்சியையோ கூறவில்லை,' என்றார்.

தமிழக அரசின் முடிவு பொறுப்பற்றத்தன்மை என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

சிதம்பரம் எதிர்ப்பு: தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்து எங்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. வருத்தமும் அளிக்கவில்லை. 23 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்வது நியாயமாக இருந்தால் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கலாம். கோர்ட் 23 ஆண்டு சிறை தண்டனை போதுமானது என கூறியிருந்தால் பரவாயில்லை என கூறினார்.

ராகுல் கண்டனம்: மூன்று பேரும் விடுதலை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். அமேதியில் அவர் இது குறித்து கூறுகையில், தூக்கு தண்டனைக்கு நாங்கள் எதிராக உள்ளோம். பிரதமரை கொலை செய்வதர்களை விடுதலை செய்வது கவலையை ஏற்படுத்துகிறது. ராஜீவ் எனது தந்தை என்பதற்காக இதை கூறவில்லை. பிரதமரை கொலை செய்தவர்கள் விடுதலை செய்தால் சாமான்ய மக்கள் நிலை என்ன? நாட்டிற்காக எனது தந்தை உயிர்த்தியாகம் செய்துள்ளார் என கூறியுள்ளார்.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 12:26 am

தமிழக அரசின் கடிதம் கிடைக்கவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

புதுடில்லி: ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றிய தமிழக அரசின் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் அவர் கடிதம் கிடைத்த பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 1:14 am

ஏழு பேரையும் விடுவிப்பது போட்டி அரசியலே: ஞானதேசிகன்

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது என்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் முடிவு, போட்டி அரசியலின் விளைவு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியது:

"தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாகவும், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை என்பது தேசத்தின் மிகப் பெரிய தலைவரை இலங்கை மண்ணில் சதி செய்து, இந்தியக் குடிமக்கள் அல்லாத விடுதலைப் புலி உறுப்பினங்கள் இங்குள்ள சில பேரின் துணையோடு ஸ்ரீபெரும்புதூரில் நிறைவேற்றப்பட்ட நிகழ்வாகும்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 150 பேருக்கு மேல் சுட்டுக் கொன்றுவிட்டு, அதில் கசாப் மட்டும் பிடிபட்டு, அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டெல்லி பேருந்தில் ஒரு பெண் கொடூமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. கோவையில் பள்ளிச் செல்கிற சிறுமி மற்றும் அவருடைய தம்பியைக் கடத்திச் சென்று, அந்தச் சிறுமியை சீரழித்து அவரது தம்பியைக் கொன்று ஆற்றில் தூக்கிப் போட்டதும் ஒரு தமிழன் தான்.

ஒரு கொலை என்பது கொடூரமானது. ஆனால் தமிழகத்தில் ராஜீவ் கொலையை அரசியலாக்கி, அதன் மூலம் ஒரு தமிழ் இன உணர்வை பயன்படுத்த சில பேர் முயல்கிறார்கள். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே உள்ள பிரச்சினை.

ஆனால், 3 பேர் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி என்று சொன்னால், அந்த 3 பேர் என்ன, 7 பேரையும் விடுதலை செய்கிறேன் என்று தமிழக அரசு எடுத்த முடிவு தமிழகத்தில் நடக்கின்ற போட்டி அரசியலின் விளைவே" என்றார் ஞானதேசிகன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக