ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c10 
VENKUSADAS
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c10 
VENKUSADAS
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_m1030 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by சிவா Wed Feb 19, 2014 5:38 pm

First topic message reminder :

காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 1
செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty Re: 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by சிவா Wed Feb 19, 2014 6:44 pm

கன்னியாகுமரி கறுப்பு உளுந்து சாதம்
தேவையானவை: அரிசி - ஒரு கப், கறுப்பு உளுந்து, தேங்காய் துருவல் - தலா அரை கப், பூண்டு - 4 பல், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, உப்பு - தேவைக்கேற்ப.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 30
செய்முறை:  அரிசி, உளுந்தை களைந்து தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.
இதனுடன் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறவும். இந்த சாதத்தை சூடாக தேங்காய் (அ) எள் துவையலுடன் பரிமாறவும்.


விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty Re: 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by krishnaamma Wed Feb 19, 2014 6:55 pm

சூப்பர் சிவா புன்னகை அருமையான பகிர்வு !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty Re: 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by krishnaamma Wed Feb 19, 2014 7:15 pm

சிவா wrote:
கூர்க் பென்னி கடுபு
தேவையானவை: அரிசி ரவை - ஒரு கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன்,  தேங்காய் துருவல் - கால் கப், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - தாளிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு,
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 27
செய்முறை: அடி கனமான வாணலியில் வெண்ணெயைக் காயவிட்டு... கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மூன்று கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரிசி ரவை, தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். ரவை நன்கு வெந்த பின் இறக்கி ஆறவிடவும். இந்தக் கலவையை பந்து போல உருட்டி, ஆவியில் வேகவிட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு ஏதாவது ஒரு வகை சட்னி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: பச்சரிசியை மிக்ஸியில் சின்ன ரவையாக உடைத்து பயன்படுத்தவும்.
இதை நாங்க 'உப்புமா கொழுக்கட்டை' என்று சொல்வோம் புன்னகை சூப்பர் ஆக இருக்கும். தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் அருமையாக இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty Re: 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by ஈகரையன் Wed Feb 19, 2014 9:06 pm

சுவையான பதிவு.

படிச்ச ஒடனே பசி வந்திருச்சுண்ணே

 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 4 Empty Re: 30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum