புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_lcap30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_voting_bar30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:38 pm

First topic message reminder :

காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவைக்கேற்ப.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 1
செய்முறை: பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு... பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, சர்க்கரை, பாலில் ஊற வைத்த குங்குமப்பூ சேர்த்து வதக்கி... வடித்த சாதம், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சையை சேர்த்துக் கிளறி இறக்கினால்... காஷ்மீரி ரிச் புலாவ் ரெடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:42 pm

காசி அல்வா
தேவையானவை:  வெள்ளைப் பூசணி துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், முந்திரிப் பருப்பு - 10, நெய் - கால் கப்.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 11
செய்முறை:  வெள்ளைப் பூசணியை தோல் சீவி, விதைகளை நீக்கி, கேரட் துருவியில் மெல்லிய தாக துருவவும். அடி கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு இதை வதக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டி யாகும்போது மீதமுள்ள நெய் விட்டு கிளறி, சுருண்டு வரும்போது இறக்க வும். முந்திரிப் பருப்புகளை நெய்யில் வறுத்து மேலே அலங்கரித்து பரிமாற வும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:42 pm

பஞ்சாபி பாலக்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தயிர் - 2 டீஸ்பூன், பாலக் கீரை (பசலைக்கீரை) - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 12
செய்முறை:  பாசிப்பருப்பை மலர வேகவிடவும். பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, சுத்தம் செய்து துருவிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி... உப்பு, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பின்பு, தயிரைச் சேர்த்துக் கலந்து இறக்கவும். இது சப்பாத்திக்கு சிறந்த சைட் டிஷ்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:43 pm

பெங்காலி ஆலு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  ஏலக்காய், பட்டை - தலா ஒன்று, தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, வெங்காயம், தக்காளி - தலா 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 13
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, பெரிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தயாராக வைத்திருக்கும் மசாலா பொடி சேர்த்து வதக்கி... உப்பு, பொரித்த உருளை துண்டுகள், தயிர் சேர்த்து சுருள கிளறி இறக்கி, பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:43 pm

கேரள நேந்திரன் சாக்லேட்
தேவையானவை: நேந்திரன் வாழைப்பழம் (மசித்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப், பால் - அரை கப்.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 14
செய்முறை:  தேங்காய் துருவலை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், மசித்த நேந்திரன் பழ விழுது, தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். ஒரு தட்டில் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி, ஆறியவுடன் வில்லைகளாக்கி பரிமாறவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:43 pm

மணப்பாறை முறுக்கு
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், சீரகம், எள் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், வெண்ணெய் (அ) நெய் - ஒரு டீஸ்பூன், ஓமம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 15
செய்முறை:  அரிசி மாவுடன் வெண்ணெய் (அ) நெய், உப்பு, எள், சீரகம், பெருங்காயத்தூள், ஓமம், தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும். பிசைந்த மாவை தேன்குழல் முறுக்கு அச்சு தட்டில் போட்டு, காய்ந்த எண்ணெயில் முறுக்காக பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:43 pm

குஜராத்தி கடீ
தேவையானவை: கெட்டித் தயிர் - ஒரு கப், கடலை மாவு - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, கடுகு, சீரகம் - தாளிக்கத் தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிள காய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 16
செய்முறை:  இஞ்சி, பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைக்க வும். கெட்டித் தயிருடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள், சர்க்கரை, கடலை மாவு சேர்த்து நன்கு கரைக்க வும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து, கரைத்த தயிர் கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சுத்தம் செய்த கொத்தமல்லித் தழையை சேர்க்கவும்.

சப்பாத்தி, பராத்தா வகைகளுக்கு இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:44 pm

ஒடிசா சுகர் பிஸ்கட்
தேவையானவை: அரிசி - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 17
செய்முறை:  அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை  வடியவிட்டு நிழலில் உலர்த்தவும். லேசாக ஈரம் இருக்கும்போது இந்த அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு பிசையவும் (தண்ணீர் விடக்கூடாது).

காற்றுப்புகாத டப்பாவில் பிசைந்த மாவை நன்கு அழுத்தி அழுத்தி போட்டு, எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை எடுத்து ஒரு தட்டில் கொட்டி, மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வடைகள் போல தட்டி... கடாயில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:44 pm

ஹூப்ளி ஹாட் அண்ட் ஸ்வீட் தோசை
தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல், வெல்லம் - தலா கால் கப், எண்ணெய் - தேவையான அளவு.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 18
செய்முறை:  கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டவும். தோசை மாவுடன் வெல்லக் கரைசல், அரைத்து வைத்த விழுது சேர்த்துக் கலக்கி, தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:45 pm

நெல்லை உக்காரை
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு - 4 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரி - 10.
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி - Page 2 19
செய்முறை:  பருப்பு வகைகளை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து... ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, நீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தி காயவிட்டு, மிக்ஸியில் போட்டு ரவை போல பொடிக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து, கரைய விட்டு வடிகட்டவும். இந்த வெல்லக் கரைசலுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு தக்காளி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் பருப்பு ரவையை சேர்த்து கரண்டி காம்பால் கிளறவும்.நெய்யில் வறுத்த முந்திரியை இந்த பருப்பு கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நெல்லையில் தீபாவளி சமயத்தில் இதைச் செய்வார்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 6:05 pm

அனைத்தையும் நாளைக்கு வந்து பார்க்கிறேன் நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக