புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
30 Posts - 55%
heezulia
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
1 Post - 2%
jairam
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
113 Posts - 38%

12 Posts - 4%
prajai
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_m10பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 19, 2014 8:41 pm

விண்வெளியில் இருக்கும் ராட்ஷச விண்கற்கள் பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருப்பதாக பல செய்திகள் வெளிவரும் வேளையில், இத்தகைய ராட்ஷச விண்கற்களில் ஒன்று பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! ODcWRZE9StmdSaFa9Apm+img1140219014_1_1

விண்வெளியில் பல்வேறு அளவுகளை கொண்ட ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில விண்கற்கள் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ரஷ்யாவில் விழுந்தது. 20 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த விண்கல் வெடித்து சிதறியதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

பூமிக்கு மிக அருகே வந்த ராட்ஷச விண்கல்லால் பரபரப்பு ! HozJIBbvQz2wF6L9n3ih+img1140219014_2_1

இச்சம்பவம் நடந்து முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், பூமிக்கு மிக அருகில் ஒரு ராட்ஷச விண்கல் பாய்ந்து சென்றுள்ளது. மணிக்கு சுமார் 43,000 கிலோமீட்டர் தூர வேகத்தில் பூமியை நோக்கி வந்த இந்த விண்கல்லின் சுற்றளவு 270 மீட்டர் ஆகும்.

பூமிக்கு சுமார் 1.6 மில்லயன் மைல்கள் அருகே வந்த இந்த விண்கல், பூமி மீது மோதியிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்குடுமென தெரிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த ஆய்வாளர் ஒருவர், இத்தகைய ஆபத்து நிறைந்த விண்கற்களை நாங்கள் முன்கூட்டியே கண்டறிய முயல்கிறோம். ஆனால், சில சமயங்களில் அந்த கற்கள் பூமிக்கு மிக அருகே வந்த பிறகு தான் அதனி நாங்கள் கண்டறிய முடிகிறது என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக