புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_m10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு

1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_m10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_m10முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய செய்தி ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Wed Feb 19, 2014 11:34 am

முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை. தமிழக அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதில், ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.

நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும் என்று குறிப்பிட்டார்.

- maalaimalar

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Feb 19, 2014 11:44 am

தமிழனுக்கு முதல் வெற்றி.

சிறிது இடைவெளிக்குப் பின்னர் வந்தாலும் நல்லதொரு செய்தியைப் பகிர்வதில் மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 11:46 am

மனித நேயத்துடன் தீர்ப்பளித்த
நீதித்துறையை வாழ்த்துவோம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 19, 2014 11:48 am

மகிழ்ச்சி , உண்மை குற்றவாளிகளை எப்போ பிடிக்கப்போகிரார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Feb 19, 2014 12:49 pm

காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 19, 2014 1:56 pm

ஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லை

ஈகரை தமிழ் களஞ்சியம் முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 19, 2014 2:02 pm

நல்ல விசயம் தான்.

இத்தனை நாள் சிறை தண்டனை அனுபவித்த இவர்கள் இனியாச்சும் நன்றாக இருக்கட்டும்.

முக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Uமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Dமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Aமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Yமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Aமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Sமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Uமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Dமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  Hமுக்கிய செய்தி  ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய ஏழு பேரும் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு  A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 19, 2014 2:04 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லை
கூட்டணிக்கான செக் தான் இது , நான் இதை பண்ணிட்டேன் நீ அதை பண்ணினால் உனக்கு நல்லது இல்லன்னா தேர்தல் நேரத்தில் உனக்கு ஆப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 19, 2014 2:16 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ஹர்ஷித் wrote:காலம் கடந்த விடுதலை.ஆனாலும் மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டதோ?
உச்சநீதிமன்றம் தூக்கை ரத்து செய்துள்ளது மாநில அரசு விடுதலை செய்ய காங்கிரசுக்கு கேடு வைத்துள்ளது காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லை
கூட்டணிக்கான செக் தான் இது , நான் இதை பண்ணிட்டேன் நீ அதை பண்ணினால் உனக்கு நல்லது இல்லன்னா தேர்தல் நேரத்தில் உனக்கு ஆப்பு

சட்டப்படி, தமிழக அரசு அனுப்பி உள்ள தீர்மானத்தை , பெற்றுக்கொண்ட தினத்தில் இருந்து மூன்று நாட்களுக்குள் மத்ய அரசு ஆமோதித்து , பதில் அனுப்பவேண்டும். தவறினால், மத்ய அரசும் ஆமோதித்து விட்டது என்றே சட்டப்பூர்வ தீர்ப்பு. இவர்கள் விடுதலையை பற்றி நாளை ,தமிழக அரசு நிலைப்பாட்டை குறை கூறமுடியாது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 4:10 pm

இந்தத் தீர்ப்புகள் தமிழனுக்கு ஆதரவாகவோ, மனித நேயத்துடனோ நிறைவேற்றப்படவில்லை, அனைத்துமே வரும் தேர்தலை முன்னிட்டு நடக்கும் அரசியல் நாடகங்கள்!

மரண தண்டனையை ரத்து செய்து காங்கிரஸ் அரசு தமிழர்களிடம் நற்பெயர் வாங்க முற்படும் வேளையில், இவர்களை விடுதலை செய்து அதிமுக நற்பெயர் வாங்கிக் கொண்டுள்ளது!

மக்கள் குரல்: ஹலோ, இப்படியெல்லாம் ட்ராமா போட்டா நாங்க ஓட்டுப் போட்டுவிடுவோமா என்ன? முறைப்படி எங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் தந்தால் தான் ஓட்டுப் போடுவோம்!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக