ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.டி., ஸ்கேன் ஆபத்து!

4 posters

Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by krishnaamma Wed Feb 19, 2014 1:56 pm

இன்றைய மருத்துவத்தில், சி.டி.ஸ்கேன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இது, உடலுக்கு தீங்கு ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கடந்த, 2007ல், அமெரிக்காவில், சி.டி.,ஸ்கேனை பயன்படுத்திய, 29 ஆயிரம் பேருக்கு, புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. ஒருமுறை, சி.டி., ஸ்கேன் எடுப்பது, 442 முறை எக்ஸ்ரே எடுத்துக் கொள்வதற்கு சமம். சி.டி., ஸ்கேன் எடுப்பதன் மூலம், நோயாளியின் உடலில், ரேடியேஷன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், ஸ்கேனிங் மூலம், அமெரிக்காவில், 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக, அமெரிக்க தேசிய புற்றுநோய் மருத்துவமனையின், புள்ளி விவரம் காட்டுகிறது. எனவே, ரொம்ப அவசியம் என்றால் மட்டும் ஸ்கேனிங்கை பயன் படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

— ஜோல்னா பையன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty Re: சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by சிவா Wed Feb 19, 2014 4:13 pm

சிடி ஸ்கேன் எடுக்காதவர்களுக்கும் தான் கேன்சர் வருகிறது!

அட போங்கப்பா...! உயிரைக் காக்கும் மருத்துவம் முதல் சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே ஆபத்து என்றால் எப்படித்தான் வாழ்வது?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty Re: சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by ராஜா Wed Feb 19, 2014 4:28 pm

சிவா wrote:சிடி ஸ்கேன் எடுக்காதவர்களுக்கும் தான் கேன்சர் வருகிறது!

அட போங்கப்பா...! உயிரைக் காக்கும் மருத்துவம் முதல் சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே ஆபத்து என்றால் எப்படித்தான் வாழ்வது?
இது போன்ற புள்ளிவிபரத்தை கொடுத்து இவனுங்க அடையப்போகும் ஆதாயம் தான் என்ன ? சும்மா மக்களை குழப்புவதிலேயே ஒரு கூட்டம் கண்ணும் கருத்துமா இருக்கு.


என்னமோ எல்லோரும் டைம்பாஸ்க்கு CD Scan எடுப்பது போல இருக்கு இவர்கள் சொல்லுறது. CD scan எடுக்க போகிறவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்தில் தானே போகிறார்கள்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty Re: சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by சிவா Wed Feb 19, 2014 4:38 pm

ராஜா wrote:
என்னமோ எல்லோரும் டைம்பாஸ்க்கு CD Scan எடுப்பது போல இருக்கு இவர்கள் சொல்லுறது. CD scan எடுக்க போகிறவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்தில் தானே போகிறார்கள்.


சரியாகக் கூறியுள்ளீர்கள் தல!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty Re: சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by ஜாஹீதாபானு Wed Feb 19, 2014 4:40 pm

ராஜா wrote:
சிவா wrote:சிடி ஸ்கேன் எடுக்காதவர்களுக்கும் தான் கேன்சர் வருகிறது!

அட போங்கப்பா...! உயிரைக் காக்கும் மருத்துவம் முதல் சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே ஆபத்து என்றால் எப்படித்தான் வாழ்வது?
இது போன்ற புள்ளிவிபரத்தை கொடுத்து இவனுங்க அடையப்போகும் ஆதாயம் தான் என்ன ? சும்மா மக்களை குழப்புவதிலேயே ஒரு கூட்டம் கண்ணும் கருத்துமா இருக்கு.


என்னமோ எல்லோரும் டைம்பாஸ்க்கு CD Scan எடுப்பது போல இருக்கு இவர்கள் சொல்லுறது. CD scan எடுக்க போகிறவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்தில் தானே போகிறார்கள்.




ராஜா  சூப்பருங்க 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சி.டி., ஸ்கேன் ஆபத்து!  Empty Re: சி.டி., ஸ்கேன் ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum