புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
Page 1 of 1 •
மாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.
பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.
அறிவியல் பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவார்கள். எனவே பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
==============
;--தினமணி
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
நாமெல்லாம் இப்படி கற்று கொடுத்தா வளந்தோம். தெரிகிற வயதில் அவர்களே தெரிந்து கொள்வார்கள். விளையாடும் வயதில் விளையாட மட்டும் குழந்தைகள் செய்ய வேண்டும். விபரீதங்களை அறிவதால் தேவையற்ற தேடல்கள் தான் வரும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே ! மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது ! அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் ! அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் !
நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
இது ஆரோக்கியமான கல்வி போல தெரியவில்லையே , மாட்டிக்காம தப்பு செய்வது எப்படி என்று விளக்கம் சொல்வது போல் உள்ளது.பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.
Dr.S.Soundarapandian wrote:
நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !
அருமையான கருத்து ஐயா , முதலில் எந்த வயதில் (அல்லது ) எந்த வகுப்பில் எந்த அளவிற்கு மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று பாலியல் கல்வி / உடல்நிலை கல்வி குறித்து மருத்துவர்கள் ஒரு முழுமையான மாதிரி கல்வித்திட்டம் தயாரித்து அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும். அதன் பிறகு இதன் சாதக பாதக அம்சங்களை பற்றி விவாதிப்பது சிறந்ததாக இருக்கும்.
அதைவிட்டுவிட்டு பள்ளி பருவத்தில் மாணவர்களுக்கு தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் , ஆபத்தான பாலுறவு பற்றியும் சொல்லித்தருகிறேன் என்று சொல்வது இவர்களை போன்ற மருத்துவர்களுக்கு business developement plan போல தான் தெரிகிறது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Dr.S.Soundarapandian wrote:அய்யாசாமி ராம் அவர்களின் இடுகை தேவையானதே ! மருத்துவர்கள் சொல்வதை நாம் முற்றிலும் ஒதுக்கிவிடமுடியாது ! அரிவியல் கருத்துகளை மாணவர்கள் அறிவது நல்லதுதான் ! அதே நேரத்தில் ‘கூடாது’ என்போரின் அச்சத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் !
நான் சொல்வது என்னவென்றால் , ‘பாலியல் கல்வி’ என்ற பெயரைச் சொல்லாதீர்கள் ! அப்படி அறிமுகப் படுத்தாதீர்கள் ! ‘உடல்நலக் கல்வி’ என்று அறிமுகம் செய்யுங்கள் ! பல உடல்நலச் செய்திகளின் நடுவே , அழகாக, மருத்துவர்கள் கூற நினைப்பதையும், கூறட்டும் !
வரவேற்கத்தக்க வேண்டிய கருத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:தெரியாதபொழுதெ பிஞ்சில் பழுத்த மாணவர்கள்தான் இருக்கிறார்கள் இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்வுளவுத்தான்
யோசிக்க வேண்டிய விஷயம் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» தொடக்கப் பள்ளிகளில் தடுமாறும் தமிழ்வழிக் கல்வி!
» புத்தக சுமையைக் குறைக்க தமிழக பள்ளிகளில் 'Trimester' கல்வி முறை அறிமுகம்!
» பாலியல் தொழிலாளர்களுக்கு கல்வி தாருங்கள் ஜமீலா கோரிக்கை
» அரசு பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டும்தான்: பாலியல் புகார்களை தடுக்க ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடை
» கழிவறைக்குள் பாலியல் கல்வி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1