ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

+3
balakarthik
ஜாஹீதாபானு
imz
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by imz Tue Feb 18, 2014 1:50 pm

First topic message reminder :

லவ் பண்ணி வீட்டோட தகராறு பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு காதல் ஜோடியோட ..நிலைமை ...                   #இது கதிர்வேலன் காதல் படத்துல இருந்து யதார்த்தமான ஒரு கலந்துரையாடல் ...யதார்த்தமான வசனங்கள் ...



“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”
“கூப்பிட்ட உடனே ஓடிபோறதும் ,எப்படா நம்ம தேவதைகிட்ட இருந்து message வரும்னு காத்துகிடக்கிரதுமா ...விடிய விடிய தூங்காம இருப்பம் ..”
நம்மகிட்ட பேசமாட்டாளா ..?? நாளுபூரா சுத்திகிட்டு விலகாம நம்மகூடவே இருந்திர மாட்டாளான்னு .???                       மனசு ஏங்கும்.
நம்ம தேவதைக்காக  தவம்கிடப்பங்க ...                                                                                     Huth addல வர்ற அந்த செல்ல நாய் மாதிரி ....

ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் அப்புடியே இருக்கனும்னு நெனைப்பாங்க போல  
Phonla யே பேசினவா நேர்ல பேசுரா..                                                                                           Daily பிரிஞ்சு போனவ கூடவே இருக்கிரா..
தேடிப்போய் பார்த்தவ நம்மளைவிட்டு விலகாம இருக்கும் போது.. என்னத்துக்குங்க மனசு ஏங்க போவுது ....???

ஆனா இப்ப நெறைய பொண்ணுங்களுக்கு ,                                                                             பொய்யா கவித வாசிக்கிரவங்கதான்  புடிக்கும் போல இருக்கு ....
நெறைய பேரு இருக்கமா ,கட்டிப்புடிச்சு ,நெருக்கமா நின்னு ,” செல்லம் ஒன்ன விட்டு பிரியிரதுக்கு மனசே வரல்ல .               ஆனா duty இருக்கே அப்டி இப்டின்னு நடிச்சிட்டு பெயரானுங்க ...

என்ன மாதிரி எதார்த்தமா பேசுனா ..ஓங்காதல்  கொரஞ்சிடுச்சு ...                                                               இப்ப ஏன் மேல ஆசை இல்ல ...பாசமில்லன்னு daily நூறு சண்டை ...

மணிக்கணக்கா கண்ணும் கண்ணும் பார்த்து காதலிச்சுகிட்டே இருந்தா பசி அடங்கிடுமா ..???                                     உழைக்க வேணாம் .
உத்தியோகம் புருஷலட்சனும்னு இவங்கதான் சொல்றாங்க ...
அப்புறம் நம்ம daily வேலைக்கு போனா ....எங்கள விட வேலைதான் முக்கியமான்னு சண்டையும் போடுறாங்க ..               எப்பிடிதாங்க மனுஷன் வாழ்றது ...???

உள்ளத சொல்லி பேசுனம்னா ...                                                                                               இப்பெல்லாம் அடிக்கடி ஏங்கிட்ட சண்டை போடுறாங்க .                                                                              .கண்ண கசக்கிக்கரா ...பொசுக்குன்னு கண்ணீரு கோபமா மாறிருது...

எங்கவீட்ல  எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நீங்கதான் முக்கியம்னு வந்தான் பாருங்க...                                       என்ன சொல்லணும் ..
திரும்ப ஏங்க வீட்டுக்கு போன என்ன ஏத்துக்க மாட்டாங்களான்னு...??                                                                அவள அவளே கேள்வி கேட்டுக்குவா...
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down


“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by ஹர்ஷித் Tue Feb 18, 2014 3:07 pm

பாலா அண்ணா கருத்தை நான் வழி மொழிகிறேன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by ஜாஹீதாபானு Tue Feb 18, 2014 3:11 pm

ஹர்ஷித் wrote:பாலா அண்ணா கருத்தை நான் வழி மொழிகிறேன்
வீட்ல சொல்லிடுங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by ஹர்ஷித் Tue Feb 18, 2014 3:17 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:பாலா அண்ணா கருத்தை நான் வழி மொழிகிறேன்
வீட்ல சொல்லிடுங்க
ஹலோ ஹலோ சரியா கேக்கல யாரு அது ஹலோ
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by ஜாஹீதாபானு Tue Feb 18, 2014 4:22 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:பாலா அண்ணா கருத்தை நான் வழி மொழிகிறேன்
வீட்ல சொல்லிடுங்க
ஹலோ ஹலோ சரியா கேக்கல யாரு அது ஹலோ

நல்லது சொன்னாத் தான் காது கேக்காதே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by balakarthik Tue Feb 18, 2014 5:09 pm

ஜாஹீதாபானு wrote: நல்லது சொன்னாத் தான் காது கேக்காதே...
அடடே அதான் கணவன் பேச்சை மனைவி கேக்குறதில்லையா


ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by சிவா Tue Feb 18, 2014 5:23 pm

இந்த வசனத்தைப் படித்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள்! படம் முழுதும் குப்பை, இந்த வசனம் மட்டுமே அருமை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by balakarthik Tue Feb 18, 2014 5:25 pm

சிவா wrote:இந்த வசனத்தைப் படித்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள்! படம் முழுதும் குப்பை, இந்த வசனம் மட்டுமே அருமை!
ஆல்ரெடி ட்ரெயிலரை பார்த்து ஏமாந்து படத்தை பார்த்தவங்க என்னா பண்றது


ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by சிவா Tue Feb 18, 2014 5:27 pm

balakarthik wrote:
சிவா wrote:இந்த வசனத்தைப் படித்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள்! படம் முழுதும் குப்பை, இந்த வசனம் மட்டுமே அருமை!
ஆல்ரெடி ட்ரெயிலரை பார்த்து ஏமாந்து படத்தை பார்த்தவங்க என்னா பண்றது

இனிமேல் இவர் நடித்த படங்களைப் பார்ப்பதில்லை என்று சுடுகாட்டுக் காளி கோயிலில் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்ய வேண்டியதுதான்! வேறு என்ன செய்வது?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by balakarthik Tue Feb 18, 2014 5:28 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:இந்த வசனத்தைப் படித்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள்! படம் முழுதும் குப்பை, இந்த வசனம் மட்டுமே அருமை!
ஆல்ரெடி ட்ரெயிலரை பார்த்து ஏமாந்து படத்தை பார்த்தவங்க என்னா பண்றது

இனிமேல் இவர் நடித்த படங்களைப் பார்ப்பதில்லை என்று சுடுகாட்டுக் காளி கோயிலில் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்ய வேண்டியதுதான்! வேறு என்ன செய்வது?
நயந்தாராவுக்காகவாவுது ஒருதடவை பார்க்கனுமுன்னெ


ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by சிவா Tue Feb 18, 2014 5:34 pm

balakarthik wrote:
சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:இந்த வசனத்தைப் படித்துவிட்டு படம் நன்றாக உள்ளது என்று நினைத்துவிடாதீர்கள்! படம் முழுதும் குப்பை, இந்த வசனம் மட்டுமே அருமை!
ஆல்ரெடி ட்ரெயிலரை பார்த்து ஏமாந்து படத்தை பார்த்தவங்க என்னா பண்றது

இனிமேல் இவர் நடித்த படங்களைப் பார்ப்பதில்லை என்று சுடுகாட்டுக் காளி கோயிலில் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்ய வேண்டியதுதான்! வேறு என்ன செய்வது?
நயந்தாராவுக்காகவாவுது ஒருதடவை பார்க்கனுமுன்னெ

அட ஆமா, அந்தப் புள்ள வேற இப்ப லவ்வர் இல்லாம தனிக்கட்டையா திரியுது பாவம்!  சோகம் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” - Page 2 Empty Re: “love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum