ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

+8
ஜாஹீதாபானு
சிவா
டார்வின்
ராஜா
ஹர்ஷித்
balakarthik
krishnaamma
DERAR BABU
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by DERAR BABU Tue Feb 18, 2014 1:14 pm

டெல்லி: இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதுகுறித்து பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களுடன் எத்தனை லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க:

அதாவது கையோடு எடுத்து வரும் லக்கேஜ்களையும் கூட அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சகம் இதுதொடர்பாக புதிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளது.

ஒரு தடவை விண்ணப்பம் போதும்:

அந்த நெறிமுறைக்கு சுங்க லக்கேஜ் தகவல் தெரிவிக்கும் முறைப்படுத்தும் சட்டத் திருத்தம் 2014 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடிமக்களாக இருந்தால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போகும்போது ஒரு முறை மட்டும் குடியுரிமைப் பிரிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும்.

மார்ச் 1இல் அமல்:

அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வரும்போது அந்த விண்ணப்பத்தைக் கொடுக்கத் தேவையில்லை. மார்ச் 1ம் தேதி முதல் இந்த உத்தரவுகள் அமலுக்கு வருகின்றன.

தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆப்பு:

இந்த புதிய உத்தரவின்படி தடை செய்ய்பட்ட பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட பொருட்களை எடுத்து வருவது தவிர்க்கப்படும், தடுக்கப்படும். மேலும் தங்க நகைகளை எந்த அளவுக்கு எடுத்து வருகிறார்கள் என்பதும் துல்லியமாக கணக்கிட்படும்.

சர்வதேச விமான நிலையங்கள்:

இந்தியாவில் ஸ்ரீநநகர், அமிர்தசரஸ், ஜெயப்பூர், டெல்லி, அகமதாபாத், கவுஹாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட் பிளேர் என 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்இந்தியா » தமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by krishnaamma Tue Feb 18, 2014 1:43 pm

ஒ............தகவலுக்கு நன்றி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by balakarthik Tue Feb 18, 2014 2:05 pm

ம்ம்க்கும் அப்படியே கொண்டுவந்துட்டாலும் இது சாதாரண நடுத்தர வர்க்க பயணிகளுக்கு பொருந்தும் VIPகள் VVIPகள் இவர்களை கண்டுகொள்வதே இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by ஹர்ஷித் Tue Feb 18, 2014 2:16 pm

10 லிட்டர் கொண்டு வரலாமா ப்ரதர்?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by balakarthik Tue Feb 18, 2014 2:25 pm

ஹர்ஷித் wrote:10 லிட்டர் கொண்டு வரலாமா ப்ரதர்?
விமானநிலையத்தை தாண்டியவுடன் கட்டிங்கே மிஞ்சும்


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by ராஜா Tue Feb 18, 2014 2:28 pm

இது எல்லாம் சுங்க அதிகாரிகள் கொழிக்க அரசு கொடுக்கும் போனஸ் ,. வேற ஒரு மண்ணும் இல்லை

ஏற்கனவே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு விழிப்புடன் இருந்து யார் அப்பாவி போல தெரிகிறார் என பார்த்து அவரை மட்டும் மடக்கி வழிப்பறி பண்ணிக்கொண்டு இருந்தனர். இப்போ அனைவரிடமும் பணம் பறிக்கலாம்.

லோக்கல் traffic police போல எது நம்மிடம் அதிகம் இருக்கிறதோ அதை வைத்து மடக்கலாம். கண்டிப்பாக நாம் எதாவது ஒருவிஷயத்தில் ஏமாந்து அதிகமாக கொண்டு வந்திருப்போம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by ராஜா Tue Feb 18, 2014 2:29 pm

ஹர்ஷித் wrote:10 லிட்டர் கொண்டு வரலாமா ப்ரதர்?
 அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by ஹர்ஷித் Tue Feb 18, 2014 2:56 pm

balakarthik wrote:
ஹர்ஷித் wrote:10 லிட்டர் கொண்டு வரலாமா ப்ரதர்?
விமானநிலையத்தை தாண்டியவுடன் கட்டிங்கே மிஞ்சும்
இங்கு தண்ணி இல்லயெ அங்கே இருந்து கொண்டு வரலமான்னு கேட்டேன் அதையுமா புடுங்கிருவானுங்க....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by டார்வின் Tue Feb 18, 2014 3:14 pm

நாட்டில் பெரிய பணக்காரன் வரி கெட்டாம அரசாங்கத்த ஏமாற்றி கொண்டு இருக்கான் அது இவனுவ கண்ணுக்கு தெரியாது ,,நம்மளமாதிரி ஏழைகிட்ட தான்
அவனுவ படித்த பெருளாதார புலமைய காட்டுறனுங்க .....
இங்க கண்ணீரோடும் வேதனையோடும் சம்பாதித்து எதாவது கொண்டுபோனா அத புடுங்குறதுக்கு ஒரு சட்டம்,,,

சாத்தானின் அறிவிப்பு . வெளிநாட்டு வாழ் ஏழைகளுக்கு இன்னொரு ஆப்பு,,,,,,

இந்தியாவுல தன்டா அரசாங்க வேலையில பிச்சக்காரங்க
அதிகமா இருக்கிங்க,,,,,

இனி அடுத்த சட்டம் நீங்கள் எத்தனை ஜ.ட்.டி வைத்து உள்ளீர்கள் என்று எழுத வேண்டும் .

கோடி கோடியா கொள்ளை அடிக்கரானுங்க, அதை கேட்க மாட்டேங்கிராய்ங்க. நேர்மையா சம்பாதிக்கறவங்கள ஆயிரத்தெட்டு கேள்விகள கேட்குராய்ங்க. நாடு உறுப்படற மாதிரி தெரியல. பேசாம நாட்ட விட்டு வெளியேறிடலாம்

கோடி கோடியா கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளையும்.. அதிகாரிகளையும்..மேல் மட்டத்திலிருந்து.. கீழ் மட்டம் அவரை கொள்ளை அடிக்கும் அரசு அலுவலர்கள் என்று அனைவரையும் விட்டு விட்டு இரண்டு மூன்று வருடம் என்று மிகவும் சிரம பட்டு நமது நாட்டுக்கு வருபவர்களை நல்லா நோண்டுங்க..... KINGFISHER விமான ஊழியர்களுக்கு கிட்ட தட்ட 250 கோடி சம்பள பாக்கி இருக்கிறதாம் ஆனால் அந்த மல்லையா உழைக்கும் தோழர்களை வயிற்றில் அடித்து விட்டு கோடி கோடியாக கொட்டி கிரிக்கெட் விளையாடுபவர்களை ஏலம் எடுக்கிறார் அவன எல்லாம் விட்டுடுங்க....நல்லா விளங்கிடுவீங்க

facebook கமெண்ட்ஸ்,,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by சிவா Tue Feb 18, 2014 4:14 pm

இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வராலாம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை... Empty Re: இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு: தப்பிய 102 பயணிகள்
» மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து - பயணிகள் பட்டியல்
» விமான நிலையத்தில் மண்டை ஓடுகளுடன் இரு அமெரிக்க பயணிகள் கைது
» இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு
» அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum