புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
38 Posts - 72%
heezulia
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
374 Posts - 78%
heezulia
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue 18 Feb 2014 - 9:51

எறிபத்த நாயன்மாரின் குருபூசை கும்பம் (மாசி) மாதம் கை (அஸ்தம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! GUpCOGDXRrut1i94fkCg+eripaththar

இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் கோவில் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு ஆனிலையயுடைய மகாதேவர் என்னும் திருப்பெயர். இத்தலத்தில் எம்பெருமானைக் காமதேனு வழி பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.

ஆனிலைப் பெருமானை வழிபடும் அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகள் எந்நேரமும் அணிந்திருப்பார். சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அடியார் அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார். தம்மிடமுள்ள மழுவாயுதத்தினால் அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது எறிந்து, அடியார்கள் துயரத்தைப் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பத்தர் என்னும் பெயர் ஏற்பட்டது.

காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார். அவர் பரமனுக்கும், பரமனது அன்பர்களுக்கும் மட்டும்தான் பயந்து வணங்கித் தலை குனிந்து நிற்பார்.

அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். முக்கண்ணணுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தமக்கு விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு தவறாது செய்து கொண்டிருந்தார். இச் சிவத்தொண்டர் வைகைறயில் எழுவார்; தூய நீராடுவார்; நெற்றியிலும், மேனியிலும் திருவெண்ணீற்றை சிவாகம முறைப்படிப் பூசிக் கொள்வார். வாசனை மிகுந்த மலர்களைக் கொய்து வர நந்தனம் செல்வார். மலர் கொய்யும் பொழுது, பூக்களின் மீது மூச்சுக் காற்று படாமல் இருப்பதற்காக தமது வாயைத் துணியால் கட்டிக் கொள்வார்.

இவர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிய வண்ணம் மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறையப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொள்வார். எவ்வளவுதான் கூடை நிறையப் பூக்களைப் பறித்து நிரப்பிக் கொண்டபோதும், இவரது ஆசை மட்டும் ஒருபோதும் தணியவே தணியாது. இன்னும் நிரம்பப் பூக்கள் பறிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் இவரது மனதிலே நிறைந்திருக்கும். இவர் கையிலே ஒரு கழி வைத்திருப்பார். அக்கழியிலே பூக்கூடையை மாட்டிக் கொண்டு, திருக்கோயிலுக்குப் புறப்படுவார்.

மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவமணிந்த மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள் ! எண்மை (அஷ்டமி) திதி மகாதேவனுக்குத் திருவிழாவும் கூட ! அதனால் நகரமெங்கும் வாழை மரங்களும், கமுகுகளும், தென்னங்குருத்துத் தோரணங்களும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளித்தன. கடைகளும், வேடிக்கைப் பொருட் கூடங்களும் ஏராளமாக இருந்தன. மக்கள் கூட்டம் கடல் போல் வெளியூர்களில் எல்லாமிருந்து வந்து நிறைந்த வண்ணமாகவே இருந்தன. கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி !

அந்த எண்மை திதியன்று - வைகறைப்பொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று பட்டத்து யானைக்கு எதனாலோ மதம் பிடித்துக் கொண்டது. யானை கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது.
(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue 18 Feb 2014 - 11:27

சாமி அவர்களின் எறிபத்தர் வரலாறு படிக்கவேண்டியது ! அரிய வரலாற்றுப் பெட்டகம் இது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக