Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
+28
முனைவர் ம.ரமேஷ்
pon.sellamuththu
veeyaar
கிருஷ்ணா
vasudevan31355
ஹர்ஷித்
jenisiva
விஸ்வாஜீ
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Muthumohamed
அசுரன்
டார்வின்
தர்மா
ராஜா
ஈகரையன்
M.M.SENTHIL
krishnaamma
balakarthik
சின்னக் கண்ணன்
உதயசுதா
ஜாஹீதாபானு
யினியவன்
சாமி
Aathira
DERAR BABU
பாலாஜி
சிவா
32 posters
Page 5 of 7
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
First topic message reminder :
கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!
அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!
கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!
அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
ராஜா wrote:அடடே வாங்க தல வாங்க ....
நேற்றிரவு மலேசியா போயிடுவேன் என்று சொன்னதால் இன்று காலையில் அலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தேன் லைன் போகவில்லை. அதனால் மாணிக்கம் ஐயாவிடம் பேசி சிவாவை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று சொன்னேன்.
சைட்க்கு போயிட்டு வந்து பார்த்தால் already அட்டண்டன்ஸ் போட்டுட்டீங்க இல்லன்னா ரெண்டு மூணு நாள் ban பண்ணலாம்னு பார்த்தேன்.
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு உடனடியா மலேஷியாவில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இன்னொருமுறை செய்ய சொல்லுங்கள், நம்ம டாக்டர்கள் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.
என்னையே நான் கிள்ளி பார்த்துக்கொள்கிறேன் உண்மைதானா என்று, அப்பப்பா நினைக்கும்போதெல்லாம் உதறுகிறது.
வருக வருக தல , இந்நாள் ஈகரைக்கு இன்னொரு ஆரம்பம்
அப்படின்னா ஏற்கனவே என்னை பேன் செய்தது நீங்கள் தானா தல! நல்ல வேளை இரண்டாவது முறை தடை செய்யும் முன் ஓடோடி வந்து இணைந்துவிட்டேன்!
விரைவில் இங்கு பரிசோதனைகள் செய்ய வேண்டும் தல. இப்பொழுது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்!
இவ்வளவு விரைவில் ஈகரையில் இணைந்து பதிவுகள் எழுத முடியும் என்று நான் நினைக்கவில்லை, நம் உறவுகளின் நம்பிக்கையான ஆறுதல்கள் என்னை உற்சாகப்படுத்தியதும் நான் விரைவில் குணமடைய காரணம்!
என் உயிர் இருக்கும்வரை நம் உறவுகளின் அன்பை மறக்க மாட்டேன்!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
தர்மா wrote:இத ! இத ! இததான் ரொம்ப நாளா எதிர்பார்துகொண்டிருந்தொம். காட் ப்ளஸ் யு
நன்றி தர்மா!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
டார்வின் wrote:மிக்க மகிழ்ச்சி ....
உங்களுடன் மீண்டும் ஈகரையில் இணைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி டார்வின்!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
அசுரன் wrote:பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு மீண்டும் வந்த அன்பு நண்பர் சிவாவிற்கு எனது மனமார்ந்த வரவேற்புகள். விரைவில் புரண குணம் பெற்று நலமுடன் இருக்க வாழ்த்துகள்
நன்றி தல!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
Muthumohamed wrote:வாருங்கள் சிவா அண்ணா மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதா ?
உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்
முழுதும் குணமடையவில்லை, முக்கால்வாசி குணமடைந்துவிட்டேன் முத்து முகமது!
தங்களின் வரவேற்பில் மகிழ்கிறேன்!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி சிவாவுக்கு என் அன்பு வணக்கங்கள். நீங்கள் நலமடைந்துவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உடல் நலத்தை நன்றாகக் கவனியுங்கள்.
வணக்கங்கள் அண்ணா! விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் அண்ணா!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
மாணிக்கம் நடேசன் wrote:அன்பான மாமா அங்கள், உங்க தொலைபேசிய கொஞ்சம் எழுப்பி விடுங்க, அழைக்கும் போதெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு. உங்க பொண்ணு வேற, ஏன்னு தெரியல என் கூட பேச மறுக்குறாங்க, கொஞ்ச பேச சொல்லுங்க.
என் அலைபேசி எப்பொழுதும் ஆன்லைனில் தான் உள்ளது!
அழைப்புகள் மேற்கொள்ள: 0176515553
WhatsApp, viber -ல் தொடர்பு கொள்ள: 0186644132
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
vishwajee wrote:வாங்க தல,
இப்போதான் வந்தேன், அப்பாவிற்கு கல்யாண வேலையாக அலைந்து
கொண்டிருந்தேன், வரும் சனிக்கிழமை (22/02/2014) திருக்கடையூரில்
வைத்துள்ளோம், சந்தோசம் தல, வேலைப் பளுவை அதிகம் வைத்துக்
கொள்ளாதிர்கள் தல. நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி தல.
மகிழ்ச்சி விஸ்வாஜீ!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
jenisiva wrote:சிவா அண்ணா , உங்களுக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியவில்லை . நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் நான் ஈகரைக்கு வந்தேன். இந்த பதிவை பார்த்ததும் என் மனம் கலங்குகிறது . ஏதோ பெரிய கண்டத்தை தாண்டி வந்துள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது. இறைவன் எதற்கோ உங்களை சோதித்து பார்த்து எங்களிடம் உங்களை திருப்பி தந்திருக்கிறார். நீங்கள் முழுமையாக நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். அண்ணி மற்றும் மகள் எப்படி இருக்கிறார்கள்
வாகனவிபத்தில் சிக்கி காயமுற்றேன் ஜெனிசிவா! தற்பொழுது குணமடைந்துவிட்டேன்! தங்களின் வேண்டுதல் மகிழ்ச்சி தருகிறது! மனைவி மகள் இருவரும் நலமாக உள்ளார்கள்!
Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
ஹர்ஷித் wrote:பரிபூரண உடல்நலம் பெற்று மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா
மகிழ்ச்சி ஹர்ஷித்!
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» மீண்டும் இணைந்தேன் ஈகரை உறவுகளுடன் - தமிழன்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» மீண்டும் ஈகரை உறவுகளுடன் ...
» மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!
» மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» மீண்டும் ஈகரை உறவுகளுடன் ...
» மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!
» மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!
Page 5 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|