ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

+28
முனைவர் ம.ரமேஷ்
pon.sellamuththu
veeyaar
கிருஷ்ணா
vasudevan31355
ஹர்ஷித்
jenisiva
விஸ்வாஜீ
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Muthumohamed
அசுரன்
டார்வின்
தர்மா
ராஜா
ஈகரையன்
M.M.SENTHIL
krishnaamma
balakarthik
சின்னக் கண்ணன்
உதயசுதா
ஜாஹீதாபானு
யினியவன்
சாமி
Aathira
DERAR BABU
பாலாஜி
சிவா
32 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by சிவா Mon Feb 17, 2014 4:06 pm

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by உதயசுதா Mon Feb 17, 2014 5:08 pm

சிவா wrote:
உதயசுதா wrote:வாங்க சிவா. உங்களை நல்லபடியாக குணமாக்கி வரவைத்த கடவுளுக்கு நன்றி.

எப்படி இருக்கிங்க சிவா. காயம் முழுவதும் ஆரிவிட்டதா? இன்னும் சில நாள் இருந்து நன்கு ஒய்வெடுத்து விட்டு செல்லலாம் இல்ல?

எப்படி உங்களை மதனி மலேசியாவுக்கு போகவிட்டாங்க?

நன்றி சுதா!

இன்னும் விரலில் மட்டுமே காயம் ஆறவில்லை, இன்னும் சில வாரங்கள் ஆகும் இல்லையென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். மற்றபடி அனைத்தும் குணமாகிவிட்டது!

என்னைப் பார்த்து அவர்கள் தினம் தினம் வேதனைப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் தான் நான் மலேசியாவில் மருத்துவம் செய்து கொண்டால் விரைவில் குணமாகிவிடும் என்று வந்துவிட்டேன்!
நீங்க சொல்றதும் சரிதான்.ஆனா அவங்க ஊருல இருந்தாலும் உங்களை நினைத்து கவலைபட்டுகிட்டு இருப்பாங்க.அதனால் நீங்க உங்க உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by சிவா Mon Feb 17, 2014 5:08 pm

சின்னக் கண்ணன் wrote:வருக வருக சிவா.. விரைவிலேயே குணமடைந்து விடுவீர்கள்..எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்..
நன்றி சின்னக் கண்ணன், நம் உறவுகளின் அன்பில் என் குடும்பமே எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தது, அவ்வளவு அழைப்புக்கள் வந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by krishnaamma Mon Feb 17, 2014 5:34 pm

சந்தோஷம் சிவா, நான் உங்களுடன் நீங்கள் தந்த (இந்தியா) தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டேன், switched off என்று வந்தது, பார்த்தால் நீங்க மலேசியா போயாச்சா? புன்னகை உங்களை மீண்டும் இங்கு பார்ப்பதில் ரொம்ப ரொம்ப நிம்மதியாக இருக்கு. நேரத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by krishnaamma Mon Feb 17, 2014 5:38 pm

சிவா wrote:
உதயசுதா wrote:வாங்க சிவா. உங்களை நல்லபடியாக குணமாக்கி வரவைத்த கடவுளுக்கு நன்றி.

எப்படி இருக்கிங்க சிவா. காயம் முழுவதும் ஆரிவிட்டதா? இன்னும் சில நாள் இருந்து நன்கு ஒய்வெடுத்து விட்டு செல்லலாம் இல்ல?

எப்படி உங்களை மதனி மலேசியாவுக்கு போகவிட்டாங்க?

நன்றி சுதா!

இன்னும் விரலில் மட்டுமே காயம் ஆறவில்லை, இன்னும் சில வாரங்கள் ஆகும் இல்லையென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். மற்றபடி அனைத்தும் குணமாகிவிட்டது!

என்னைப் பார்த்து அவர்கள் தினம் தினம் வேதனைப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் தான் நான் மலேசியாவில் மருத்துவம் செய்து கொண்டால் விரைவில் குணமாகிவிடும் என்று வந்துவிட்டேன்!

பார்த்து சிவா, ஜாக்கிரதை புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by M.M.SENTHIL Mon Feb 17, 2014 5:48 pm

மனதில் உறுதி உள்ள ஈகரையின் மன்னவா
மனதார வேண்டி நின்றோம் கடவுளை
எங்கள் வேண்டுதலும், உங்கள் குடும்பத்தின் வேண்டுதலும்
இறைவனின் செவிகளுக்கு நன்றாகவே கேட்டிருக்கிறது.

நல்லவர்களை அவன் சோதிப்பான், என்றுமே கை விட மாட்டான்
இதற்கு நீங்கள் சான்று.

இனி, வாழ்வில் அனைத்தும் ஆனந்தமே. வாழ்க சிவா அண்ணா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ஈகரையன் Mon Feb 17, 2014 5:49 pm

கடவுளுக்கு நன்றி.

மீண்டு வந்த சிவாவிற்கு வாழ்த்துகள்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by ராஜா Mon Feb 17, 2014 6:43 pm

அடடே வாங்க தல வாங்க ....

நேற்றிரவு மலேசியா போயிடுவேன் என்று சொன்னதால் இன்று காலையில் அலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தேன் லைன் போகவில்லை. அதனால் மாணிக்கம் ஐயாவிடம் பேசி சிவாவை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று சொன்னேன்.

சைட்க்கு போயிட்டு வந்து பார்த்தால் already அட்டண்டன்ஸ் போட்டுட்டீங்க இல்லன்னா ரெண்டு மூணு நாள் ban பண்ணலாம்னு பார்த்தேன்.

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு உடனடியா மலேஷியாவில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இன்னொருமுறை செய்ய சொல்லுங்கள், நம்ம டாக்டர்கள் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.

என்னையே நான் கிள்ளி பார்த்துக்கொள்கிறேன் உண்மைதானா என்று, அப்பப்பா நினைக்கும்போதெல்லாம் உதறுகிறது.

வருக வருக தல , இந்நாள் ஈகரைக்கு இன்னொரு ஆரம்பம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by தர்மா Mon Feb 17, 2014 7:13 pm

இத ! இத ! இததான் ரொம்ப நாளா எதிர்பார்துகொண்டிருந்தொம். காட் ப்ளஸ் யு

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by டார்வின் Mon Feb 17, 2014 7:14 pm

மிக்க மகிழ்ச்சி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by அசுரன் Mon Feb 17, 2014 8:25 pm

பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு மீண்டும் வந்த அன்பு நண்பர் சிவாவிற்கு எனது மனமார்ந்த வரவேற்புகள். விரைவில் புரண குணம் பெற்று நலமுடன் இருக்க வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 3 Empty Re: மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum