புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_lcapமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_voting_barமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_rcap 
4 Posts - 50%
heezulia
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_lcapமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_voting_barமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_rcap 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_lcapமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_voting_barமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_lcapமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_voting_barமீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 2 I_vote_rcap 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 17:36

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 17:47

Aathira wrote:ம்ம்ம். எப்படி இருக்கீங்க சிவா? வழக்கம் போல அதே சிரிப்புடன் இருக்கிறீர்களா? நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

எங்க சிவாவைத் திரும்ப ஆரோக்கியமா கொடுத்த இறைவனுக்கு என்றும் எங்கள் நன்றிக்கடன் உரியது.

எந்தத் துன்பத்திலும் என் சிரிப்பு மாறாது அக்கா! இப்பொழுது மகளைப் பிரிந்த ஏக்கம் தவிர மற்ற அனைத்திலும் மகிழ்ச்சியாகவே உள்ளேன்! அதனால் சிரிப்பு இன்னும் பலமாகவே உள்ளது!  சிரி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 17 Feb 2014 - 17:48

வாங்க வாங்க சிவா தம்பி... நடனம்  நடனம்  நடனம்  நடனம்  நடனம் 

எப்படி இருக்க்கிங்க? நலமா? உங்க பெயரைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியல.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 17:48

சாமி wrote:வருக! வருக!! வருக!!!
 

வந்துவிட்டேன் அண்ணா!  நன்றி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 17:49

யினியவன் wrote:நலமுடன் வந்து எங்களுடன் மீண்டும் இணைந்தமைக்கு வாழ்த்துகள் சிவா.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து புத்துணர்ச்சியுடன் மீண்டும் அதே பொலிவுடன் வலம் வர விழைகிறேன்.

நன்றி தலைவரே!

மலேசியாவில் மருத்துவப் பரிசோதனையைத் தொடர உள்ளேன். இனிமேல் எந்தப் பிரச்சனையும் வராது!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 17 Feb 2014 - 17:53

சிவா wrote:
நன்றி தலைவரே!

மலேசியாவில் மருத்துவப் பரிசோதனையைத் தொடர உள்ளேன். இனிமேல் எந்தப் பிரச்சனையும் வராது!
அது சரி - இனிமே மலேசியாவுக்கு தான பிரச்சினை புன்னகைபுன்னகைபுன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 17:55

ஜாஹீதாபானு wrote:வாங்க வாங்க சிவா தம்பி... நடனம்  நடனம்  நடனம்  நடனம்  நடனம் 

எப்படி இருக்க்கிங்க? நலமா? உங்க பெயரைப் பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியல.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

நலமுடன் உள்ளேன் அக்கா!

 பாடகன் பாடகன் பாடகன் 

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 17 Feb 2014 - 18:11

வாங்க சிவா. உங்களை நல்லபடியாக குணமாக்கி வரவைத்த கடவுளுக்கு நன்றி.

எப்படி இருக்கிங்க சிவா. காயம் முழுவதும் ஆரிவிட்டதா? இன்னும் சில நாள் இருந்து நன்கு ஒய்வெடுத்து விட்டு செல்லலாம் இல்ல?


எப்படி உங்களை மதனி மலேசியாவுக்கு போகவிட்டாங்க?



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 17 Feb 2014 - 18:23

உதயசுதா wrote:வாங்க சிவா. உங்களை நல்லபடியாக குணமாக்கி வரவைத்த கடவுளுக்கு நன்றி.

எப்படி இருக்கிங்க சிவா. காயம் முழுவதும் ஆரிவிட்டதா? இன்னும் சில நாள் இருந்து நன்கு ஒய்வெடுத்து விட்டு செல்லலாம் இல்ல?


எப்படி உங்களை மதனி மலேசியாவுக்கு போகவிட்டாங்க?

நன்றி சுதா!

இன்னும் விரலில் மட்டுமே காயம் ஆறவில்லை, இன்னும் சில வாரங்கள் ஆகும் இல்லையென்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். மற்றபடி அனைத்தும் குணமாகிவிட்டது!

என்னைப் பார்த்து அவர்கள் தினம் தினம் வேதனைப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் தான் நான் மலேசியாவில் மருத்துவம் செய்து கொண்டால் விரைவில் குணமாகிவிடும் என்று வந்துவிட்டேன்!

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon 17 Feb 2014 - 18:28

வருக வருக சிவா.. விரைவிலேயே குணமடைந்து விடுவீர்கள்..எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கும்..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon 17 Feb 2014 - 18:36

மீண்டு வந்த தலைக்கு வணக்கம் மீண்டும் தங்களை காண்பதில் மகிழ்ச்சி விரைவில் அனைத்தும் சரியாகிவிடும்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக