Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
First topic message reminder :
அழுத்த சமைப்பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதங்கிய பின் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். பின் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போடவும். பின் மஞ்சள்தூள் மிளகாய்தூள் மல்லித்தூள் போட்டு பச்சை வாசம் சென்றபின் கீமாவைப் போடவும். உப்பு போட்டு கீமா வெந்தபின் அரிசியைக் கலந்து, மட்டன் வேக வைத்த நீர் அல்லது தண்ணீர் ஊற்றி ஒரு விசில் (அ) இரண்டு விசில் விடவும். பரிமாறுமுன் கொத்தமல்லித்தழை (அ) புதினா இலைகளை நறுக்கி தூவி விடவும்.
பிரியாணி தயார்.
தக்காளி வெங்காயம் தூள்கள் என தேவையான பொருள்கள் அனைத்தும் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். அரைகிலோ அரிசிக்கு கால்கிலோ கீமா எடுத்துக்கொள்ளலாம்.
அழுத்த சமைப்பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதங்கிய பின் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். பின் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போடவும். பின் மஞ்சள்தூள் மிளகாய்தூள் மல்லித்தூள் போட்டு பச்சை வாசம் சென்றபின் கீமாவைப் போடவும். உப்பு போட்டு கீமா வெந்தபின் அரிசியைக் கலந்து, மட்டன் வேக வைத்த நீர் அல்லது தண்ணீர் ஊற்றி ஒரு விசில் (அ) இரண்டு விசில் விடவும். பரிமாறுமுன் கொத்தமல்லித்தழை (அ) புதினா இலைகளை நறுக்கி தூவி விடவும்.
பிரியாணி தயார்.
தக்காளி வெங்காயம் தூள்கள் என தேவையான பொருள்கள் அனைத்தும் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். அரைகிலோ அரிசிக்கு கால்கிலோ கீமா எடுத்துக்கொள்ளலாம்.
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
அப்புறம் அந்த தயிரை பிரியாணிக்கு பயன்படுத்துவீங்களா , இல்ல கறியை ஊறவைக்க மட்டும் தானா பானு ?!ஜாஹீதாபானு wrote:
பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.
Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
ராஜா wrote:அப்புறம் அந்த தயிரை பிரியாணிக்கு பயன்படுத்துவீங்களா , இல்ல கறியை ஊறவைக்க மட்டும் தானா பானு ?!ஜாஹீதாபானு wrote:
பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.
தயிரோடு சேர்த்து தான் சமைக்கனும். வெங்காயம் தக்காளி வதங்கி பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின் தயிரோடு சேர்த்து கறியை வேக வைக்கனும். அரைக்கிலோ கறிக்கு 100 மில்லி தயிர் சேர்க்கனும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
இல்ல பானு , கறியை ஊறவைக்கும் தயிரில் வேறு எதாவது மசாலா கலக்கணுமா இல்ல வெறும் தயிர் மட்டும் தானா ?!ஜாஹீதாபானு wrote:தயிரோடு சேர்த்து தான் சமைக்கனும். வெங்காயம் தக்காளி வதங்கி பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின் தயிரோடு சேர்த்து கறியை வேக வைக்கனும். அரைக்கிலோ கறிக்கு 100 மில்லி தயிர் சேர்க்கனும்.ராஜா wrote:அப்புறம் அந்த தயிரை பிரியாணிக்கு பயன்படுத்துவீங்களா , இல்ல கறியை ஊறவைக்க மட்டும் தானா பானு ?!ஜாஹீதாபானு wrote:
பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.
Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )
தயிர்,கறிக்கு தேவையான உப்பு மட்டும் சேர்த்து தான் ஊற வைக்கனும். மசாலா சேர்க்கக் கூடாது. பிரியாணிக்கு மசாலா எண்ணையில் தான் வதங்கனும்.ராஜா wrote:இல்ல பானு , கறியை ஊறவைக்கும் தயிரில் வேறு எதாவது மசாலா கலக்கணுமா இல்ல வெறும் தயிர் மட்டும் தானா ?!ஜாஹீதாபானு wrote:தயிரோடு சேர்த்து தான் சமைக்கனும். வெங்காயம் தக்காளி வதங்கி பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பின் தயிரோடு சேர்த்து கறியை வேக வைக்கனும். அரைக்கிலோ கறிக்கு 100 மில்லி தயிர் சேர்க்கனும்.ராஜா wrote:அப்புறம் அந்த தயிரை பிரியாணிக்கு பயன்படுத்துவீங்களா , இல்ல கறியை ஊறவைக்க மட்டும் தானா பானு ?!ஜாஹீதாபானு wrote:
பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இறால் ,மட்டன் கீமா கபாப் -Prawn Mutton Kheema Kabab
» செட்டிநாட்டு மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
» சுவையான மட்டன் பிரியாணி ரெடி!
» மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?
» செட்டிநாட்டு மட்டன் பிரியாணி
» ஆம்பூர் மட்டன் பிரியாணி
» சுவையான மட்டன் பிரியாணி ரெடி!
» மட்டன் பிரியாணி சுலபமாக பேச்சிலர்கள் செய்வது எப்படி?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|