ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_m10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10 
heezulia
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_m10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10 
mini
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_m10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10 
mohamed nizamudeen
கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_m10கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 7:57 am

அழுத்த சமைப்பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதங்கிய பின் பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். பின் வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் போடவும். பின் மஞ்சள்தூள் மிளகாய்தூள் மல்லித்தூள் போட்டு பச்சை வாசம் சென்றபின் கீமாவைப் போடவும். உப்பு போட்டு கீமா வெந்தபின் அரிசியைக் கலந்து, மட்டன் வேக வைத்த நீர் அல்லது தண்ணீர் ஊற்றி ஒரு விசில் (அ) இரண்டு விசில் விடவும். பரிமாறுமுன் கொத்தமல்லித்தழை (அ) புதினா இலைகளை நறுக்கி தூவி விடவும்.
பிரியாணி தயார்.

தக்காளி வெங்காயம் தூள்கள் என தேவையான பொருள்கள் அனைத்தும் அவரவர் ருசிக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். அரைகிலோ அரிசிக்கு கால்கிலோ கீமா எடுத்துக்கொள்ளலாம்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by விஸ்வாஜீ Mon Feb 17, 2014 7:59 am

என் மனைவி அருமையாக சமைப்பார்
நன்றி ஐயா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 2:43 pm

என்ன அளவென்றே போடாமல் எப்படி சமைப்பதாம்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 3:36 pm

ஹிஹி நாங்கள்ளாம் கண்ணாலயே அளவு பார்த்து போடுறவங்க ;-).
பாசுமதி அரிசி -1/2 கிலோ
கீமா -1/4 கிலோ
பிரிஞ்சி இலை கிராம்பு ஏலக்காய் தக்காளி வெங்காயம் - தலா ஒன்று
இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் மல்லி இலை புதினா - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இது நான் சேர்ப்பது ( குழந்தைகளுக்காக ).
காரம் அதிகம் சேர்த்துக்கொளபவர்கள் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 4:20 pm

கிருஷ்ணா wrote:ஹிஹி நாங்கள்ளாம் கண்ணாலயே அளவு பார்த்து போடுறவங்க ;-).
பாசுமதி அரிசி -1/2 கிலோ
கீமா -1/4 கிலோ
பிரிஞ்சி இலை கிராம்பு ஏலக்காய் தக்காளி வெங்காயம் - தலா ஒன்று
இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் மல்லி இலை புதினா - சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இது நான் சேர்ப்பது ( குழந்தைகளுக்காக ).
காரம் அதிகம் சேர்த்துக்கொளபவர்கள் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.

ம்ம்ம் சரி சரி
ஆனா...................


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 6:05 pm

அய்யய்யோ! இன்னும் என்ன ஆனா ஆவன்னா????


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:10 pm

கிருஷ்ணா wrote:அய்யய்யோ! இன்னும் என்ன ஆனா ஆவன்னா????

ஹா ஹா... பயப்படாதிங்க. நீங்க உங்க வீட்டுப் பழக்கப்படி செய்திருக்கிங்க.

நாங்க செய்வது வேறு. இஞ்சி பூண்டு விழுது கம்மி, தக்காளி வெங்காயமும் கம்மிய இருக்குனு சொல்ல வந்தேன்.

பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by பாலாஜி Mon Feb 17, 2014 6:18 pm

ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணா wrote:அய்யய்யோ! இன்னும் என்ன ஆனா ஆவன்னா????

ஹா ஹா... பயப்படாதிங்க. நீங்க உங்க வீட்டுப் பழக்கப்படி செய்திருக்கிங்க.

நாங்க செய்வது வேறு. இஞ்சி பூண்டு விழுது கம்மி, தக்காளி வெங்காயமும் கம்மிய இருக்குனு சொல்ல வந்தேன்.

பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் , சரியாகத்தான் இருக்கணும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:23 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணா wrote:அய்யய்யோ! இன்னும் என்ன ஆனா ஆவன்னா????

ஹா ஹா... பயப்படாதிங்க. நீங்க உங்க வீட்டுப் பழக்கப்படி செய்திருக்கிங்க.

நாங்க செய்வது வேறு. இஞ்சி பூண்டு விழுது கம்மி, தக்காளி வெங்காயமும் கம்மிய இருக்குனு சொல்ல வந்தேன்.

பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் , சரியாகத்தான் இருக்கணும்

இதுல உள்குத்து இல்லையே வை.பா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by பாலாஜி Mon Feb 17, 2014 6:27 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணா wrote:அய்யய்யோ! இன்னும் என்ன ஆனா ஆவன்னா????

ஹா ஹா... பயப்படாதிங்க. நீங்க உங்க வீட்டுப் பழக்கப்படி செய்திருக்கிங்க.

நாங்க செய்வது வேறு. இஞ்சி பூண்டு விழுது கம்மி, தக்காளி வெங்காயமும் கம்மிய இருக்குனு சொல்ல வந்தேன்.

பிரியாணிக்கு மட்டனோ சிக்கனோ தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து செய்யனும். அப்போது தான் கறி மிருதுவாக இருக்கும்.

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் , சரியாகத்தான் இருக்கணும்

இதுல உள்குத்து இல்லையே வை.பா?

இல்லிங்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி ) Empty Re: கொத்துக்கறி பிரியாணி (மட்டன் கீமா பிரியாணி )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum