புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_lcapசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_voting_barசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_lcapசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_voting_barசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_lcapசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_voting_barசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_lcapசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_voting_barசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_lcapசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_voting_barசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 17, 2014 7:14 am

First topic message reminder :

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 5:36 pm

உதயசுதா wrote:இந்த பொது அறிவு கேள்விகளை ஏற்கனவே தினமணில படிச்ச மாதிரி இருக்கெ ராம்.

நான் அங்கிருந்துதான் பதில் எடுத்தேன்! ஹி ஹி ஹி!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 5:51 pm

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 LNnJoa69SA6TGUUgVvaa+lithium
-
தேடினால் கிடைக்கும்
...என்பது இதுதானோ..?!
-
தினமணிக்கு நன்றி...!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 5:59 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இந்த பொது அறிவு கேள்விகளை ஏற்கனவே தினமணில படிச்ச மாதிரி இருக்கெ ராம்.

நான் அங்கிருந்துதான் பதில் எடுத்தேன்! ஹி ஹி ஹி!!!

இதுக்கு பதில் சொல்லாமலே இருக்கலாமே? சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 3 3838410834

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 19, 2014 6:04 pm

11) Triskaidekaphobia - என்பது எதைக் குறிக்கும்..?
-
12) எண்ணெய் வயல்கள் அதிகமுள்ள இந்திய மாநிலம் எது?
-
13) உலகின் அதிவேக புல்லட் ரயிலின் பெயர்?
-
14) பள்ளிகளில் ஜிம்னாஸ்டிக் கட்டாய பாடமாக வைத்திருக்கும் நாடு?
-
15) ரத்த வங்கிகள் அதிகமுள்ள இந்திய மாநிலம் எது?
-
16) திட்ட கமிஷன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
-
17) முதன்முதலாக மலை ஏறிய இந்தியர் யார்?
-
18) அண்ணாதுரைக்கு அறிஞர் பட்டம் சூட்டியவர் யார்?
-
19) மத்திய புலனாய்வுத் துறை CBI - ஆரம்ப காலப் பெயர் என்ன?
-
20) CHA-No-YO எந்த நாட்டின் தேநீர் சடங்கு?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 19, 2014 6:07 pm

ayyasamy ram wrote:11) Triskaidekaphobia - என்பது எதைக் குறிக்கும்..?
-
12) எண்ணெய் வயல்கள் அதிகமுள்ள இந்திய மாநிலம் எது?
-
13) உலகின் அதிவேக புல்லட் ரயிலின் பெயர்?
-
14) பள்ளிகளில் ஜிம்னாஸ்டிக் கட்டாய பாடமாக வைத்திருக்கும் நாடு?
-
15) ரத்த வங்கிகள் அதிகமுள்ள இந்திய மாநிலம் எது?
-
16) திட்ட கமிஷன் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
-
17) முதன்முதலாக மலை ஏறிய இந்தியர் யார்?
-
18) அண்ணாதுரைக்கு அறிஞர் பட்டம் சூட்டியவர் யார்?
-
19) மத்திய புலனாய்வுத் துறை CBI - ஆரம்ப காலப் பெயர் என்ன?
-
20) CHA-No-YO எந்த நாட்டின் தேநீர் சடங்கு?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

சிவா தம்பி காப்பியடிச்சி பதில் சொல்வார் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Feb 20, 2014 11:51 am

வைரத்தின் மூலப் பொருள் - கார்பன் - டை - ஆக்ஸைடா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2014 7:55 pm

வைரத்தின் மூலப்பொருள் கார்பன் என்பது
சரியான விடை...
-

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Feb 20, 2014 8:45 pm

அய்யாசாமி அண்ணே அவ்வளவு தானா ?

தொடரலாமே . . .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2014 9:43 pm

சரி...தொடரலாம்...!
-
31) வேப்பமரம் இல்லாத நாடு எது?
-
32) சந்திரன் சூரியனை விட எத்தனை மடங்கு பெரியது?
-
33) உலகில் தேயிலை தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
-
34) மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
-
35) நிலக்கடலையில் உள்ள வைட்டமின் சத்து எது?
-
36) தேனீ எந்த இனத்தைச் சேர்ந்தது?
-
37) கடமை,கண்ணியம் கட்டுப்பாடு - இந்த வாக்கியத்தின்
சொந்தக்காரர் யார்?
-
38) கணக்கு வைத்துக்கொண்டாலும் வட்டி கொடுக்காத
இந்திய வங்கி எது?
-
39) பூமராங் என்ற ஆயுதம் எதனால் செய்யப்படுகிறது?
-
40) மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
-

-----------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 20, 2014 10:27 pm

11 - 20- காப்பி அடிச்சி ஈசியா பதில் சொல்ல முடியாது...!
-
யார் விடை சொல்றாங்கன்னு பார்ப்போம்...!!

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக