ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

+6
சின்னக் கண்ணன்
மகேந்திரன்
ஈகரையன்
krishnaamma
விஸ்வாஜீ
ayyasamy ram
10 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Mon Feb 17, 2014 7:14 am

First topic message reminder :


சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========


Last edited by ayyasamy ram on Mon Feb 17, 2014 7:25 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 10:35 am

சரியான விடைகள்:
-
6) மேகலாயா
7) சீனா
*) திருமூலர்
9) தஞ்சாவூர்
10) மரவள்ளிக் கிழங்கு
-
21) தளபதி
22) இக்ளூ
23) டர்ட்டில்
24) 100
28) இந்திராகாந்தி
29) இந்திராகாந்தி
30) மகாதேவ தேசாய்

-
சரியான விடை சொன்னவர்களுக்கு பாராட்டுகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 10:53 am

4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
ஈகரையான் அவர்கள் 'டச்சு' என விடையளித்துள்ளார்.

The Dutch claim is based on their anthem
'The Wilhelmus' being written in 1570,
but it was not adopted as the national anthem
until 1932.
-
ஜப்பான் என்பதே சரியான விடை..!
-

The Japanese anthem 'The Kimigayo (the Emperor's reign)
' was adopted in 1888, and was originally a poem written
by Ki No Tsurayuki in the early 10th century.
The music was written in 1880.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 11:17 am

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 CwYetNtTFCgoz0WSwvNf+Standing_Gilt-bronze_Bhaisajyaguru_Buddha_of_Baengnyulsa_Temple(백률사_금동약사여래입상)

25) கௌதம புத்தர் மருத்துவ பெயர் -
-பைசயகுரு என்பது சரியான விடை

படம்:
நன்றி: http://ta.wikipedia.org/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 11:44 am

சில வினாக்களுக்கு க்ளூ
-
1) தம்பி முருகனின் காதலுக்கு இந்த வடிவத்தில்
வந்து உதவினார் அண்ணன்
-
2) பீகார் மாநிலத்தில் உள்ளது..
-
3) பின்னோக்கியும் பறக்கும் வல்லமை உள்ள பறவை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by சின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 1:02 pm

ayyasamy ram wrote:
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது? யானை
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன? கடல் மல்லை அல்லது மகாபலிபுரம்
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது? தஞ்சை
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by சின்னக் கண்ணன் Wed Feb 19, 2014 1:05 pm

ayyasamy ram wrote:

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 E6ipnWVVSOqMmaRV7zj4+_13607553660-
11) முத்துத் தீவு என்று சொல்லப்படும் நாடு எது?
-
12) கல்கத்தா நகரை உருவாக்கியவர் யார்?
-
13) ஆரஞ்சு பழத்தின் தாயகம் எது?
-
14) அணு யுகத்தின் தந்தை என அழைப்படுபவர் யார்?
-
15) வைரம் உருவாக காரணமாக இருக்கும் மூலப்பொருள் எது? நிலக்கரி
-
16) திருக்குறளில் மொத்தம் எத்தனை சொற்கள் உள்ளன?
-
17) கதர் - என்பது எந்த மொழிச்சொல்?
-
18) சந்திரனின் எடை எவ்வளவு?
-
19) அமெரிக்காவில் வெளியான முதல் நாளிதழ் எது?
-
20) DOS - என்பது எந்த துறையுடன் தொடர்புள்ளது?
-
===============================
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty குயில் கூவாத காலம் எது? - (பொது அறிவு கேள்விகள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 4:56 pm



1) ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது?

2) பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்?

3) புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது?

4) அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன?

5) மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன?

6) ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி?

7) எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது?

8) மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது?

9) உலோகங்களில் லேசானது எது?

10) எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை?

=========================

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by சிவா Wed Feb 19, 2014 5:18 pm

1, வைட்டமின் கே
2, வில்லியம் கில்பர்ட்
3, மகாபலிபுரம்
4, இருபத்தொன்பது
5, 3 ஆண்டுகள்
6, யூரோ
7, இங்கிலாந்து
8, உளுந்து
9, லிதியம்
10, குளிர் காலத்தில்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by உதயசுதா Wed Feb 19, 2014 5:30 pm

இந்த பொது அறிவு கேள்விகளை ஏற்கனவே தினமணில படிச்ச மாதிரி இருக்கெ ராம்.



சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Uசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Dசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Aசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Yசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Aசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Sசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Uசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Dசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Hசூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by ayyasamy ram Wed Feb 19, 2014 5:36 pm

15)
நிலக்கரி என்பது தவறான விடை
-


எரிபொருளாக பயன்படும் நிலக்கரியிலிருந்து
நமக்கு கிடைப்பவை:
-
நைலான் துணி,
பிளாஸ்டிக் மூலப்பொருள்கள்,
சாய வகைகள்,
வாசைன திரவியங்கள்,
கற்பூரம்,
மருந்துப் பொருட்கள்,
வெடி முருந்துகள்
தைலங்கள்,
தார்,
அம்மோனிய திரவம்,
பூச்சிக் கொல்லி மருந்து வகைகள்
போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள்
-
---------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 2 Empty Re: சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum