ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணெய் கேக்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெண்ணெய் கேக் Empty வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Sun Feb 16, 2014 5:49 pm

மைதா -500கிராம்
வெண்ணெய் -500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
முட்டை -10
பால் -1/2 கப்
வெனிலா எஸன்ஸ் -3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் -21/2 தேக்கரண்டி

மைதா பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரையை கலந்தபின் இரண்டிரண்டு முட்டைகளாக ஐந்து முறை கலக்கவும். பிறகு பால் மற்றும் வெனிலா எஸன்ஸ் கலக்கவும். இறுதியாக மைதாவை கரண்டியால் கலக்கவும். பீட்டரால்(beater) அல்ல. கலவையை வெதுப்பகத்தட்டில்(baking tray ) ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by ராஜா Sun Feb 16, 2014 6:33 pm

பால் அரை கப் என்றாள் எவ்வளவு மில்லி லிட்டர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Sun Feb 16, 2014 6:57 pm

1/2 cup = 8 மேசைக்கரண்டி = 24 தேக்கரண்டி = 120 ml


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by விஸ்வாஜீ Mon Feb 17, 2014 7:54 am

கிருஷ்ணா wrote:மைதா -500கிராம்
வெண்ணெய் -500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
முட்டை -10
பால் -1/2 கப்
வெனிலா எஸன்ஸ் -3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் -21/2 தேக்கரண்டி

மைதா பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரையை கலந்தபின் இரண்டிரண்டு முட்டைகளாக ஐந்து முறை கலக்கவும். பிறகு பால் மற்றும் வெனிலா எஸன்ஸ் கலக்கவும். இறுதியாக மைதாவை கரண்டியால் கலக்கவும். பீட்டரால்(beater) அல்ல. கலவையை வெதுப்பகத்தட்டில்(baking tray ) ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

வெதுப்பகத்தட்டு எப்படி இருக்கும், பீட்டர் என்றால் என்ன அய்யா
நீங்கள் செய்த கேக்கின் படத்தை பதியுங்களேன், நாங்கள்
செய்யும்போது அதே மாதிரி வருகிறதா என்று பார்த்துக் கொள்வோம்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 10:15 am

வெண்ணெய் கேக் G6eNe9M1RTKPSizwpDL5+IMG_0858

வெண்ணெய் கேக் HFE4qLUKQ4alhNrIUP5t+IMG_0860
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 10:39 am

முதல் படத்தில் கேக் உள்ள பாத்திரம்தான் வேதுப்பகதட்டு. இது பல வடிவங்களில் கிடைக்கும். நான் வைத்திருப்பது இதய வடிவம். microwave oven-ல் வைக்க ஏற்ற பாத்திரம்.இரண்டாவது படத்தில் கேக் பக்கத்தில் wire-உடன் இருப்பது கேக் பீட்டர்(Beater). நான் வைத்திருப்பது மின்சாரத்தில் இயங்கும் electric beater. oven இல்லை என்றால் இட்லி குக்கர்-ல் செய்யலாம்.பீட்டர் இல்லையென்றால் முட்டை அடிக்க பயன்படுத்தும் கரண்டியை உபயோகபடுத்தலாம்.செய்து பார்த்து சொல்லவும்  மீண்டும் சந்திப்போம் 
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 1:50 pm

செய்துபார்த்துட்டு சொல்றேன் கிருஷ்ணாபுன்னகை
இட்லிக்குக்கர்ல எவ்ளோ நேரம் வைக்கனும்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 2:28 pm

குக்கரில் நான் செய்ததில்லை. ஆனால் இணையத்தில் தேடிக்கிடைத்த தகவல்.
1. சாதம் வைக்கும் குக்கரில் 11/2 இன்ச் மணல் போட்டு அதன் மேல் கேக் கலவை ஊற்றிய பாத்திரம் வைக்க வேண்டும்.
2. விசில் போடக்கூடாது.
3. மூடியில் உள்ள ரப்பரை எடுத்துவிட வேண்டும்.
4. 40 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை ஆகும் வேக.
ஆனால் அவனில்(oven) 4 நிமிடங்களே.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 2:36 pm

கிருஷ்ணா wrote:குக்கரில் நான் செய்ததில்லை. ஆனால் இணையத்தில் தேடிக்கிடைத்த தகவல்.
1. சாதம் வைக்கும் குக்கரில் 11/2 இன்ச் மணல் போட்டு அதன் மேல் கேக் கலவை ஊற்றிய பாத்திரம் வைக்க வேண்டும்.
2. விசில் போடக்கூடாது.
3. மூடியில் உள்ள ரப்பரை எடுத்துவிட வேண்டும்.
4. 40 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை ஆகும் வேக.
ஆனால் அவனில்(oven) 4 நிமிடங்களே.

நீங்க சொன்னதுபோல ஏற்க்கனவே செய்து பார்த்தேன் வரலசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by கிருஷ்ணா Mon Feb 17, 2014 3:41 pm

கவலை வேண்டாம். என்னுடைய கணவரின் அம்மா oven வாங்குமுன் கேக் செய்துள்ளார்கள். பேசும்போது கேட்டு சொல்கிறேன்.


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெண்ணெய் கேக் Empty Re: வெண்ணெய் கேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum