புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:44 pm

First topic message reminder :

நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது புன்னகை

ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !  ஜாலி  ஜாலி  ஜாலி 

நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள் புன்னகை

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.

நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 12:17 pm

Manik wrote:என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்
ஏன் இவ்ளோ ஆர்வமா கேக்குற பேராண்டி உடுட்டுக்கட்டை அடி வ 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 12:50 pm

ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க

இல்லையே கிருஷ்ணாம்மா கிட்ட சொல்லிட்டு தான போனேன்....
ஓஓஓஓஓஓஒ உங்ககிட்ட சொல்லாம போனதுக்கா? இப்ப சொல்லிட்டிங்கல்ல அடுத்து வரும்போது உங்க கிட்ட சொல்லிட்டு போறேன்.

உமா கிட்ட நான் கிருஷ்ணாம்மாவ பார்க்கப் போறேன் வறியானு போன் பண்ணி கேட்டேன். முதல்ல வரேனு சொன்னா. அப்புறமா என்னால வரமுடியாதுனு சொல்லிட்டாசோகம்

பார்சல் என்ன கொண்டு வந்தேன் தெரியுமா?
தக்காளி சாதம் தொக்கு. பருப்புப்பொடி.

அப்புறம் ஒரு கிஃப்ட் தந்தாங்க ரொம்ப அழகான மணிப்பர்ஸ்ஜாலிஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 17, 2014 12:54 pm

ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
எப்ப பார்த்தாலும் பார்சல் வாங்குரதிலேயே கண்ணா இரு.... புன்னகை புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 17, 2014 1:12 pm

krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது புன்னகை

எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை புன்னகை இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் புன்னகை பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் புன்னகை எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு புன்னகை  அன்பு மலர் 

மகிழ்ச்சி ... பகிர்வுக்கும் இனிய நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 1:28 pm

krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது புன்னகை

எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை புன்னகை இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் புன்னகை பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் புன்னகை எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு புன்னகை  அன்பு மலர் 
எனக்கும் தான் மனசே இல்ல. பேசிய திருப்தியே இல்லமாசோகம் ஓகேம்மா நெக்ஸ்ட் வரும்போது காலைல டீ குடிச்சதோட கிளம்பிடுறேன்மாஜாலி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 1:44 pm

மதுமிதா wrote:அய்யோ அம்மா அப்படி எல்லாம் இல்லை அம்மா.... எனக்கும் வர வேண்டும் என்று தான் ஆசை.. கண்டிப்பாக இந்த மாதத்திற்க்குள் வருகிறேன்

ஓடற தண்ணில எழுதி வெச்சிருக்கேன்..........பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 1:44 pm

ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க

Ussssssshhhhhhhhhhhhh................Suspense....................... ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 1:45 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா? அழுகை அழுகை 

உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு

ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்? புன்னகை

நன்றிமா நானும் அழகு தானு சொன்னதுக்கு....புன்னகை

புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 1:46 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது புன்னகை

எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை புன்னகைஇப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் புன்னகைபானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் புன்னகைஎனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு  விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை   வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு புன்னகை அன்பு மலர் 

மகிழ்ச்சி ... பகிர்வுக்கும் இனிய நன்றி  நன்றி நன்றி நன்றி நன்றி 

நன்றி பாலாஜி புன்னகை இதேபோல உங்களை வைத்து கட்டுரை எழுதும் வாய்ப்பை தாங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 17, 2014 1:47 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது புன்னகை

எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை புன்னகை இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் புன்னகை பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் புன்னகை எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு புன்னகை  அன்பு மலர் 
எனக்கும் தான் மனசே இல்ல. பேசிய திருப்தியே இல்லமாசோகம் ஓகேம்மா நெக்ஸ்ட் வரும்போது காலைல டீ குடிச்சதோட கிளம்பிடுறேன்மாஜாலி

Super ! YES! YES!! YES!!! BANU புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக