Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
+7
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
மதுமிதா
Muthumohamed
Manik
krishnaamma
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
First topic message reminder :
நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !
நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........
நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........
Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:38 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஏன் இவ்ளோ ஆர்வமா கேக்குற பேராண்டிManik wrote:என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
இல்லையே கிருஷ்ணாம்மா கிட்ட சொல்லிட்டு தான போனேன்....
ஓஓஓஓஓஓஒ உங்ககிட்ட சொல்லாம போனதுக்கா? இப்ப சொல்லிட்டிங்கல்ல அடுத்து வரும்போது உங்க கிட்ட சொல்லிட்டு போறேன்.
உமா கிட்ட நான் கிருஷ்ணாம்மாவ பார்க்கப் போறேன் வறியானு போன் பண்ணி கேட்டேன். முதல்ல வரேனு சொன்னா. அப்புறமா என்னால வரமுடியாதுனு சொல்லிட்டா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பார்சல் என்ன கொண்டு வந்தேன் தெரியுமா?
தக்காளி சாதம் தொக்கு. பருப்புப்பொடி.
அப்புறம் ஒரு கிஃப்ட் தந்தாங்க ரொம்ப அழகான மணிப்பர்ஸ்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
எப்ப பார்த்தாலும் பார்சல் வாங்குரதிலேயே கண்ணா இரு....ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது![]()
எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லைஇப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள்
பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம்
எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு
![]()
![]()
மகிழ்ச்சி ... பகிர்வுக்கும் இனிய நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
எனக்கும் தான் மனசே இல்ல. பேசிய திருப்தியே இல்லமாkrishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது![]()
எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லைஇப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள்
பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம்
எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு
![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
மதுமிதா wrote:அய்யோ அம்மா அப்படி எல்லாம் இல்லை அம்மா.... எனக்கும் வர வேண்டும் என்று தான் ஆசை.. கண்டிப்பாக இந்த மாதத்திற்க்குள் வருகிறேன்
ஓடற தண்ணில எழுதி வெச்சிருக்கேன்..........பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஹர்ஷித் wrote:நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
Ussssssshhhhhhhhhhhhh................Suspense.......................
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா?![]()
![]()
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்?
நன்றிமா நானும் அழகு தானு சொன்னதுக்கு....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
பாலாஜி wrote:krishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது
எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லைஇப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள்
பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம்
எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு
![]()
![]()
மகிழ்ச்சி ... பகிர்வுக்கும் இனிய நன்றி![]()
![]()
![]()
![]()
நன்றி பாலாஜி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தான் மனசே இல்ல. பேசிய திருப்தியே இல்லமாkrishnaamma wrote:சந்திப்பு தொடர்கிறது![]()
எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லைஇப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள்
பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம்
எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு
![]()
![]()
ஓகேம்மா நெக்ஸ்ட் வரும்போது காலைல டீ குடிச்சதோட கிளம்பிடுறேன்மா
Super ! YES! YES!! YES!!! BANU
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» பானுவும் அதியும் வெட்டி அரட்டை
» உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
» எனக்கு லீவு வேண்டும் - க்ருஷ்ணாம்மா :)
» தினமலரில் என் தங்கை இன் கணவரின் பேட்டி - க்ருஷ்ணாம்மா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|