Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
+7
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
மதுமிதா
Muthumohamed
Manik
krishnaamma
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
First topic message reminder :
நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது
ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !
நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள்
எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.
நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........

Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:38 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
அம்மா... உங்க வீட்டுக்கு வந்ததா தான் எல்லாமா....?
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா?
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ஜாஹீதாபானு wrote:
குணுக்கா.... நான் துணுக்குனு நினைச்சேன்மா
இல்லை பானு, நாங்க 'குணுக்கு' என்று தான் சொல்வோம். அன்று அடை மாவு அரைத்தேன் இல்லையா, அதை கொஞ்சம் கெட்டியாக அரைத்து, எண்ணையில் குட்டி குட்டியாக போட்டு பொரிக்கணும். ரொம்ப 'கர கர' ப்பாக சூப்பராக இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
ayyasamy ram wrote:இது மாதிரி இருப்பதுதான் குணுக்கு...!!
-
இல்லை ராம் அண்ணா, இது உருண்டையாக இருக்கு, நான் ஒருமுறை குணுக்கு போடும்போது போட்டோ எடுத்து போடுகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
மதுமிதா wrote:அம்மா... உங்க வீட்டுக்கு வந்ததா தான் எல்லாமா....?
இல்லையா பின்னே? ஒரு அடில இருக்கீங்க, இன்னும் எங்க வீட்டுக்கு வரீங்க .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
சந்திப்பு தொடர்கிறது
எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு

அய்யோ அம்மா அப்படி எல்லாம் இல்லை அம்மா.... எனக்கும் வர வேண்டும் என்று தான் ஆசை.. கண்டிப்பாக இந்த மாதத்திற்க்குள் வருகிறேன்
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க
Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா?
உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு
ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்?
நன்றிமா நானும் அழகு தானு சொன்னதுக்கு....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பானுவும் ரம்ஜான் விருந்தும்
» உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)
» என் பெயர் அன்னபூரணி by க்ருஷ்ணாம்மா :)
» எனக்கு லீவு வேண்டும் - க்ருஷ்ணாம்மா :)
» எனது 13,000 வது பதிவு :) நகைச்சுவை போட்டோக்கள் - க்ருஷ்ணாம்மா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum