ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10 
VENKUSADAS
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10 
VENKUSADAS
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

+7
ayyasamy ram
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
மதுமிதா
Muthumohamed
Manik
krishnaamma
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Feb 14, 2014 7:44 pm

நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது புன்னகை

ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !  ஜாலி  ஜாலி  ஜாலி 

நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள் புன்னகை

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.


நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........


Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:38 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by Manik Fri Feb 14, 2014 7:47 pm

என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Feb 14, 2014 8:00 pm

Manik wrote:என்ன வந்துச்சு அம்மா......... சொல்லுங்க சீக்கிரம்

சொல்லறேன் மாணிக் புன்னகை அதற்குள் ஒரு வேலையாக உள்ளே சென்று விட்டேன் !  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Feb 14, 2014 8:15 pm

எங்கள் வீட்டை பார்க்க ஒரு குடும்பமே வந்தார்கள் புன்னகைஅவர்களுக்கு வீட்டை காட்டிக்கொண்டு இருக்கும்போதே,
பானுவும் அவர் மகளும் வந்து விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை,
வாங்கோ வாங்கோ என்று உள்ளே கூப்பிட்டு bed ரூமில் ஏசியை போட்டு விட்டு உட்காருங்கள்,
இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்து விட்டு,
அப்பப்போ ஒரு நிமிஷம் பானு ...ப்ளீஸ் என்றே 10 நிமிஷங்களுக்கு மேலே சொல்லிக் கொண்டிருந்தேன்.

வந்தவர்களும் யாரு அவா என்று கேட்டார்கள், நான் சொன்னேன் "என்னுடைய ஈமெயில் ப்ரெண்ட் என்று புன்னகை
இதுவரை நான் அவர்களையோ அவர்கள் என்னையோ பார்த்ததில்லை. முன் காலத்தில் pen  friend
என்று சொல்வார்களே அப்படி இப்போது ஒரு தளத்தின் வழியாக நாங்கள் நண்பர்கள்" என்றேன்.
அவர்களுக்கு ஆச்சர்யம், முதன் முதலாக பார்க்கும் ஒரு நண்பரிடம் request  செய்து உட்காரவைத்துவிட்டு
வந்து தங்களிடம் பேசுகிறார்களே என்று. மேலும் பானுவும் அவர்களின் மகளும் 'அபயா' வில் வந்திருந்ததும்
அவர்களுக்கு மிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அது தான் நம் தளத்தின் மகிமை என்பது அவர்களுக்குத் தெரியாதே !

தொடரும்...............


Last edited by krishnaamma on Fri Feb 14, 2014 8:39 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by krishnaamma Fri Feb 14, 2014 8:29 pm

ஒரு 10 நிமிஷத்தில் அவர்களுக்கு தாம்பூலம் தந்து வழி அனுப்பிவைத்துவிட்டு, பானுவிடம் வந்தேன். அவர்களுக்கு தண்ணீர் மட்டுமே தந்து உட்கார வைத்திருந்தேன். இப்போதான் பக்கத்தில் வந்து நானும் உட்கார்ந்து கொண்டேன். பானு விடம் 'சாரி' கேட்டேன். அவங்க "பரவா இல்லை அம்மா " என்றார்கள். So sweet of Banu  அன்பு மலர் 

பிறகு எல்லோரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தோம். எங்க கிருஷ்ணா அப்பாவும் பானுவிடம் பேசி இருந்ததால்
அவர்களுக்கு அறிமுகமே தேவையாக இல்லை. எனவே, இவர் பானுக்கும் அவர் மகளுக்கும் நாங்கள்
லால் பாகில் எடுத்த போட்டோக்களை  காட்டிக் கொண்டிருந்தார் புன்னகைநாங்க கிருஷ்ணாவும் ஆர்த்தியும்
இருந்த ஒரு போட்டோவை பார்த்து எம் ஜி ஆர் , சரோஜா தேவி போல இருக்கு என்று கலாட்டா செய்திருந்தோம்.
அதே போட்டோ வை பார்த்து பானுவும் அதே போல சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது  ஜாலி  ஜாலி  ஜாலி 

பானுக்கு கொஞ்சம் தலைவலியாக இருந்ததால் முதலில் காபி போட்டேன். "பல் அசைந்தால் தலைவலி போகும்"
என்று எங்க அம்மா சொல்லவா, எனவே வறுத்த வேர்கடலையும் உப்புகடலையும் தந்தேன்.

பானு பெண் ரொம்ப அழகு !  முத்தம்  பிறகு அவர்களிடம் பேசிக்கொண்டே, என்ன சாப்பிடுகிறீர்கள்?  
என்று கேட்டேன். எல்லோரையும் போலவே உப்புமா என்றதும் பானு பெண், யாஸ்மினும் ஓடிடுவாளாம். புன்னகை
எனவே, குணுக்கு போடலாமா அல்லது அடையாக வார்க்கலாமா என்றேன். அவள் ரொம்ப எண்ணெய் வேண்டாம்
எனவே அடை வார்க்கலாம் என்றாள் புன்னகை

தொடரும்...............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by Muthumohamed Fri Feb 14, 2014 11:56 pm

சந்திப்பு தொடரட்டும் ................



நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Uநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Tநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Hநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Uநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Oநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Hநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Aநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Eநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by மதுமிதா Sat Feb 15, 2014 11:22 am

அம்மா


நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Aநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Dநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Hநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! U



நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by ஜாஹீதாபானு Sat Feb 15, 2014 3:37 pm

என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா? அழுகை அழுகை 

உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by ஜாஹீதாபானு Sat Feb 15, 2014 3:50 pm

நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ ......... wrote:

குணுக்கா.... நான் துணுக்குனு நினைச்சேன்மாபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by M.M.SENTHIL Sat Feb 15, 2014 4:21 pm

ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா? அழுகை அழுகை 

உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு


 சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! Empty Re: நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum