புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
21 Posts - 84%
heezulia
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
1 Post - 4%
viyasan
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
213 Posts - 42%
heezulia
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_m10சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகாமியின் சபதம் - நாடக விமர்சனம்..

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Sun Feb 16, 2014 10:15 am

சிவகாமியின் சபதம் – நாடகம் போகிறேன் என்று முகநூலில் சொன்னவுடன் தொலைபேசித்து வீடு வரை வந்து பாஸ் கொடுத்த நண்பருக்கு மிக நன்றி.. அவருக்குப் பழனி வேலரின் அருள் என்றும் கிடைக்கும்..!

ம்ம் ஆகக் கூடி இன்று பதினைந்தாம் திகதி சுபயோக சுப தினத்தில்மாலை வேளை ஆறு மணிக்கு அல்புஸ்தான் ஹோட்டல் ஆடிட்டோரியத்தில் சி.ச பார்த்து விட்டேன்./டோம்..
ஐநூறு பேர் அமரக் கூடிய ஆடிட்ட்டோரியத்தில் குறைந்தபட்சம் நூற்றைம்பது பேர் இருந்திருப்போம்..உள்ளே நுழைந்தவுடனே மனக் கன்று எண்ணங்களைப்பின்னோக்கி ஓட வைத்தது..

நாக நந்தி, பரஞ்ஜோதி சிவகாமி,மாமல்லர் வஜ்ரபாகு என்ற மகேந்திரச் சக்ரவர்த்தி, குண்டோதரன், ஆயனச் சிற்பி ஆகியவர்கள் சொல்லோவியத்தில் கல்கியினாலும், உயிரோவியத்தால் வினு, மணீயம் போன்றவர்களாலும் மனதாழத்தில் புதைந்து கிடந்தவர்கள் மீண்டு வந்து வலம் வர ஆரம்பிக்க எதிரே இருந்த வெள்ளைக் குட்டித்திரையில் படம் வந்தது..

கலை- தோட்டாதரணி..அவர் செய்த அனைத்துப் படங்களும் அவரது கைவண்ணமும் இருபது நிமிடம் மேலாகத் தோன்றி பின் அரங்கத்தில் இருள் படர பெளர்ணமி போல வட்ட ஒளி வர..

காவி உடை உடுத்தி சிறுத்தொண்டர் கூறுவது போல் ஆரம்பித்தது கதை.
.எடுத்த எடுப்பிலேயே யானை மேல் பரஞ்சோதி வேலெறிய பின்சில மக்கள்..யானையின் பிளிற்ல் கேட்க, பின் பரஞ்ஜோதியை கைது செய்து காவலன் அழைத்துச் செல்ல என வேகம் பிடித்தது..

நான்கு பாகங்களை இரண்டே கால் மணி நேரத்தில் அடக்கியது சாதனை தான்..இண்டர்வெல் எதுவும் விடவில்லை..யாரும் எழுந்தும் செல்லவில்லை..

தோட்டா தரணியின் செட்டிங்க்ஸ்…- ஆறு அல்லது ஏழு காட்சிகளில் இருக்கும்- வெகு அற்புதமாக இருந்தது..காஞ்சிக் கோட்டை, சிற்பங்களுடன் கூடிய ஆயனச் சிற்பியின் வீடு, புலிகேசியின் கோட்டை, என..

பரஞ்சோதியாக நடித்தவர் நன்கு ஒல்லியாக இருந்தாலும் வசனம் மறக்காமல் பேசினார்.. முதல் காட்சியிலோ அதற்கடுத்தோ – எதற்கோ எனிவே என்று அவரது வசனத்தில் வந்துவிட அதையும் சமாளித்துவிட்டுத் தொடர்ந்தார்..மகேந்திரராக நடித்தவரும் நாக நந்தி கம் புலிகேசியாக நடித்தவரும் குறையில்லாமல் நடித்திருந்தனர்..என்ன கொஞ்சம் புஷ்டியாக இருந்தார்!!

மாமல்லராக நடித்தவரும் சிவகாமி யாக நடித்தவரும் கொஞ்சம் ரொமான்ஸ் சமயங்களில் இயல்பாக இருந்தனர்..உணர்ச்சி வசப்பட்டுப்பேசும் தருணங்களில் கொஞ்சம் காலை வாரி விட்டாலும் சமாளித்துத் தொடர்ந்திருந்தனர்..

சிவகாமிக்குத் தான் – இரண்டே இரண்டு காஸ்ட்யூம்.. முதல் நான்கு காட்சிகளில் பாவாடை சட்டை தாவணி – ப்ளூ அண்ட் பிங்க் கலர் அப்புறம் பஃப் கை என வந்தார்.. பின் வந்த காட்சிகளில் டார்க் ப்ளூ அல்லது ப்ளாக் ஸாரியில் இருந்தார்.. கொஞ்சம் நீள வசனம் பேசி நடித்திருந்த்வருக்கு ஓரிரண்டு டான்ஸ் முத்திரைகள் வைத்திருக்கலாம்..

சபதம் செய்யும் போது கண்ணில் கனல் அவ்வளவாக வரவில்லை..கண்மை தான் தெரிந்தது.. இறுதிக் காட்சியில் கூட சரி நான் இறைவனையே தஞ்சமாகப் போகிறேன் என்று முடிக்கையிலும் (தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே) கொஞ்சம் ஒரு நாட்டிய முத்திரை பதித்திருக்கலாம்..

ஜெயக்குமார் என்பவர் இயக்கம்.. நாடக இறுதியில் நடித்த அனைவரும் மேடையில் நிற்க நன்றி நவின்றார்.. அவர் தான் பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவனாக நடித்தவராம்.. தோட்டா தரணியும் வந்திருந்தது இனிய ஆச்சர்யம்.. அவர் வந்த போது அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது..

நாக நந்தியாக நடித்தவர் முயற்சி செய்து இயல்பாக நன்றாக நடித்திருந்தார்.. மற்றும் மஸ்கட் கலைஞர்கள் சிலரும் மக்களாக நடித்திருந்தனர்..

மகேந்திர பல்லவரை மண்டபப் படிக்கட்டிலேயே உயிர்விடுவதாகக் காண்பித்தது கொஞ்சம் உறுத்தியது..

திரும்பி வந்தால் உடன் வந்த மாமி என்னுடன் பேசவில்லை..ஏங்க எப்படி இருக்குங்க எனக் கேட்டேன்..

உங்களுக்கு

எனக்குப் பிடிச்சுருக்குங்க..கடல் கடந்த தேசத்தில-மஸ்கட்ல இருக்கோம்..தமிழ் கேக்க நன்னா இருக்கு”

ம்க்,கும் எனக்குஸோ ஸோ தாங்க என்றார் மாமி..குரலில் சற்றே ஆற்றாமை..

“ஏங்க”

“ம் மகேந்திர பல்லவர் நா என்ன ஆஜானுபாகுவான கேரக்டர்..வஜ்ரபாகுன்னுல்லாம் எப்படி வேஷம் போடுவார்..இங்க தலைப்பாகை கட்டி வஜ்ரபாகுன்னு சொல்றாங்க..எனக்குப் பிடிக்கலை” என்று சொல்லி நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை..

“ உங்களையாச்சும் மகேந்திர பல்லவராகப் போட்டிருக்கலாம்.. ஆஜானுபாகுவாக நீங்க இருக்கேள்”” என்றார்..

ம்ம் எனக்குத் தூக்கம் போயிற்று!!.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக