ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

+3
ayyasamy ram
balakarthik
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by T.N.Balasubramanian Thu Feb 13, 2014 7:34 pm

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!

அவள் வருவாளா, அவள் வருவாளா''..: அங்கே ரிஷப்சனில் உள்ள டிவியில், ''அவள் வருவாளா, அவள் வருவாளா.. என் உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம்...''- என்று சன் மியூசிக்கில் இந்தப் பாடலுக்கு சூர்யா உருகிக் கொண்டிருக்க.. அருகே உள்ள கான்பரன்ஸ் ரூமில் தமிழக பாஜக தலைவர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பிஸி.
முழுக்க முழுக்க கற்பனை தாங்க!: அந்தக் கூட்டத்தில் நடந்த விவாதம்..
இல.கணேசன்: இந்த விஜய்காந்த் என்ன தான் சொல்றார்?
எச்.ராஜா: அவர் உளுந்தூர்பேட்டையில தானே சொல்றேன்னு சொல்லியிருக்காரு.. நாம பொறுமையா தான் இருக்கனும்


பொன்.ராதாகிருஷ்ணன்: ஹலோ, அந்த மாநாடு முடிஞ்சு 2 வாரம் ஆச்சுங்க.
எச்.ராஜா: அப்படியா?.. நான் பெரியார திட்றதுல பிஸியா இருந்துட்டேன் அதான் இந்த மேட்டர் மிஸ் ஆகி போச்சு...
நிர்மலா சீதாராமன்: The whole nation is rallying behind Modiji, so it is high time Vijaykanth must understand the ground realty, and...  
இல.கணேசன்: மேடம்.. இது கட்சி ஆலோசனை கூட்டம். டைம்ஸ் நவ் டிவி debate இல்ல.. அது சாயந்தரம் தான்
நிர்மலா சீதாராமன்: யெஸ், யெஸ்.. மறந்துட்டேன்
ஆபிஸ் பையன்: சுப்பிரமணிய சாமி வந்துட்டு இருக்கார் சார்.. அனைவரும் ஒருமித்த குரலில்: நம்ம கட்சி ஆபீசுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லித்தானே அவரை கட்சியில சேர்த்தோம். இப்போ எதுக்கு இங்க வர்றாறு
சு.சாமி: எனக்கு எந்த தொகுதின்னு டிசைட் பண்ணிட்டேளா?
இல.கணேசன்: உங்களுக்கு லண்டன்ல 2 தொகுதி, நியூயார்க்ல ஒரு தொகுதி ஒதுக்கியிருக்கோம். அதுல உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம்
சு.சாமி: அங்கயும் எனக்கு செல்வாக்கு இருக்குறது உண்மை தான். ஆனா, இந்த முறை நான் மதுரையில போட்டி போடலாம்னு இருக்கேன்
எச்.ராஜா: இந்த பெரியார்... இருக்காரே...
பொன்.ராதாகிருஷ்ணன்: கொஞ்சம் சும்மா இருக்கீங்களா. நம்ம கூட்டணில வைகோ இருக்கார். அவர் பெரியாரோட பழைய தொண்டர். அவரையும் கூட்டணிய விட்டு விரட்டிடலாம்னு முடிவு பண்ணீட்டிங்களா?
சு.சாமி: புலிகள ஆதரிக்கிற வைகோ கூட கூட்டணி சேந்தேள் இல்லையோ.. நமக்கு தோல்வி தான்.
இல.கணேசன்: இது தேர்தலுங்க. அவரும் இல்லாம நாம என்ன பண்ண முடியும்?. உங்கள மட்டும் வச்சுக்கிட்டு சிஎன்என்-ஐபின் டிவில வேணும்னா உதார் விடலாம். தேர்தல்னா மக்கள் ஓட்டு போடுறது... நீங்கள் தேர்தல்ல நின்னு பல வருஷமாயிருச்சு.. அதனால எல்லாமே மறந்து போச்சுன்னு நினைக்கிறேன்
ஆபிஸ் பையன் (மைன்ட் வாய்சில்): ஆமா, இப்போ தான் புலிகளே இல்லையே. இந்த சுப்பிரமணிய சாமிக்கு எதுக்கு பூனை படை? சு.சாமி: சரி நான் கிளம்புறேன். டெல்லியிலே பேசிட்டு என் தொகுதிய புக் பண்ணிக்கிறேன். நல்லா தேர்தல் வேலை பாருங்கோ.
பொன்.ராதாகிருஷ்ணன்: சரி, ராமதாஸ்கிட்ட பேசுனதுல ஏதாவது லேட்டஸ்ட் தகவல் இருக்கா?
இல.கணேசன்: அவரு தேர்தல் முடிஞ்ச பிறகு தொகுதி உடன்பாடு பத்தி பேசிக்கலாம்னு சொல்லி அனுப்பி இருக்கார்.. எவ்வளவு டார்ச்சர் பண்றாங்க..
மறுபடியும் ஆபீஸ் பையன்: சார் வைகோ போன் லைன்ல இருக்கார்
பொன்.ராதாகிருஷ்ணன்: என்னவாம்?
ஆபீஸ் பையன்: அவருக்கு 10 தொகுதிகள் வேணுமாம்.
இல.கணேசன்: அது முடியாதுன்னு சொல்லிருங்க. விஜய்காந்தும் வரல, ராமதாசும் வரல. அதனால 10 தொகுதிகள் எல்லாம் சரியா வராது. பாண்டிச்சேரியையும் சேர்த்து 30 தொகுதிகளையும் மதிமுக எடுத்துக்கிட்டா கூட்டணில இருக்கலாம். இல்லாட்டி போகச் சொல்லுங்க.
பொன்.ராதாகிருஷ்ணன்: நீங்க சொல்றது தான் ரொம்ப கரெக்ட். நாமளும் எவ்வளவு தான் விட்டுக் குடுத்தே போறது
ஆபீஸ் பையன்: சார். வைகோகிட்ட சொல்லிட்டேன்
எச்.ராஜா: அவரு என்ன சொன்னாரு..
ஆபீஸ் பையன்: ரொம்ப கோவமாகி போனை கட் பண்ணிட்டாரு...  


நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Feb 13, 2014 7:36 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words/puncuation)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik Thu Feb 13, 2014 7:41 pm

அப்புறம் அவருக்கு கோவம் வராதா இருந்ததே 4 பேரு அதுலையும் சம்பத் விலகிட்டாரு 3ன்னுக்கு 10த்தே ஜாஸ்த்தி இதுல 30 கொடுத்துட்டு why கோவம்னு கேட்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by T.N.Balasubramanian Thu Feb 13, 2014 8:04 pm

ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 8:19 pm

-
 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 9:43 pm

அரசியல் கூட்டணி இப்போது இப்படித்தான் இருக்கிறது.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik Sun Feb 16, 2014 10:08 am

T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்
எங்க நம்ம ரா ரா வ கூப்பிடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by Muthumohamed Mon Feb 17, 2014 12:17 am

balakarthik wrote:அப்புறம் அவருக்கு கோவம் வராதா இருந்ததே 4 பேரு அதுலையும் சம்பத் விலகிட்டாரு 3ன்னுக்கு 10த்தே ஜாஸ்த்தி இதுல 30 கொடுத்துட்டு why கோவம்னு கேட்டா



 முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  3838410834 முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  3838410834 முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  3838410834 



முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Mமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Uமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Tமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Hமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Uமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Mமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Oமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Hமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Aமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Mமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Eமுழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:17 pm

T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by balakarthik Mon Feb 17, 2014 6:32 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! 

நல்ல படிங்கோ போட்டி இடலாம் பாட்டியிடகுடாது


ஈகரை தமிழ் களஞ்சியம் முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by ஜாஹீதாபானு Tue Feb 18, 2014 4:20 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:ஆமாம் , ஒவ்வொத்தரும் ரெண்டு இடத்துலே போட்டி இடலாம். போன போறது நானும் ரெண்டு இடத்துலே போட்டி இடுகிறேன். ஈகரையில் இருந்து விருப்பமுள்ளவர்களை அழைக்கலாமே

ரமணியன்

நானும் நானும்...... ஓகே!!!! 

நல்ல படிங்கோ போட்டி இடலாம் பாட்டியிடகுடாது
ஏன்?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்  Empty Re: முழுக்க முழுக்க கற்பனை தாங்க!--வைகோ போனை கட் பண்ணிட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum