ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும் காமமும் ...

3 posters

Go down

காதலும் காமமும் ... Empty காதலும் காமமும் ...

Post by மீனு Sun 1 Nov 2009 - 16:28

காதலும் காமமும் ... %E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D



காதல் உடல்
காமம் உயிர்
*
காதல் வரும்
காமம் இருக்கும்
*
காதல் வருடும்
காமம் தீண்டும்
*
காதல் பார்க்கும்
காமம் நோக்கும்
*
காதல் பசி
காமம் வயிறு
*
காதல் அறிகுறி
காமம் நோய்
*
காதல் வாகனம்
காமம் பயணம்
*
காதல் கரை
காமம் நதி
*
காதல் அலை
காமம் கடல்
*
காதல் முத்தம்
காமம் இதழ்
*
காதல் துடிப்பு
காமம் இதயம்
*
காதல் புகை
காமம் நெருப்பு
*
காதல் போர்வை
காமம் குளிர்
*
காதல் பனித்துளி
காமம் சூரியன்
*
காதல் புல்லாங்குழல்
காமம் மூங்கில்
*
காதல் தோட்டம்
காமம் வனம்
*
காதல் கணம்
காமம் காலம்
*
காதல் பூஜை
காமம் ஆன்மீகம்
*
காதல் சாவி
காமம் கதவு
*
காதல் மென்முறை
காமம் நடைமுறை
*
காதல் விளைவு
காமம் இயக்கம்
*
காதல் காரியம்
காமம் காரணம்
*
காதல் பாடல்
காமம் இசை
*
காதல் துளி
காமம் அணு
*
காதல் கைகாட்டி மரம்
காமம் ஊர்
*
காதல் பழக்கம்
காமம் உறவு
*
காதல் அரிதாரம்
காமம் முகம்
*
காதல் பெண்
காமம் ஆண்
*
காதல் மனைவி
காமம் காதலி
*
காதல் நிகழ்வு
காமம் அனுபவம்
*
காதல் கல்வி
காமம் ஞானம்
*
காதல் எண்ணம்
காமம் செயல்
*
காதல் கவிதை
காமம் இலக்கியம்
*
காதல் இரைச்சல்
காமம் சலனம்
*
காதல் ஏவாள்
காமம் ஆதாம்
*


ஆக்கம்: முபாரக் நாள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

காதலும் காமமும் ... Empty Re: காதலும் காமமும் ...

Post by mdkhan Sun 1 Nov 2009 - 19:59

காதலும் காமமும் ... 677196 காதலும் காமமும் ... 677196 காதலும் காமமும் ... 677196


காதலும் காமமும் ... Eegaraitkmkhan
காதலும் காமமும் ... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

காதலும் காமமும் ... Empty Re: காதலும் காமமும் ...

Post by shivaani Sun 1 Nov 2009 - 21:18

காதல் என்றால் என்ன என்று தெரியாத ஒருத்தர் இதை எழுதி உள்ளார் .
avatar
shivaani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

காதலும் காமமும் ... Empty Re: காதலும் காமமும் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum