புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள்.
2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதை பழக்கமாக மேற்கொண்டால், நமது உடம்பின் வளர்சிதை மாற்றம் (metabolism) பாதிக்கப்பட்டு, குறைவான வேகத்தில் திறனையும் கொழுப்பையும் கரைக்கும். இதனால் கொழுப்பு அதிகமான அளவில் உடலில் தங்கிவிட வாய்ப்புள்ளது. அதற்குப்பதிலாக ஒரு ஐந்து முறை மிகக்குறைந்த அளவில் அதிகமான புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பருப்பு வைகைகளை உட்கொள்ளுங்கள்.
இதன்மூலம் உதிரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கப்படுவதால் நீங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இவைகளுக்கு மாற்றாக கோதுமைச்சப்பாத்தி, காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை ரவை உப்புமா வெள்ளைரவை உப்புமாவை விட பலமடங்கு சிறந்தது.
4. கல்லீரலைச் சுத்தப்படுத்துங்கள்
நம் உடலில் அதிகம் வேலைசெய்யும் உறுப்புக்களில் கல்லீரல் மிக முக்கியமானது. தினமும் காலை நேரத்தில் எலுமிச்சம்பழத்தின் சாறை நன்றாகத் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கருவேப்பிலையைக் கசக்கிப்போட்டு இரண்டு குவளை குடித்துவிடுங்கள். இது கல்லீரலைச் சுத்தப்படுத்தி அதன் தடங்கலற்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது.
5. சுறுசுறுப்பாக இருங்கள், குனிந்து வளைந்து வேலைசெய்யுங்கள்
தினமும் சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். படிகளில் ஏறுங்கள், கீழே எதுவிழுந்தாலும் கால்களில் மெட்டிக் கைகளில் வாங்காதீர்கள், குனிந்து எடுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதால் நோய்களே அண்டாது.
6. 7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.
ஆசிரியர் கணேஷ் குமார்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:நல்ல பதிவு ..... பகிர்வுக்கு நன்றி
நன்றி. தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றி செந்தில்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல பதிவு..
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பதிவு நன்றி செந்தில் !
.
.
நான் அல்மோஸ்ட் எல்லாம் செய்கிறேன் இந்த 'குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை' விட்டு வருஷம் 10 ஆச்சு 'back pain ' வந்தது முதல் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறேன்
.
.
நான் அல்மோஸ்ட் எல்லாம் செய்கிறேன் இந்த 'குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை' விட்டு வருஷம் 10 ஆச்சு 'back pain ' வந்தது முதல் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறேன்
இன்றே டாஸ்மார்க்கில் ரிசெர்வேஷன் செய்துவிடுகிறேன்1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
சாப்பாட்டுக்கு முன்னாடியா இல்ல சாபிட்டதுக்கப்புரமா2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
பொன்னிறத்தில் கருகவிட்டு சாப்பிடலாமா3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.
ஆபிஸ் டயம் 9 மணிநேரமாச்சே 1 மணிநேரம் அதிகம் தூங்குவதால் ஏதேனும் பிரெச்சனை வருமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அடடே BACKல பெயின் வந்ததால FRONTல குனியமுடியலையா கஷ்டம்தான்krishnaamma wrote:அருமையான பதிவு நன்றி செந்தில் !
.
.
நான் அல்மோஸ்ட் எல்லாம் செய்கிறேன் இந்த 'குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை' விட்டு வருஷம் 10 ஆச்சு 'back pain ' வந்தது முதல் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் வேலை செய்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2