புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
by ayyasamy ram Today at 11:07
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் இதுவும் ஒரு நிலை !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஞ்சிபுரம்: காதலனின் மருத்துவப் படிப்புக்காக, நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை, காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் எம்.எம்., அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த, 10ம் தேதி, இவரது வீட்டில், வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, சவுமியா உட்பட, பலரிடம், போலீசார் தனித்தனியாக விசாரித்தனர்.
சந்தேகம்:
அப்போது, சவுமியா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து, சவுமியாவை பார்க்க, அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு, மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதற்கிடையில், கடந்த, 11ம் தேதி மாலை முதல், 12ம் தேதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, போலீசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம், இரவு 10:00 மணி வரை, போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
சவுமியா வாக்குமூலம்:
என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன், 26, பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். அவர், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால், நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர், இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை, 'பாஸ்' செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும், 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால், ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம். சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த, 10ம் தேதி காலையில், ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5:00 மணிக்கு, வழக்கம் போல், ஜெயகுமாரும், நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார். அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை, 6:10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை, அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.
கல்லூரி விடுதியில்...:
கதவை திறந்தே வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன், என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட போலீசார், காதலர்களை கைது செய்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:ஏழை மாணவன் என்றால் ஒழுங்காக படிக்க வேண்டாமோ?
26 வயதில் 2வது வருடம் என்றால்.......இவன் எப்போ படித்து முடித்து டாக்டர் ஆவது??????????????
இது போல கழிசடை களுக்காக ஒரு சீட் வேஸ்ட். நல்லா படிப்பவர் யாருக்காவது
கிடைத்திருக்கலாமே என்று நினைக்கும்போது வயறு பற்றி எரிகிறது எனக்கு.
இது போல எவ்வளவு பேர் இருக்காளோ?
சரியாக சொன்னீர்கள் அம்மா. இதுபோன்ற நபர்களுக்கு ஒரு சீட் வேஸ்ட்தான். இருவருக்கும் வெளி வர முடியாதபடி தண்டனை தர வேண்டும். மருத்துவ படிப்பு, உயிர் காக்கும் படிப்பு, அதை சரியாக படிக்காதவன் வெளியில் வந்து என்னத்த கிழிக்கப் போகிறான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1