ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

+9
அகிலன்
balakarthik
ஈகரையன்
Aathira
T.N.Balasubramanian
ராஜா
பாலாஜி
ஜாஹீதாபானு
soplangi
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by soplangi Thu Feb 13, 2014 11:59 am

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் 2409ba5b-4c1d-45be-8cda-659ea70eed93_S_secvpf


சினிமா டைரக்டர் பாலு மகேந்திராவுக்கு இன்று அதிகாலை ‘திடீர்’ உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிட சிரமப்பட்டார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணமடைந்தார். பாலு மகேந்திரா தமிழில் இயக்கிய முதல் படம் ‘அழியாத கோலங்கள்’. 1979ல் இப்படம் வந்தது. தொடர்ந்து ‘மூடு பனி’ படத்தை டைரக்டு செய்தார். 1982ல் கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘மூன்றாம் பிறை’ படத்தை டைரக்டு செய்தார்.

இப்படம் கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. ‘நீங்கள் கேட்டவை’, ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’, ‘ரெட்டை வால் குருவி’, ‘வீடு’, ‘சந்தியா ராகம்’, ‘சதிலீலாவதி’, ‘ஜூலி கணபதி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக ‘தலைமுறைகள்’ என்ற படத்தை டைரக்டு செய்து முக்கிய கேரக்டரிலும் நடித்தார். இப்படம் கடந்த வருடம் ரிலீசானது. ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். இவருக்கு 74 வயது ஆகிறது.

-- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by ஜாஹீதாபானு Thu Feb 13, 2014 12:03 pm

ஆழ்ந்த இரங்கல்கள்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by பாலாஜி Thu Feb 13, 2014 12:05 pm

தமிழ் சினிமா ஒரு சிறப்பான படைப்பாளியை இழந்துவிட்டது.

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by ராஜா Thu Feb 13, 2014 12:11 pm

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by T.N.Balasubramanian Thu Feb 13, 2014 12:13 pm

அவருடைய காலத்தில் சிறந்த ஒளிபதிவாளர் ,இயக்குனர் ஆக திகழ்ந்தவர் .அவர் ஆன்மா சாந்தி பெற மெள(னிகா)ன இரு நிமிட அஞ்சலி.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by Aathira Thu Feb 13, 2014 12:17 pm

புகைப்படக் கருவிகளின் (கேமராவின்) ஒளிக்கற்றைகளாகி திரை வரலாற்றில் தலைமுறைகள் தோறும் மெளனமாக இசைத்துக் கொண்டிருக்கும் அந்த சந்த்யா ராகத்திற்குக் கண்ணீர் அஞ்சலி.


Last edited by Aathira on Thu Feb 13, 2014 8:20 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by பாலாஜி Thu Feb 13, 2014 12:19 pm

T.N.Balasubramanian wrote:அவருடைய காலத்தில் சிறந்த ஒளிபதிவாளர் ,இயக்குனர் ஆக திகழ்ந்தவர் .அவர் ஆன்மா சாந்தி பெற மெள(னிகா)ன இரு நிமிட அஞ்சலி.
ரமணியன்

மெள(னிகா)ன அஞ்சலி. wrote:

ஒகே அய்யா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by soplangi Thu Feb 13, 2014 1:39 pm

டைரக்டர் பாலு மகேந்திரா மாரடைப்பால் இன்று காலமானார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாலிகிராமம் இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது. டைரக்டர் ராம், பாலா, பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, கருணாஸ் மற்றும் உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனையில் உடன் இருந்தனர்.

74 வயதாகும் பாலுமகேந்திரா தனது மனைவி அகிலேஷ்வரி மற்றும் மகனுடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார். இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்.

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தலைமுறைகள் என்ற படத்தையும் இவர் இயக்கி உள்ளார்.

பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by ஈகரையன் Thu Feb 13, 2014 1:57 pm

ஆழ்ந்த இரங்கல்கள்.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by balakarthik Thu Feb 13, 2014 2:14 pm

ஆழ்ந்த இரங்கல்கள்..


ஈகரை தமிழ் களஞ்சியம் டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம் Empty Re: டைரக்டர் பாலுமகேந்திரா திடீர் மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum