ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

3 posters

Go down

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Empty தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Post by சாமி Thu Feb 13, 2014 11:58 am

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! GUuuupxT4a45AWPOzDkW+516xNxthillayadi_1754537g.jpg.pagespeed.ic.yNHPnNAri1
இந்தியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்திய தென்னாப் பிரிக்க அரசுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த வீரத் தமிழச்சிதான் தில்லையாடி வள்ளியம்மை. அந்த வீரநங்கையின் நூறாவது பிறந்த நாளும் நினைவு நாளும் பிப்ரவரி 22-ல் வருகிறது. இதற்காக ஏற்பாடாகும் நிகழ்ச்சிக்காக வள்ளி யம்மையின் உறவுகள் முதல்முறை யாக, தில்லையாடி மண்ணில் கால்பதிக்க வருகிறார்கள்.

காய்கனி வியாபாரியின் மகள்

நாகை மாவட்டம் தில்லையாடி யைச் சேர்ந்த மங்கலம் என்ற ஜானகியும் புதுச்சேரி முனுசாமி முதலியாரும் தென்னாப்பிரிக் காவில் காய் கனி வியாபாரம் செய்தவர்கள். இவர்களின் மகள் தான் தில்லையாடி வள்ளியம்மை. 1914-ல் தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கப் போராட் டத்தில் கலந்து கொண்டதால் 3 மாதம் சிறை தண்டனை பெற்றார். அதனால் உடல் நலன் பாதிக்கப்பட்டு விடு தலை செய்யப்பட்டார். விடுதலை யான 11-வது நாளில் வள்ளியம் மையை இயற்கை அழைத்துக் கொண்டது. அப்போது அவருக்கு வயது பதினேழு.

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! VRcU1TVYSzqAsW2PilY2+508xNxvalliyammai_1754536g.jpg.pagespeed.ic.7Jz9vlYtOp
போற்றி வணங்கப்படும் வள்ளியம்மையின் கல்லறை

தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் தில்லையாடி வள்ளி யம்மையின் கல்லறை இன்றைக் கும் போற்றி வணங்கப்படுகிறது. இந்தியா உள்ள வரையில் தென் னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித் திரத்தில் வள்ளியம்மையின் பெய ரும் நீங்கா இடம்பெறும்’என்கிறது காந்தியடிகளின் சுயசரிதை.

தென்னாப்பிரிக்காவுக்கு இந்தி யர்கள் குடிபெயர்ந்து 150 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் 2010-ல் தில்லையாடியில் விழா எடுக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை செய்த தருமபுரியைச் சேர்ந்த வெளிநாடுவாழ் இந்தியர் நல ஆர்வலரான பாலசுந்தரம் தான், இப்போது வள்ளியம்மையின் உறவுகளை தில்லையாடிக்கு அழைத்து வருகிறார்.

தில்லையாடிக்கு வரும் வள்ளியம்மையின் உறவுகள்

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாலசுந்தரம், எங்க தந்தை யார் சுதந்திர போராட்ட தியாகி. நானும் காந்தியவாதி. என்னுடைய பிள்ளைகள் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்கள். அதனால் அடிக் கடி நான் அங்கு போவேன். அப் போதுதான் தில்லையாடி வள்ளி யம்மையின் உறவுகளை சந்திக்க விரும்பி அந்நாட்டு பத்திரிகை ஒன்றில் கடிதம் எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு வள்ளியம்மையின் உறவுகள் என்னை தொடர்பு கொண்டார்கள். இது வள்ளியம்மை நூற்றாண்டு என்பதால் அவர்களை தில்லை யாடிக்கு வரவேண்டும் என்று அழைத்தேன்.

தட்டாமல் ஒப்புக்கொண் டார்கள். நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை. வள்ளியம் மையின் தம்பி பக்கிரி முதலியாரின் பேரன் பிரெக முனுசாமியும் அவரது மனைவி ரதி, மகள்கள் பிரணிதா, சரிஷா ஆகியோரும் 22-ம் தேதி தில்லையாடி வந்து வள்ளியம் மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் கள்.’’ என்று சொன்னார்.

முதல்வருக்கு கோரிக்கை

“இந்தியர்கள் தென்னாப்பிரிக் காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, 2011-ல் சிறப்புத் தபால் தலை ஒன்றை தென்னாப் பிரிக்க அரசு வெளியிட்டது. ஆனால், இந்திய அரசு தென்னாப்பிரிக்க இந்தியர்களை கௌரவிக்கத் தவறிவிட்டது’ என்று சொல்லும் பாலசுந்தரம், “வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக கொல்கத்தா வில் உள்ளது போன்ற ஒரு கண்காட்சி அரங்கை சென்னை துறைமுகத்திலோ அல்லது தில்லை யாடியிலோ அமைக்க வேண்டும், தில்லையாடியில் மகளிருக்கான உயர் தொழில்நுட்பக் கல்லூரியை தொடங்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கும் மத்திய அமைச்சர் வயலார் ரவிக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன். வள்ளியம்மைக்கு தமிழக முதல்வர் நிச்சயம் பெருமை சேர்ப்பார் என நம்புகிறோம்’ என்றார். thehindutamil
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Empty Re: தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 8:38 pm

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! 103459460 
-
தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Y31wHhdlQfmclshrqU25+thillai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Empty Re: தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Post by Dr.S.Soundarapandian Tue May 06, 2014 8:40 pm

சாமி அவர்கள் புல்லரிக்கும் வரலாற்றைத் தந்துள்ளார்! வள்ளியம்மையின் புகழ் வரலாற்றை என்றென்றைக்கும் நாம் நெஞ்சில் ஏந்துவோம் !

 :வணக்கம்: :வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! Empty Re: தில்லையாடி வள்ளியம்மை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum