ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளின் வருகைக்காக......!

4 posters

Go down

என்னவளின் வருகைக்காக......! Empty என்னவளின் வருகைக்காக......!

Post by rupan.T Thu Feb 13, 2014 1:54 am

அவளின் சங்குப் பல்லின்

சிரிப்பில் சிதையுண்டு

வீட்டுக்கு ஒளியேற்ற

மின்மினி பூச்சியை தேடும்

தூக்கணாம் குருவி போல

அவனை தேடி தேடி அலைத்து திரிந்தேன்



அலைபுரண்டு ஓடும் குத்தாலம் அருவியில்

குளிக்கும் போது –

கமகமத்த சீயாக்காய் வாசணைத் திரவியம்

என் மூக்கில் நுகர்ந்த -போது

வஞ்சியவளின் மெய்யலகு என்னை-.வஞ்சிக்கவைத்தது.



மெல்லத்திறந்த வாயினால் மௌனம் கலந்த புன்னகை

ஏதோ ஒன்றின் அடையாளத்தின் அறிகுறி.

அப்போது இதயம் திறந்தது.

அவள் சிரிப்பு இதயந்தில் புகுந்தது.

வானில் பறக்கும் காற்றாடி போல

என்னவளின் நினைவில் பறந்து கொண்டு இருக்கிறேன்

காதலர் தினம் வருகிறது.

வருவாள் என்ற நம்பிக்கையில்

பூங்கா வனத்தில் றோஜா மலருடன்

தனியாக காத்திருக்கேன்………

என்னவளின் வருகைக்காகhttp://2008rupan.wordpress.com/2014/02/13/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/



-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்-
rupan.T
rupan.T
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014

http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Back to top Go down

என்னவளின் வருகைக்காக......! Empty Re: என்னவளின் வருகைக்காக......!

Post by balakarthik Thu Feb 13, 2014 6:11 pm

rupan.T wrote:காதலர் தினம் வருகிறது.

வருவாள் என்ற நம்பிக்கையில்

பூங்கா வனத்தில் றோஜா மலருடன்

தனியாக காத்திருக்கேன்………

ரொம்ப காத்திருந்தா APRIL 1 வந்துவிடபோகிறது பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்னவளின் வருகைக்காக......! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்னவளின் வருகைக்காக......! Empty Re: என்னவளின் வருகைக்காக......!

Post by ஜாஹீதாபானு Thu Feb 13, 2014 6:13 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னவளின் வருகைக்காக......! Empty Re: என்னவளின் வருகைக்காக......!

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 6:21 pm

எழுத்துப் பிழைகளை தவிர்த்தால்
கவிதை சுவை கூடும்...
-
வாசணைத் திரவியம்...வாசன் என இருக்க வேண்டும்..
-\
இதயந்தில் .....இதயத்தில் என இருக்க வேண்டும்
-
றோஜா...ரோஜா என எழுவதே சிறப்பு
-
கவிதை ... என்னவளின் வருகைக்காக......! 3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83951
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னவளின் வருகைக்காக......! Empty Re: என்னவளின் வருகைக்காக......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum