Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
2 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
First topic message reminder :
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்
Last edited by சின்னக் கண்ணன் on Wed Feb 12, 2014 6:24 pm; edited 1 time in total
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
அன்பின் நண்பர்களுக்கு..
இங்கு நான் இடுபவை பரவாயில்லை தானே..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
இங்கு நான் இடுபவை பரவாயில்லை தானே..
அன்புடன்
சின்னக் கண்ணன்..
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
அறிமுக நடிகை..
காட்டுகிறாள் கண்களிலே கட்டுடலைச் சிற்றுடையில்;
மூட்டுகிறாள் உள்ளத்தில் உணர்வுகளின் நெருப்பினையும்;
கூட்டுகிறாள் வெண் திரையில் வெள்ளமெனக் கூட்ட்த்தை;
பூட்டுகிறாள் நெஞ்சமதில் தான்கொண்ட வேதனையை.;
காட்டுகிறாள் கண்களிலே கட்டுடலைச் சிற்றுடையில்;
மூட்டுகிறாள் உள்ளத்தில் உணர்வுகளின் நெருப்பினையும்;
கூட்டுகிறாள் வெண் திரையில் வெள்ளமெனக் கூட்ட்த்தை;
பூட்டுகிறாள் நெஞ்சமதில் தான்கொண்ட வேதனையை.;
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
பரவால்ல நல்லா இருக்கு. ஆனா கொஞ்சம் மூச்சு விட்டு போடுங்க.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
கண்டிப்பாக இடைவெளி விட்டு பதிகிறேன்.. பானு அக்கா...
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
சின்னக் கண்ணன் wrote:கண்டிப்பாக இடைவெளி விட்டு பதிகிறேன்.. பானு அக்கா...
அக்காவா..........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை.. பானு அவர்களேன்னு கூப்பிடறேன் சரியா
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
சின்னக் கண்ணன் wrote:என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை.. பானு அவர்களேன்னு கூப்பிடறேன் சரியா
சும்மா பயம்ங்காட்டினேன் அக்கானே கூப்பிடுங்க . அவர், சுவர் எல்லாம் வேணாம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
வானுள்ள தாரகைபோல் வட்டமிடும் கண்கொண்ட
பானுவெந்தன் அக்காதான் பார்.... (எஸ்ஸ்ஸ்கேப்..)
பானுவெந்தன் அக்காதான் பார்.... (எஸ்ஸ்ஸ்கேப்..)
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
சின்னக் கண்ணன் wrote:வானுள்ள தாரகைபோல் வட்டமிடும் கண்கொண்ட
பானுவெந்தன் அக்காதான் பார்.... (எஸ்ஸ்ஸ்கேப்..)
ஏன் ஏன் இப்படிலாம்........
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
குறளாய் எழுதப் பார்த்தேன்.. நல்லா இல்லையா. .ஸாரி.. அப்பப்ப ஏன் நாயை ஓட விடறீங்க..?
சின்னக் கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மரபு கட்டுமானம் சார்ந்த புத்தகங்கள் கிடைக்குமா?
» சின்னக் கவிதைகள்...
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னச் சின்னக் கவிதைகள்
» மாய கண்ணனின் அறிமுகம்
» சின்னக் கவிதைகள்...
» சில சின்னக் கவிதைகள்....
» சின்னச் சின்னக் கவிதைகள்
» மாய கண்ணனின் அறிமுகம்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|