புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
44 Posts - 42%
heezulia
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
5 Posts - 5%
prajai
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
3 Posts - 3%
Raji@123
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
2 Posts - 2%
Barushree
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
21 Posts - 5%
prajai
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_m10கட்டாரில் பட்ட துன்பங்கள் . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாரில் பட்ட துன்பங்கள் .

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 10, 2014 7:08 pm

உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு

என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு

பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு

புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராதே என்றுணர
நானாக சாக வந்தேனம்மா கட்டாருக்கு

செப்பட்டை எனக்கிருந்தால் சேர்ந்திடுவேன் ஒருநொடியில்
கால்கட்டை அவிழ்த்துவிட யாராவது வந்துவிட்டால்
ஆவலோடு நானிருக்கேன் உறவோடு ஒட்டிக் கொள்ள
நானினி போகமாட்டேன் இந்த நாசமான கட்டாருக்கு

********************************************************************
புரவு - பாதுகாப்பு
செப்பட்டை - பறவைச் சிறகு
புழுக்கை - அடிமை
வலசை - இடம்விட்டு இடம் போதல்
புரிசை - மதில்
பிரணயம்- அன்பு
புறவெளி- வான்வெளி .
வருணி -பிரம்மச்சாரி
*****************************************************************

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Mon Feb 10, 2014 7:10 pm

கண்ணில் கண்ணீரை வர வைக்குது..
இறைவன் அருள் புரிய பிராத்திக்கிறேன்..
மிக்க நன்றி அண்ணா..
அனுராகவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அனுராகவன்

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 10, 2014 7:37 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 10, 2014 7:42 pm

எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே

ஈகரை தமிழ் களஞ்சியம் கட்டாரில் பட்ட துன்பங்கள் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 10, 2014 11:15 pm

கட்டார் ஆகட்டும்
மற்ற ஊர் ஆகட்டும்
போகும் முன் தெரிந்திருக்குமே
அங்கு என்ன நடக்குமென்று,
நடந்ததை எண்ணி வருந்தி
வரப்போவது ஒன்றுமில்லை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 11, 2014 6:21 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue Feb 11, 2014 8:18 pm

நான்கு சுவருக்குள்
நாங்கள் அடைபட்டோம்
நாடுவிட்டு சென்றோம்வேறு
நாடுசென்று அடைந்தோம்
நாளும் பொழுதுமறியாது
நான்குபேர் முகம்பாராது
நாதியற்று நின்றாலும்
நானூறாண்டு உழைத்தாலும்
நாடுசேர மனமிருக்காது
நாலுகாசு சேருமுன்னே!
நான்நலமே இங்கென சொல்லும்
நாகரிகம் கற்றுத்தேர்ந்தோம்
நாடுவரும் விடுமுறைபோதுபுது
நாட்டுவளமை எடுத்துச்சொல்லி
நாம்படும்பாட்டின் வழமைகூறாது
நாசமாகிட நட்புசேர்த்தோம்!!!!!

கிருஷ்ணா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 12, 2014 11:28 am

balakarthik wrote:எல்லாம் தெரிந்துத்தானே செல்கிறோம் சென்றபின் வருந்தி பயன் என்ன போதும் என்ற மனம் வந்துவிட்டால் எங்கேயும் கிடைக்கும் சொர்கமே
அதானே என்னமோ இவரை கண்ணை கட்டி கொண்டு வந்து விட்டது போல சொல்லுகிறார்.

1. நேர்முகத்தேர்வு முடிந்து சம்பளம் , தங்குமிடம் , வேலை எப்படி இருக்கும் என அனைத்து விஷயங்களையும் நேர்முகதேர்வுக்கு வரும் நிறுவன aalidam கேட்டு தெரிந்துகொண்டு அதன் பிறகு வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு வருவோர் ஒரு சாரார்.

2. நம் நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு ஏஜென்சிகளில் பணத்தையும் பாஸ்போர்ட்டையும்கொடுத்துவிட்டு அல்லது ஏற்கனவே வெளிள்நாட்டில் வேலை செய்யும் நண்பன் அல்லது உறவினரிடம் "எந்த வேலையாக இருந்தாலும் ஏற்பாடு செய் நான் வந்து கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறிக்கொள்கிறேன்" என்று வீர வசனம் பேசிவிட்டு அதற்குரிய மனஉறுதி இல்லாமல் அப்புறம் இங்கு வந்ததும் ஐயோ போச்சே என்று புலம்புவோர் இரு சாரார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 12, 2014 12:19 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Wed Feb 12, 2014 6:31 pm

கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 கட்டாரில் பட்ட துன்பங்கள் . 1571444738 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக