ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_m10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10 
heezulia
*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_m10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10 
mohamed nizamudeen
*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_m10*அறிவாளி எனப்படுபவர் யார்?. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

*அறிவாளி எனப்படுபவர் யார்?.

5 posters

Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by ந.க.துறைவன் Wed Feb 12, 2014 9:58 am


*அறிவாளி எனப்படுபவர் யார்?. ஆயிரம் புத்தகங்ளளை
படித்திருக்கக் கூடிய ஓரு நபரா?. கற்பிக்கும் ஓருவரா?
கற்பிக்கப்பட்டு வரும் ஓருவரா? என்று வரையறுப்பது
மிகவும் சிக்கலானது. அறிவாளி எனப்படுபவர் கருத்துப்
படிவங்களில் மெய்மையைக் காண்பவர். சாத்தியமாகக்
கூடிய சிந்தனைகளின் துறைச் சொல் தொகுதியில்
மெய்மையைக் காண்பவர்,அவர் ஓன்றையொன்று
எதிர்த்து நிற்கும் அளவிலும்,ஓன்றோடொன்று இணைந்து
இயங்கும் அளவிலும் அவற்றில் மெய்ம்மையைக்
காண்பவர் எனலாம்.

*எழுத்தாளர் என்பவர் யார்? நிலவும் கட்டமைப்பை
மறுதலிக்க முடிந்தவர், நிலவும் சூழல்களுக்க
தலையாட்ட மறுப்பவர்,சமயங்களில் கடவுளுக்குக் கூட
“இல்லை” என்று சொல்ல முடிந்தவர் தான் எழுத்தாளர்.

ஆதாரம்:- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். “எலீ வீஸல்
உரையாடல்கள்”-என்ற நுôல்.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by M.M.SENTHIL Wed Feb 12, 2014 9:59 pm

அறிவாளி என்பவர் யார்?- இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
வேறு யார் சாட்சாத் எம்.எம். செந்தில் குமார் தான்.

(துறைவனுக்கு கோபம் வருமோ?)


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by மகேந்திரன் Wed Feb 12, 2014 10:25 pm

எழுத்தாளர் என்பவர் யார் ?

நிலவும் கட்டமைப்பை
மறுதலிக்க முடிந்தவர் , நிலவும்
சூழல்களுக்கு
தலையாட்ட
மறுப்பவர், சமயங்களில்
கடவுளுக்குக் கூட
“இல்லை ” என்று சொல்ல
முடிந்தவர் தான் எழுத்தாளர்.
#
நல்ல பதிவு


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by balakarthik Thu Feb 13, 2014 2:12 pm

M.M.SENTHIL wrote:அறிவாளி என்பவர் யார்?- இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
வேறு யார் சாட்சாத் எம்.எம். செந்தில் குமார் தான்.

(துறைவனுக்கு கோபம் வருமோ?)
ச்சே ச்சே அவரு ஏன்னே கோவபடபோராறு நீங்க நல்லா ஜொக்கடிப்பிங்கனு அவருக்கு தெரியும்னே


ஈகரை தமிழ் களஞ்சியம் *அறிவாளி எனப்படுபவர் யார்?. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by M.M.SENTHIL Thu Feb 13, 2014 4:58 pm

balakarthik wrote:
M.M.SENTHIL wrote:அறிவாளி என்பவர் யார்?- இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்
வேறு யார் சாட்சாத் எம்.எம். செந்தில் குமார் தான்.

(துறைவனுக்கு கோபம் வருமோ?)
ச்சே ச்சே அவரு ஏன்னே கோவபடபோராறு நீங்க நல்லா ஜொக்கடிப்பிங்கனு அவருக்கு தெரியும்னே

ஜோக்குன்னு உடனே கண்டு பிடிச்சிட்டீங்களே. நீங்கதாங்க உண்மையான அறிவாளி.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by balakarthik Thu Feb 13, 2014 5:27 pm

M.M.SENTHIL wrote:ஜோக்குன்னு உடனே கண்டு பிடிச்சிட்டீங்களே. நீங்கதாங்க உண்மையான அறிவாளி.
இது அதைவிட பெரிய ஜோக்குன்னே


ஈகரை தமிழ் களஞ்சியம் *அறிவாளி எனப்படுபவர் யார்?. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by ayyasamy ram Thu Feb 13, 2014 7:03 pm


Elie Wiesel
-

*அறிவாளி எனப்படுபவர் யார்?. DdeGIZAQ1W2qx3vJSF1Q+220px-Elie_Wiesel_2012_Shankbone
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

*அறிவாளி எனப்படுபவர் யார்?. Empty Re: *அறிவாளி எனப்படுபவர் யார்?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum