புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
கடவுள் மனிதனை படைத்து ஏதேன் தோட்டத்தில் விடுகிறார் .அங்கு அனைத்து கனிகளையும் புசிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது ஒன்றை தவிர ,அறிவு விருட்சம் என்று சொல்லபடுகின்ற அம்மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று கட்டளை வருகிறது .அந்த நேரத்தில் சாத்தான் (satan ) எனபடுபவர் பாம்பின் உருவத்தில் வந்து.அக்கனியை புசித்தால் அறிவு கிடைக்கும் என கூறி மனிதர்களை சாப்பிட வைக்கிறார் .மனிதர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விரட்டபடுகிறார்கள்
பின்னர் கடவுளின் கட்டளையை கீழ்படிய மறுத்த சாத்தானும் பூமிக்கு விரட்டபடுகிறார் ,அவரை ஆதரித்த பரிவாரங்களுடன் (fallen angels ). இங்கிருந்துதான் சாத்தானின் கதை ஆரம்பிக்கிறது. மனிதர்களுக்கு அறிவை கொடுத்த சாத்தான் ஏன் தீய சக்தியாக சித்தரிக்கபடுகிறார். மனிதகுலத்திற்காக கடவுளிடம் சண்டையிட்டு விரட்டப்பட்டவர் எவ்வாறு மனிதகுலத்திற்கு எதிரானவர் என்று ஆக்கப்பட்டார்
காட்டுவாசிகளாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த நாம் இன்று அறிவை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.இந்த மேம்பட்ட அறிவு கடவுளால் வழங்கப்பட்டது என்பதே நமது கருத்து. ஆனால் உண்மை இதற்க்கு மாறாகவே உள்ளது
இதற்கான விடை book of enoch ல் கிடைக்கிறது .enoch சொர்க்கத்தில் இருந்து வந்தவர்களுடன் (fallen angels )நேரடி தொடர்பில் இருக்கிறார். கடைசியில் அவர்களுடனே சென்றுவிடுகிறார் .அவர் எழுதிய புத்தகம் இன்றுவரை ஆராய்சி செய்யப்பட்டு வருகிறது.
அவர் தம் குறிப்பில் அவர்களின் பெயரையும் குறிப்பிடுகிறார் . பூமிக்கு வந்திறங்கிய அவர்கள் மனிதர்களை விட உருவத்தில் பெரியவர்களாக காணப்பட்டனர் (giant).அவர்களில் Amazarak என்பவர் மந்திரங்களையும்,Barkayal என்பவர் நட்சத்திர கூட்டங்களையும்,Akibeel குறியீடுகளையும் ,tamiel வானசாஸ்திரங்களையும் மனிதர்களுக்கு கற்றுகொடுத்தனர் . அவர்கள் மூலமாகவே மனிதர்களுக்கு அத்தனையும் வழங்கப்பட்டது ,அவர்களின் தலைவர் எனபடுபவரை samayaza என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் ,அவரின் உருவம் பறக்கும் பாம்பினை போல் உள்ளது
மேலே உள்ள குறிப்பிலேயே மனித மேம்பாடுகளை உருவாக்கியது யார் என்கிற முடிவுக்கு உங்களால் ஓரளவிற்கு வரமுடியும் .
இன்னும் எளிதாக சொல்வதென்றால் சீனர்களின் கடவுளாக பார்க்கப்படும் dragaon ஒரு பறக்கும் பாம்பே
நம் அனைவருக்கும் தெரிந்த மேம்பட்ட நாகரீகத்தையும் ,எல்லா துறைகளிலும் சிறப்பான அறிவை கொண்டிருந்த மாயன் நாகரீகம் ,அத்தனை திறமைகளையும் தமக்கு வழங்கியதாக அவர்களின் கடவுள் குகுல்கான் ஐ குறிப்பிடுகிறார்கள் ,அவர்கள் குறிப்பிடும் குகுல்கான் வடிவம் பாம்பு என்பதே உண்மை.
புத்தமத்ததில், போதிமரத்தடியில் புத்தர் ஞானம் பெறும் 28 நாட்கள் அவரை Mucalinda என்கிற நாகமானது சூழ்ந்து பாதுகாத்த குறிப்புகள் கிடைக்கின்றன
மனிதன் உயர்வடையும் யோக சூத்திரங்களை நமக்கு கற்றுத்தந்த பதஞ்சலி மகரிஷியின் உருவம் இதுதான்
இறைநிலையை அடைய முதல் காரணமாக சொல்லப்படும் குண்டலினி என்பதன் பொருள் சுருண்டு உறங்கி கிடக்கும் பாம்பே
இவ்வாறு மனிதனின் அறிவு உயர்வடையும் ஒவ்வொரு நிலையிலும் சாத்தான் எனபடும் பாம்பு துணையாக நிற்கிறது .ஒவ்வொரு காலகட்டத்திலும் துணை புரிந்திருக்கிறது
இன்று நாம் கோவில் கட்டி பாலூற்றி வழிபடும் நாக உருவங்கள் ஏதேன் தோட்டத்தில் கனியை கொடுத்ததாகவோ ,குகுல்கான் ஆகவோ இருக்கலாம்.
கடவுளா? சத்தானா ? யாரை வழிபடுகிறோம் ? அறிவை கொடுத்ததால் இப்படி ஆகிவிட்டோமா? அறிவில்லாமலே இருந்தால் என்னவாகிருப்போம்? மனதில் எழும் அடுக்கடுக்கான கேள்வி குழப்பங்களுக்கு மத்தியில் ஒன்றை உறுதியாக கூறமுடியும்.
,நாம் கடவுளால் படைக்கப்பட்டு சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
அண்ணே நல்லா இருக்குண்ணே!
படம் போட்டு காமிச்சிட்டு இப்ப கேள்வியா கேக்குறிங்க
படம் போட்டு காமிச்சிட்டு இப்ப கேள்வியா கேக்குறிங்க
..
ஓகே
இந்த உலகில் மனித குலத்தின் மிகப் பெரிய எதிரியே காம இச்சை தான் ...அதை வெளிக்கொணர்ந்த பாம்பின் வடிவில் இருந்தது சாத்தானாகவே இருக்க முடியும் ..
அந்த பாவ பலத்தின் மூலம் தான் நமக்கு அறிவு வந்தது என்று கூறுவது முட்டாள் தனம் ..ஏன் அதற்கு முன்பு ஆதாம் குடும்பம் சாப்பிடவில்லையா அல்லது குளிக்கவில்லையா..
இன்றைக்கும் அந்த சாத்தானை கும்பிடக் கூடிய Free Mason என்னும் குலம் பூமியில் மறைந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அவர்கள் பாம்பின் வடிவில் உள்ள luifer சாத்தானை தான் வழிபடுகிறார்கள்
மேலும் ..வானில் இருந்து கீழே இறங்கி வந்தவற்றை தான் நம் மக்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர் ..அது ஏன் வேற்றுக் கிரக வாசிகளாக இருக்க கூடாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜ் அருண், நல்லா குழப்பிட்டிங்க
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1