புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
2 Posts - 0%
Barushree
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_m10  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Feb 12, 2014 12:17 am

கடவுள் மனிதனை படைத்து ஏதேன் தோட்டத்தில் விடுகிறார் .அங்கு அனைத்து கனிகளையும் புசிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கபடுகிறது ஒன்றை  தவிர ,அறிவு விருட்சம் என்று சொல்லபடுகின்ற அம்மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்று கட்டளை வருகிறது .அந்த நேரத்தில் சாத்தான் (satan ) எனபடுபவர் பாம்பின் உருவத்தில் வந்து.அக்கனியை புசித்தால் அறிவு கிடைக்கும் என கூறி மனிதர்களை சாப்பிட வைக்கிறார் .மனிதர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விரட்டபடுகிறார்கள்
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcSz0VCay94BNGB9qy0hFCg7akqtf6xsSi5t9ph1d3gBbLkZyU9Fsw

பின்னர் கடவுளின் கட்டளையை கீழ்படிய மறுத்த சாத்தானும் பூமிக்கு விரட்டபடுகிறார் ,அவரை ஆதரித்த பரிவாரங்களுடன் (fallen  angels ). இங்கிருந்துதான் சாத்தானின் கதை ஆரம்பிக்கிறது. மனிதர்களுக்கு அறிவை கொடுத்த சாத்தான் ஏன் தீய சக்தியாக சித்தரிக்கபடுகிறார். மனிதகுலத்திற்காக கடவுளிடம் சண்டையிட்டு விரட்டப்பட்டவர் எவ்வாறு மனிதகுலத்திற்கு எதிரானவர் என்று ஆக்கப்பட்டார்

காட்டுவாசிகளாய் அலைந்து  திரிந்து கொண்டிருந்த நாம் இன்று அறிவை கொண்டு  செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.இந்த மேம்பட்ட அறிவு கடவுளால் வழங்கப்பட்டது என்பதே நமது கருத்து. ஆனால் உண்மை இதற்க்கு மாறாகவே உள்ளது

இதற்கான  விடை book  of enoch ல்  கிடைக்கிறது .enoch சொர்க்கத்தில் இருந்து வந்தவர்களுடன் (fallen angels )நேரடி தொடர்பில் இருக்கிறார். கடைசியில் அவர்களுடனே சென்றுவிடுகிறார் .அவர் எழுதிய புத்தகம் இன்றுவரை ஆராய்சி செய்யப்பட்டு வருகிறது.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcRP8Qfs-6arWIFCshO_CpdW_vdU8e4jNNvzG3k2bQcrNaPPtH3A1A

அவர் தம் குறிப்பில் அவர்களின் பெயரையும் குறிப்பிடுகிறார் . பூமிக்கு வந்திறங்கிய அவர்கள் மனிதர்களை விட உருவத்தில் பெரியவர்களாக காணப்பட்டனர் (giant).அவர்களில் Amazarak  என்பவர் மந்திரங்களையும்,Barkayal  என்பவர் நட்சத்திர கூட்டங்களையும்,Akibeel  குறியீடுகளையும்  ,tamiel வானசாஸ்திரங்களையும் மனிதர்களுக்கு கற்றுகொடுத்தனர் . அவர்கள் மூலமாகவே மனிதர்களுக்கு அத்தனையும் வழங்கப்பட்டது ,அவர்களின் தலைவர் எனபடுபவரை  samayaza  என்று பெயர் சொல்லி அழைக்கின்றனர் ,அவரின் உருவம் பறக்கும் பாம்பினை போல் உள்ளது

மேலே உள்ள குறிப்பிலேயே மனித மேம்பாடுகளை உருவாக்கியது யார் என்கிற  முடிவுக்கு உங்களால் ஓரளவிற்கு  வரமுடியும் .
இன்னும் எளிதாக சொல்வதென்றால் சீனர்களின் கடவுளாக பார்க்கப்படும் dragaon ஒரு பறக்கும் பாம்பே

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Images?q=tbn:ANd9GcQ3nNwEKa26WNbUYeUicIRzxgngWeaayurrOvhyX9cHBlUds7UC

நம் அனைவருக்கும் தெரிந்த மேம்பட்ட நாகரீகத்தையும் ,எல்லா  துறைகளிலும் சிறப்பான அறிவை கொண்டிருந்த மாயன் நாகரீகம் ,அத்தனை திறமைகளையும் தமக்கு வழங்கியதாக அவர்களின் கடவுள் குகுல்கான் ஐ குறிப்பிடுகிறார்கள் ,அவர்கள் குறிப்பிடும் குகுல்கான் வடிவம் பாம்பு என்பதே உண்மை.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Kukulkan

புத்தமத்ததில், போதிமரத்தடியில்  புத்தர் ஞானம் பெறும் 28  நாட்கள் அவரை  Mucalinda  என்கிற நாகமானது  சூழ்ந்து பாதுகாத்த குறிப்புகள் கிடைக்கின்றன

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Mucalinda

மனிதன் உயர்வடையும் யோக சூத்திரங்களை  நமக்கு கற்றுத்தந்த பதஞ்சலி மகரிஷியின் உருவம் இதுதான்

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Patanjali-bw-white-bg-640x360

இறைநிலையை அடைய முதல் காரணமாக சொல்லப்படும் குண்டலினி என்பதன் பொருள் சுருண்டு உறங்கி கிடக்கும்  பாம்பே

இவ்வாறு மனிதனின் அறிவு உயர்வடையும் ஒவ்வொரு நிலையிலும் சாத்தான் எனபடும் பாம்பு துணையாக நிற்கிறது .ஒவ்வொரு காலகட்டத்திலும் துணை புரிந்திருக்கிறது

இன்று நாம்  கோவில் கட்டி பாலூற்றி வழிபடும் நாக உருவங்கள் ஏதேன் தோட்டத்தில் கனியை கொடுத்ததாகவோ ,குகுல்கான் ஆகவோ இருக்கலாம்.

  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Naga3

கடவுளா? சத்தானா ? யாரை வழிபடுகிறோம் ? அறிவை கொடுத்ததால் இப்படி ஆகிவிட்டோமா? அறிவில்லாமலே இருந்தால் என்னவாகிருப்போம்? மனதில் எழும் அடுக்கடுக்கான கேள்வி குழப்பங்களுக்கு மத்தியில் ஒன்றை உறுதியாக கூறமுடியும்.

,நாம் கடவுளால் படைக்கப்பட்டு சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 12, 2014 11:15 am

"எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது , ஆனா வந்தா இது போல பதிவுகளாக போட்டு அனைவரையும் யோசிக்க வைத்துவிடுவேன்"

- ராஜ்அருண்

இதையும் கடைசியில் சேர்த்துக்க அருண்ராஜ் ... புன்னகை

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Feb 12, 2014 5:41 pm

அண்ணே நல்லா இருக்குண்ணே!

படம் போட்டு காமிச்சிட்டு இப்ப கேள்வியா கேக்குறிங்க

 அய்யோ, நான் இல்லை   அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 12, 2014 6:05 pm

ஆழ்ந்த சிந்தனை நாமே கடவுளா சாத்தானானே தெரியல இதுல நம்மை படைச்சது ஆசிர்வதிக்கபட்டது வேறையா கிழிஞ்சுது லம்பாடி தோத்தி

ஈகரை தமிழ் களஞ்சியம்   நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Feb 12, 2014 8:23 pm

..

ஓகே

இந்த உலகில் மனித குலத்தின் மிகப் பெரிய எதிரியே காம இச்சை தான் ...அதை வெளிக்கொணர்ந்த பாம்பின் வடிவில் இருந்தது சாத்தானாகவே இருக்க முடியும் ..

அந்த பாவ பலத்தின் மூலம் தான் நமக்கு அறிவு வந்தது என்று கூறுவது முட்டாள் தனம் ..ஏன் அதற்கு முன்பு ஆதாம் குடும்பம் சாப்பிடவில்லையா அல்லது குளிக்கவில்லையா..

இன்றைக்கும் அந்த சாத்தானை கும்பிடக் கூடிய Free Mason என்னும் குலம் பூமியில் மறைந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது அவர்கள் பாம்பின் வடிவில் உள்ள luifer சாத்தானை தான் வழிபடுகிறார்கள்

மேலும் ..வானில் இருந்து கீழே இறங்கி வந்தவற்றை தான் நம் மக்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர் ..அது ஏன் வேற்றுக் கிரக வாசிகளாக இருக்க கூடாது

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 9:13 pm

ராஜ் அருண், நல்லா குழப்பிட்டிங்க  அநியாயம் அநியாயம் அநியாயம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 9:21 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
-
  நாம் சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்  Zqm5KI1EQ3uDwRnmam4N+snakes

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக