புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
24 Posts - 53%
heezulia
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
Barushree
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
nahoor
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
prajai
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
4 Posts - 4%
prajai
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_m10பரமனுக்குப் பணிவிடை செய்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமனுக்குப் பணிவிடை செய்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 11, 2014 7:21 am

பரமனுக்குப் பணிவிடை செய்! Zrrdya36R6ixB6rQ1kv0+sivaperumaan

விகடமாகத் தோன்றும் எளிமையான பாடலுக்குள், விவேகத்தைப் பொதித்துவைக்கும் விந்தையான விந்தையை மிகவும் திறமையாகப் புரிந்துள்ளனர் நம் புலவர்கள். புதிர்களை அவிழ்த்து விடைகாணத் தூண்டும் விடுகதை உத்தியில் அமைந்த பாடல் ஒன்று விவேகசிந்தாமணியில் காணப்படுகிறது.

வளமான வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறும் அப்பாடலின் கருத்து இதுதான்: "தகுதியுள்ள வறியவருக்குத் தானம் செய்; பண்பற்ற பகைவரைக் காண நேர்ந்தால் விரைவாக விலகி ஓடு; பார் முழுவதையும் படைத்து ஆட்சி செய்யும் மதுரைச் சொக்கராம் பரமனுக்குப் பணிவிடை செய்!'

படித்தவுடன் புரிந்து கொள்ளுமாறு இக்கருத்தினை வெளிப்படையாக வைத்துப் பாடல் புனைந்திருந்தால், ஆர்வமில்லாதவர்களுக்கு உப்புச் சப்பற்ற வெற்றுரையாகத்தான் தோன்றும். வாசித்த கணத்தில் வீசி எறிந்துவிட்டு, மறந்தே போவார்கள். காரணம், எளிதில் கிடைக்கும் எப்பொருளுக்கும் மதிப்பு குறைவு என்பதால். ஆனால், சிந்தனையைத் தூண்டி தேட வைத்தால், நிச்சயம் அந்தக் கருத்துகள் நெஞ்சினுள் நிலைத்து நிற்கும். ஆகவேதான் விடுகதை உத்தியுடன் பின்வரும் வெண்பாவில் விகடம் புரிந்துள்ளார் புலவர் ஒருவர்.

பண்புளருக் கோர்பறவை; பாவத்திற் கோரிலக்கம்;
நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை அழகியசொக் கர்க்கரவம்
நீள்வா கனம்நன் னிலம்
(வி.சி.பா.127)

புலவர் போட்டுச்சென்ற புதிருக்கான விடை இதுதான்: "பாத்திரமறிந்து பிச்சை போடு' என்பது பழமொழி. இதனால், உண்மையிலேயே வறுமையில் வாடும் தகுதி அல்லது பண்பு உள்ளவர்களுக்கு ஓர் பறவை (ஈ - வழங்குக) என்றார். பாவம் செய்வதற்கு ஓர் இலக்கம் (இலக்கம் - எண் - ஐந்து(5) (அஞ்சு -பயப்படு) என எச்சரிக்கிறார். நட்பில்லாத தீய பகைவரைக் கண்டக்கால் (நாற்காலி - நான்கு கால்களையுடைய விலங்குகள் போல) விரைவாக விலகி ஓடுமாறு விழிப்புணர்வை ஊட்டுகிறார். மண்ணகம் பேணும் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்கு அணியாம் (அரவம்-பாம்பு-பணி) - நீள்வாகனம் (காளை-விடை) - நன்னிலம் (நல்ல நிலம் - செய்) என்று நயம்பட நவில்கிறார். அழகிய சொக்கருக்கு "அரவம், நீள் வாகனம், நன்னிலம்' என்னும் மூன்று புதிர்களுக்குமே முழுமையான ஒரே விடை, "பரமனுக்குப் பணிவிடை செய்!' என்பதாகும். - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக